backpacker_2025 Profile Banner
Backpacker Profile
Backpacker

@backpacker_2025

Followers
4K
Following
93K
Media
12K
Statuses
44K

Chennai, India
Joined March 2010
Don't wanna be here? Send us removal request.
@TrollywoodX
Trollywood 𝕏
30 minutes
அவங்கள கல்லாப்பெட்டி கூட்டணின்னு சொல்லிட்டு நீ கள்ளக்காதல் கூட்டணி வெச்சுருக்கியே ண்ணா...
3
51
103
@backpacker_2025
Backpacker
34 minutes
திமுக மட்டுமே எதிர்த்து நல்லா இருந்த வயசு பசங்க Life கெடுத்து விட்டு வெறி ஆக்கி விட்டுடான் இன்னும் 2 நாள்ல அரசியலில் இருந்து விலகுகிறேன் சொல்ல போறான் அந்த தற்குறிங்க திமுக மேல இருக்கிற கோபத்துல பிஜேபி ஓட்டு போட போறாங்க .. இவளோ தான்
1
0
1
@backpacker_2025
Backpacker
4 hours
நேத்து பேசினப்போ புரியல இப்போ தான் புரியுது திரிஷா முதல்வர் ஆக தான் 50 பேர கொன்னு இருக்கான் தற்குறி ..
1
1
1
@backpacker_2025
Backpacker
6 hours
திமுக ஒரு தீய சக்தி
0
1
2
@backpacker_2025
Backpacker
9 hours
TN election Other parties TVK
0
1
4
@kaatavarayan
Vandhiyadhevan
18 hours
@EmiratesSupport can you please help. Dmd details.
7
4
3
@backpacker_2025
Backpacker
1 day
ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது இந்த பத்திரிக்கையாளர்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருக்கிற பீஸ் ஒன்னுக்கு கூட ஒன்னுமே தெரியாது சும்மா ஒரு Guess ல அடிச்சி விடுறது தான் 30 +2 25+1 30+2 40+1 10 நாளா எவ்ளோ உருட்டு டா எப்பா
0
0
0
@backpacker_2025
Backpacker
1 day
அவன் தனி விமானம் ஏறி பட்டினம்பக்கம்ல செட்டில் ஆகிட்டான் பைசா கூட தர மாட்டான் இவன பெத்த பாவத்துக்கு அவர் கஷ்ட பட்டு இருக்கார் நிறையா பேர் வீட்டுல இப்படி தான் இந்த தற்குறிங்க இருக்கானுங்க வேலை வெட்டி போகாம அம்மா அப்பாக்கு தலைவலியா
0
2
4
@backpacker_2025
Backpacker
2 days
ஊருக்கு ஒரு ரீல்ஸ் பைத்தியம் இப்படி கிளம்பி இருக்குதுங்க
0
2
6
@backpacker_2025
Backpacker
2 days
வேகமா முடிச்சி விடுங்க பா
0
1
4
@backpacker_2025
Backpacker
3 days
விஜய் கூட கூட்டணி வச்சி கேரளால ஆட்சிய பிடிக்கணும் அதுக்கு தான் இவ்வளவு டிராமா ஆனா சேட்டன்ஸ் இங்க உள்ள தற்குறிங்க மாதிரிலாம் இல்லன்னு ராகுலுக்கு புரியாது ஏன்னா அவனே ஒரு தற்குறி தான் அவன அனுப்பி விட்டு விசிக க்கு கூட 3 சீட் தரலாம் , வேல்முருகனுக்கு லாம் தந்தா வேலை பார்ப்பாங்க
0
0
2
@backpacker_2025
Backpacker
3 days
ட TVKணு ஒரு பக்கம் , எடப்பாடி தான் ஜெயிப்பார்னு ஒரு பக்கம் ஆனா இதெல்லாம் ட்விட்டர்ல ஒரு 10 லட்சம் பேர் உள்ள நடக்கிற சண்ட அவளோ தான் ஆனா வெளிய இங்க என்ன நடக்குனு கூட யாருக்கும் தெரியல அத பத்தி தெரிய வேண்டிய அவசியம் இல்லாத மாதிரி தான் இருக்கானுங்க திமுக 180+ confirm அடிக்கும்
2
1
3
@backpacker_2025
Backpacker
3 days
சோனியா பிரதமர் ஆக எதிர்ப்பு வந்தப்போ கூட இருந்தவனுங்க பேச்ச கேட்டு மன்மோகன பிரதமர் ஆக்கினாங்க அதோட காங்கிரஸ் கட்சி ICU குள்ள போயிட்டு இப்போ திமுக விட்டு வெளிய போனா காங்கிரஸ் பாடிய எடுத்திட வேண்டியது தான்
0
2
6
@backpacker_2025
Backpacker
3 days
காங்கிரஸ கழட்டி விட்டு திருமாக்கு ஒரு 5 சீட் அதிகம் கொடுங்க பா
2
5
8
@backpacker_2025
Backpacker
4 days
இவ்ளோ சைக்கோவா இருக்கானுங்க ..இது என் தனிப்பட்ட விவகாரம் இதுல யாரும் ஏதும் பேசாதீங்க சொல்லாம இருக்கிறது லாம் இவனுங்கள விட பெரிய சைக்கோ தனம்
0
1
2
@backpacker_2025
Backpacker
2 months
❤️❤️❤️❤️
0
5
13
@backpacker_2025
Backpacker
2 months
❤️❤️❤️
0
1
8
@backpacker_2025
Backpacker
3 months
1000 ரூபா பத்தி கேவலமா பேசுற Elites இத பாருங்க
0
1
4
@backpacker_2025
Backpacker
3 months
Ishan Kishan முரட்டு form la இருக்கான் போல இன்னைக்கு ஃபைனல்ல 100 அடிச்சி இருக்கான் Sunrisers bowling தான் மொக்க பேட்டிங் 🔥🔥🔥
1
1
1
@backpacker_2025
Backpacker
3 months
DMK for Tamilnadu 2026 🔥
0
1
2