anbarasu_Boss Profile Banner
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾 Profile
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾

@anbarasu_Boss

Followers
4K
Following
71K
Media
32K
Statuses
97K

அன்பின் அதிபதி புத்தக புழு கவி ரசிகன் நிரந்தர நினைவை தரும் தற்காலிக நண்பன்

தமிழ்நாடு
Joined August 2010
Don't wanna be here? Send us removal request.
@Kavin_m_0431
Kavin
5 years
@anbarasu_Boss Belated birthday wishes pa.. :)
17
185
408
@ikamalhaasan
Kamal Haasan
2 days
Happy birthday Dear Joju. @C_I_N_E_M_A_A
61
785
17K
@TheDhaadiBoy
Pradeep Antony
4 days
Deepavali Nalvaazhthukkal 🪔
34
57
1K
@KavinFC6
Kavin_FC
4 days
@Kavin_m_0431 na! 🔥😎 Happy Diwali...🪔 #Mask #Kavin
0
10
10
@Kavin_m_0431
Kavin
2 years
Being recognized by someone I deeply admire for my work is genuinely heartwarming. Thank you so much @NameisNani sir 🙏🏼♥️
@Kavin_Core
𝕄𝔸𝕊𝕂😎™
2 years
ACTOR Nani about DADA♥️ He loved DADA it seems and even recommended to people 💪👌 #STARmovie #Kavin
76
2K
16K
@Kavin_m_0431
Kavin
4 days
Streaming Partner - @ZEE5Tamil #Mask
30
477
5K
@Kavin_m_0431
Kavin
4 days
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :)
84
595
9K
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
போன்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
வீட்ல நீங்க பிடிவாதம் பண்ணி வாங்கிய ஒரு பொருள்..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
BB3 அதுக்குக்கப்புறம் எதுவும் இல்லை
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
நீங்க டிவில விரும்பி பார்த்த அல்லது பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ எது..?
0
0
2
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
கும்பலாக சுத்துவோம்...அய்யோ யம்மான்னு கத்துவோம்...
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
உங்களுக்கு பிடிக்காத ஒரு பாடல்..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
உங்களை நம்புறவங்க-நீங்க நம்புறவங்க காசு இறை அருள்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
வாழ்க்கை சிறக்க தேவையான மூன்று விஷயங்கள்..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
அதெல்லாம் நேக்கா எஸ்கேப் ஆயிருவேன்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
பொய் சொல்லி மாட்டிக்கிட்டு சமாளிக்க முடியாம.. உண்மைய சொன்ன அனுபவம் உண்டா..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
எல்லாரையும் நம்புறது - அதான் என் பாசிட்டிவ்... செலவாளி - ஓட்டை கை உள்ளவன்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
உங்ககிட்ட இருக்குற ஒரு பாஸிட்டிவ் & நெகட்டிவ் ஆன விஷயம் எது..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
வேலைக்கு போறது... அமாவாசைக்கு நான்வெஜ் சாப்டாம இருக்குறது
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
விருப்பம் இல்லைனாலும் கடமைக்காக செய்த ஏதேனும் விஷயம் இருக்கா..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
எல்லாம் மாயா...!!
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
காதல் உங்களுக்கு உணர்த்திய ஒரு விஷயம்..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
உயிரோட இருக்குறது...
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
பொறுமையா இருந்து உங்களுக்கு நடந்த ஒரு நல்ல விஷயம்..?
0
0
1
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
என்னை அறியாமல் செஞ்சிருக்கலாம்...
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
தேவைப்படும் நேரத்துல யாருக்காவது உதவி செய்து அந்த மனநிறைவ அனுபவச்சிருக்கீங்களா..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
இசையையும் அதன் இடைவெளியையும், பாடல் வரி ஆரம்பிக்குறதுக்கு முன்னால அந்த இடைவெளியை எப்டி இசையால நிரப்பராங்கன்றதையும்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
சினிமா பாடல்களை கேட்கும் போது அதன் வரிகளை கவனிப்பீங்களா? இல்லைனா இசையை மட்டும் ரசிப்பீங்களா..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
ஹேராம்,
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
எத்தனை முறை டிவில போட்டாலும் சலிக்காம பார்த்துருக்கேன்.. இனிமேலும் பார்ப்பேன்ங்குற ஒரு திரைப்படத்தை சொல்லுங்க..?
0
0
0
@anbarasu_Boss
𝓐𝓷𝓫𝓪𝓻𝓪𝓼𝓾
5 days
தேவைப்பட்டா பாயணும், வேண்டாதப்போ பதுங்கணும்... அவ்ளோதான்
@Zain_faathi
தென்றல்ᥫᩣ
7 days
நட்பாக இருந்தாலும்.. காதலாக இருந்தாலும்.. நிச்சயமாக Possessiveness இருக்கும்.. உறவு முறியாதபடி அதை நீங்க எப்படி கையாள்றீங்க..?
0
0
0