தினேஷ் ராம் Profile
தினேஷ் ராம்

@dinrams

Followers
398
Following
218
Media
4
Statuses
260

ஒற்றைச் சிறகோடு காற்றின் திசைதனில் வையத்து சாம்ராஜ்யங்களை வலம் வரும் ஓர் நிச்சயமற்ற பயணமிது!!

Joined June 2010
Don't wanna be here? Send us removal request.
@dinrams
தினேஷ் ராம்
2 months
My short film புன்னகை சொன்ன கதை. Streaming now on @CinemaCalendar . 🔗: . @Jegan_kaviraj @Dir_Dhanasekar @SathishwaranPRO . Special Thanks: @asifmeeran @ottrandorai . Trailer
1
1
5
@dinrams
தினேஷ் ராம்
2 months
RT @ithutamil: உடனடியாக இல்லாவிட்டாலும், தவறு செய்தவனுக்குக் கொஞ்சம் தள்ளியாவது தண்டனை கிடைத்தே தீரும் என்ற அறத்தை அழுத்தமாக முன்மொழிந்து ஒ….
Tweet card summary image
ithutamil.com
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு...
0
1
0
@dinrams
தினேஷ் ராம்
2 months
கமலைக் கொன்றால்தான் கதை நகரும் என்ற ஒரே காரணத்திற்காகத் தானுண்டு, த்ரிஷா உண்டு, அபிராமி உண்டு என யார் வம்பு தும்புக்கும் போகாத கமலை எந்தக் காரணமுமின்றிக் கொல்கின்றனர்.
ithutamil.com
காவலர்களிடமிருந்து உயிருடன் தப்பிக்க ரங்கராய சக்திவேல் அமரனைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்கு நன்றிக்கடனாக அமரனைத் தனது மகன் போல் வளர்க்கிறார். அமரன் பெரியவன் ஆனதும், சக்திவேல் தப்பிப்ப...
1
0
1
@dinrams
தினேஷ் ராம்
3 months
முக்கால்வாசி படம் ஓடிய பிறகு, “நான் வேலைக்குப் போலாம் என இருக்கேன்” என்கிறார் பிரபு. ‘சின்ன தம்பி காலத்து பிரபுவைக் காணலாம்’ என இயக்குநர் சொல்லியிருந்தது கவனம் வந்ததும் சற்றே சமாதானம் ஆனது மனம்.
Tweet card summary image
ithutamil.com
தனது மகன் பட்டா மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார் செல்லய்யா. அவனை வேலைக்கே அனுப்பாமல் அரசனின் மகன் போல் சொகுசாக வளர்க்கிறார் செல்லய்யா. பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பட்டா,...
0
0
1
@dinrams
தினேஷ் ராம்
2 years
0
0
1
@dinrams
தினேஷ் ராம்
2 years
🎼 ம்ராஸ்ரீ ய்ஜெ 🥁. நானது ஏது?.நீயது ஏது?.நடுவில் நின்றது ஏதடா?.கோனது ஏது? குருவது ஏது? .கூறிடும் குலாமரே!. ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே!. - சிவவாக்கியர்.
@ithutamil
இது தமிழ் Cinema
2 years
~ புன்னகை சொன்ன கதை ~. @thethangamtv வழங்கும், 'நம்ம ராமர் வேற! அவங்க கட்டமைக்கும் ராமர் வேற!' என்பதைப் பேசும் குறும்படம். Trailer Link 🔗 🎬: @dinrams #DJ_Daniel. 🎭: @Jegan_kaviraj. 🎥: @dir_dhanasekar. 🎹: ராம் கதிர்வேலு. #PSK @ithutamil . விரைவில். .
2
0
1
@dinrams
தினேஷ் ராம்
4 years
இந்த அநீதிக்கு வரலாற்றுச் சான்று கேட்டு, மாரி செல்வராஜின் நேர்மையையும் வீரத்தையும் கேள்விக்கு உட்படுத்துபவர்கள், சாதியத்தின் கோர முகத்தை அறியாத வெகுளிகளாகவோ, அல்லது காரிய சமர்த்தர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.
0
0
0
@dinrams
தினேஷ் ராம்
4 years
யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள், சாதிப் பெருமிதத்தையும் வஞ்சத்தையும் சுமந்து வருபவர்களின் மத்தியில் (!? – ஊரோரத்தில்) தான் வாழ வேண்டியுள்ளது.
1
0
0
@dinrams
தினேஷ் ராம்
4 years
ஜனநாயகமும், படைப்புச் சுதந்திரமும் ஒரு கேலிப்பொருள் இங்கே!!. @mari_selvaraj @Udhaystalin @theVcreations. 95 ஆ 97 ஆ என்று கவலை கொள்பவர்கள், சாதியத்தின் கோர முகத்தை அறியாத வெகுளிகளாகவோ, அல்லது காரிய சமர்த்தர்களாகவோ மட்டுமே இருக்க முடியும்.
Tweet card summary image
ithutamil.com
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக...
1
0
0
@dinrams
தினேஷ் ராம்
4 years
நான் ட்விட்டரில் இருப்பது எனக்கே தெரியாது. எப்படி tag செய்தீங்க @KalloriVino? . சரி ஓகே. இனி, "படிச்சாச்சா?" என்ற ஒற்றைக் கேள்வியோடு விக்கிரமாதித்யனைப் பிடித்த வேதாளமாய் நெருக்குவேன். ஆக. படிச்சிடுங்க. 😎. @jeganset @lramkumar_dir @actormadhan. #திரைப்பட்டறை #Thiraipattarai.
@KalloriVino
@kallorivinoth
4 years
@thiraipattarai வாசிப்பு அழைப்பு @l.ram_kumar @actormadhan_offl @dinrams #kallorivinoth :)
Tweet media one
Tweet media two
0
0
1
@dinrams
தினேஷ் ராம்
5 years
Karma is a bitch எனச் சொல்லப்படுவதை நம்பி, கர்மாவைக் கொலை பண்ணிட்டீங்க போல @rparthiepan. #அறம் #ஒத்த_செருப்பு.
1
0
2
@dinrams
தினேஷ் ராம்
5 years
அக்கா @BibliobibuliB, இந்தப் படம் நல்லாயிருக்கு @NetflixIndia. பார்த்துட்டுச் சொல்லுங்க. 'சில்லி கருப்பட்டி' காக்கா கடி புகழ் @nivedhithaa_Sat நடிச்சிருக்காங்க in lead role. @Anand_RChandran @mk10kchary. #SethumAayiramPon 👌.
0
2
5
@dinrams
தினேஷ் ராம்
5 years
சுலபமாய், காரில் இருந்து இறங்குவது போல் தன் கடந்தகாலத்தை உதறி Amsterdam. பறக்கிறார் விஜு. கைகளில் மகளை ஏந்தியவாறு துரத்தும் தோமஸின் முகத்தை நினைவிலிருந்து அகற்ற விஜுக்கு சில ஜென்மமாவது தேவைப்பட்டிருக்கும். 😔.
1
0
0
@dinrams
தினேஷ் ராம்
6 years
Thanks to Adithya Varma. Finally I started liking Arjun Reddy and realize why it became a cult hit. 😌.
1
0
0
@dinrams
தினேஷ் ராம்
6 years
என்னமோ சொல்ல வர்றார் என டெம்போவைக் கடைசிவரை மெயின்டெயின் செய்து ஏமாற்றியவர் 'மெளனகுரு' இயக்குநர் தான். பார்த்தாச்சாக்கா @BibliobibuliB?.
1
0
2
@dinrams
தினேஷ் ராம்
6 years
ஏன்ன்ன் இப்படி @pandiraj_dir? பாவம்ல @Siva_Kartikeyan. நம்ம வீட்டுப் பிள்ளை என்றும் பாராமல்.
0
0
2
@dinrams
தினேஷ் ராம்
6 years
காலாவதியான ஃபார்மெட்டை, ரசிகர்கள் நிராகரிக்கிறார்கள் என்று தெரிந்தும், @rajeshmdirector வாழ்ந்த கெட்ட பண்ணையார் போல் அதையே கட்டிக் கொண்டு அழுகிறார். @Siva_Kartikeyan - இயல்பான காதலைத் துரத்தி இம்சித்துப் பெறுவது 'மாஸ்' இல்லை - அது அயோக்கியத்தனம் ப்ரோ!.
Tweet card summary image
ithutamil.com
நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு...
0
2
4
@dinrams
தினேஷ் ராம்
6 years
பிணங்களைப் பரப்பிக் கொண்டு ஆத்திகம் பேசினாலும் சரி, நாத்திகம் பேசினாலும் சரி, அல்லது எவ்வளவு உத்தமமான இசம் பேசினாலும் சரி, அது துளியும் மனிதத்தன்மையற்ற அருவருப்பான கேவலமான செயல்.
0
1
8
@dinrams
தினேஷ் ராம்
6 years
படம் பிடிக்காமல் போக இதுதான் பிரதான காரணம் @BibiliobibuliB. 😎.
0
0
0