🖤மதுரக்காரி❤️ Profile Banner
🖤மதுரக்காரி❤️ Profile
🖤மதுரக்காரி❤️

@amumameetsu

Followers
6,706
Following
776
Media
8,038
Statuses
30,475

பாசக்காரி, ரொம்ப ரோசக்காரி, கொஞ்சம் கோவக்காரி, நல்ல மனசுக்காரி, நா மதுரக்காரி. 🤨😏🥰 #DStock #MKwrites #LikedLyrics #மன்மதமாதம்

ப்ரபஞ்சத்தின் ஒரு துளியில்
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 years
Hi Hello Welcome to Tamil Fun Learning. This is mainly focused on Kids from Tamil heritage living outside Tamilnadu. This is a try to help kids learn Tamil via English as an easy language. Please do share, subscribe and support 🙏🏻🙏🏻🙏🏻
32
41
154
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
அப்டித்தான்டா பண்ணுவேன். ஏய், அப்டிதான்டா பண்ணுவேன் டோங்ரே என்ன கேக்க நீ யார்ரா? நீ உன் பொண்டாட்டிக்கு பயப்படுடா அது உன் தலையெழுத்து. நா எதுகு அவளுக்கு பயப்படனும்? டேய், அம்புட்டு தேவைன்னா நீங்க ரெண்டுபேருமே தொடைங்கடா நொண்ணைகளா #justkidding
22
298
2K
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
That தெளிவுன்னா அவன்தான்டா moment
2
189
1K
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
#மதுரக்காரய்ங்க 🤣😁
Tweet media one
83
209
1K
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 years
இப்போ பிளைட்ல ஒரு அம்மாக்கு லோ பிபி லோ பிளூட் சுகர்ன்னு மயக்கம் போட்டுடுச்சு. யாராவது மெடிகல் புரோபஷன்ல இருக்கீங்களான்னு flight attendants கேட்டதுக்கு மூணு பேரு எந்திரிச்சு வந்தாங்க. 1 Ped, 1 genral surgeon, 1 dentist. அந்த மூணு பேரும் தமிழ். #திராவிடத்தால்வாழ்ந்தோம்
34
239
1K
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
மாமி ரொம்ப நல்லவா பத்து ரூபா போதும். பியூன் தான் கெட்டவன் 100 ரூபா வாங்குவான். இம்புட்டுதேன் சங்கரு i mean ஷங்கர்.
33
278
1K
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
வீட்ல போட்ற சாப்பாட்டுல காயுமில்ல ஒண்ணுமில்ல 🥺🥺🥺 இந்த வெள்ளைச்சிரிப்ப அந்த பிள்ளைமொகத்துல கொண்டுவந்த @mkstalin அய்யா வாழ்க ❤️💕🔥🔥
19
192
975
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
பஸ் கட்டணம் இல்லைன்றதெல்லாம் பெரிய உதவி இல்ல, பெண்களுக்கு உபயோகமில்ல அப்படின்னு எப்பவுமே கார்ல போற எலைட் குரூப்ல உக்காந்து காலாட்டிக்கிட்டே பேசக்கூடாது டெய்லி ரெண்டு வேள பஸ்ல போறவங்களுக்கு தான் அது எவ்வளவு பெரிய வரம்ன்னு தெரியும் #CMSTALIN
25
200
877
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
23 days
தயவுசெஞ்சு சொல்லுங்க. இது நிஜமாவே இவங்களா பாட்றாய்ங்க? எப்டி track மாதிரியே பாட முடியும்?
84
110
899
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
ஒரு படைப்பாளியை இத்தனை வலியோடு பாடுபடவைக்கும் கலை இரக்கமற்றது 🥺🥺🥺
13
156
891
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
என்னாது சத்தம் மட்டும் வருது, வலிக்கவே இல்ல 😳😳 சரி எதுக்கும் அழுது வப்போம். அப்பத்தான் மதிப்பாய்ங்க 😫😫🤣🤣
12
175
847
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 months
பொண்டாட்டிய மாத்தினாலும் பொண்டாட்டி போட்ட சுடிதார மாத்தாத மானஸ்தன் நம்ம சுதாகர் 😁😁
Tweet media one
Tweet media two
16
38
833
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
நாலு தடவ சித்தியும், ரெண்டு தடவ அம்மாவுமான நான், முதல் தடவ #பெரியம்மா ஆகிட்டேன் என குஜாலாகத்தெரிவுத்துக் கொள்கிறேன். 🥳🎉🎊🥰❤️❣️😍🍾🎈🎂
45
21
593
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
9 months
An anchor who cant even speak 2 sentences in English continuously without switching back to Hindi that too to a world class star making fun of South Indian movies from which 70% of the Hindi movies were remade and the remaining 30% is made by South Indian Directors. 🤷‍♀️🤷‍♀️
@SidTweep
Sid 🚀Maxxx
9 months
Unfortunately, Bollywood is ruled by South Indian directors now… 😂😎
33
108
801
16
110
509
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
பொண்ணுங்க படிக்கலாம் ஆனா co-educationல பிடிக்கக்கூடாது. பொண்ணுங்க வேலைக்கு போகலாம் ஆனா வெளியூருக்கு வேலைக்கு போகக்கூடாது. இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்? சின்னவயசுலயே எவனாவது குடிகாரன பார்த்து கட்டி வச்சிரணும். சாதி முக்கியம் பிகிலு 🤷‍♀️🤷‍♀️
40
165
509
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
என்ன இதுக்கெல்லாம் தேம்பி தேம்பி அழுகுறேன் 🥹🥹 மக்களே, நல்ல திட்டம் குடுக்குறது அரசோட கடம. அந்த திட்டத்த யார் குடுக்குறாங்கன்னு நம் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டியது நம்ம கடம. ஒரு தலைமுறைய விட்டுட்டோம் லூசா சுத்துறாயிங்க. இனி விட்டுடக்கூடாது 💪
9
180
443
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
7 months
I dare no one to post a random selfie. Just summa podren.
Tweet media one
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
I dare you to post a random selfie
Tweet media one
88
8
429
59
5
387
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
10 months
என் ராஜீவை என்னிடம் திருப்பிக் கொடுங்கள் நான் திரும்பி போகிறேன். உங்களால் முடியாது எனில் என்னையும் இந்த மண்ணில் கலந்துபோகவிடுங்கள். நீங்கள் கவனித்தது உண்டா? அவரின் பரந்த நெற்றி, ஆழமான கண்கள், உயரம் மற்றும் புன்னகை. நானும் முதன் முறையாக அவரைப் பார்த்தபோது, ​​அப்படியே பார்த்துக்
12
132
398
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
மொதல்ல பாத்ததும் நா இலந்தபழம்னு நெனச்சேன். நீங்க என்ன நெனச்சீங்க?
15
51
345
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
மதுரண்டாவே சோறுதேன் 😍😍😍
8
66
342
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
7 months
Th living proof that men have the privilege of escaping themselves from dealing with new born responsibilities and have no support in postpartum depression. They can have 0 contributions through the labor and PPD but still can pass in their initial to the kids. 🤷‍♀️🤷‍♀️
@VinodhRavi4
Dr சித்தப்பு 🙈🙉🙊
7 months
மூட தனத்தையும்... முட்டாள்தனத்தை யும் எவ்வளவு ப��ருமையா சொல்லிட்டு இருக்கான் 🤦
163
324
2K
16
56
333
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
Tweet media one
43
10
320
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
ஜலபீனோ 😂😂
26
45
329
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
Gentleman - reservationனால எங்கவானால டாக்டர் படிக்க முடில. Indian - நாங்க நல்லாவா, மத்தவா தான் லஞ்சம் வாங்குவா. முதல்வன் - குப்பதுல பூரா ரவுடி. அதிகாரத்துக்கு வந்தததும் ரிசர்வஷன ஒழிக்கணும் அந்நியன் - யாரும் பொறுப்போட வேலை பாக்கமட்டா. நாங்க தான் பாப்போம்
7
123
331
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
10 months
கொஞ்ச நாள் முன்ன தான் தெரியும் முருகன் அஷ்டோத்திரத்துல ஓம் சனாதனாய நம ஓம் பிராமண பிரியாயை நம அப்டிலாம் உருட்டிருக்காய்ங்க. என்னடா நம்ம ஆளுக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமே இல்லயே, பிரம்மன தலையில கொட்டி மூலையில உட்கார வைச்சவரு எப்படி பிராமண பிரியனானார்னு யோசிச்சா
8
57
321
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
10 seconds ல கூட்டணி தர்மத்தையே செதச்சுட்டாய்ங்களே 🤣🤣
11
62
309
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
8 months
Tweet media one
35
4
276
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
இதுதான் அடிப்படை அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டு அரசியல் திராவிட அரசியல் இப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. இந்த பொறுமையும் பக்குவமும் சங்கி ஜாம்பி கிட்ட எதிர்பாக்க முடியுமா
5
68
265
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
21 days
Taxம் கிடையாது கணக்கு கிடையாது. எப்டி பிளான் பண்ணி வந்து கோவில ஆக்கிரமிச்சு உக்காந்திருக்காய்ங்க பாருங்க. 😡😡😡 தமிழ்நாட்ல அறநிலையத் துறை மட்டுமில்லன்னா இவிங்கள கைல பிடிக்க முடியாது.
5
111
254
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
18 days
வண்ணான் புள்ள வண்ணான் தான் தச்சன் புள்ள தச்சன் தான் இப்படி சொல்றவன் மூஞ்சி எல்லாம் கரிய பூசணும் அப்படின்னா படிங்க விடாம படிங்க keep running keep winning 🥇💪🔥 #DravidianModel
5
109
249
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
ஒரு 14 வர்சம் முன்ன 😁😁😁
Tweet media one
@macchu_offcl
macchu
3 months
Verryyyyyyy old 😂
Tweet media one
29
3
214
21
5
241
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
நாமளும் போடுவோம். என்னாப் பண்ணிடுவாய்ங்க 😁😁
Tweet media one
@AJIOLife
AJIO
2 months
Nobody looks good in saree, prove us wrong 👀
255
45
459
46
6
227
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
அப்பாவின் பேகில் 2010ல் நா எழுதின லெட்டர். 🥺🥺🥺 #என்னதவஞ்செஞ்சுப்புட்டேன் #அப்பா
Tweet media one
Tweet media two
27
15
221
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
Tweet media one
10
26
207
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
இல்ல புரில. இத மொத மொதல்ல மீன் வாங்குனவனே பார்த்திருக்க மாட்டானா?அப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்காதா? இல்ல, இதுதான் உலகத்திலேயே பெரிய ஊழலா? கார்ப்பரேட்காரன்லாம் முதலாளில அவன ஒன்னும் சொல்ல மாட்டாய்ங்க. That கெளம்பு கெளம்பு அந்துபோச்சு moment
9
38
204
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
Never knew this first pic in #GangaiKondaCholapuram would be the last pic with #Appa
Tweet media one
34
2
192
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
10 months
@selvaraghavan சார் நாடு ஒரு பத்து வருஷமாவே தோத்துகிட்டு தான் சார் இருக்கு. அவ்வளவு ஏன் உ.பில 3 நாளா 41 பேரு ஒரு டணல்ல மாட்டிகிட்டு வெளியில வர முடியாம தவிக்கிறாங்க, அது எல்லாமே தோல்விதான். அதுக்கெல்லாம் வேற யாரோ அழுதுக்குவாங்கல்ல சார்.
9
31
188
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
Facts: ஒர்க் பண்ணா குடும்பப்பாங்கான பொண்ணில்ல socialize பண்ணா குடும்பப்பாங்கான பொண்ணில்ல Boating swimming travel போனா குடும்பப்பங்கான பொண்ணில்ல ஃபாரின்ல இருந்தா நீங்க listலயே இல்ல பொறந்ததிலிருந்து கோமால இருந்து இன்னைக்கு தான் எந்திரிச்சீங்கன்னா வாங்க
33
28
192
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 months
என்னா நடிப்பு 😍😍😍
3
32
178
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 months
உலகத்தில் யாரையுமே பார்க்க விமான நிலையம் வராத எல்லாம் வல்ல #பரம்பொருள் @paramporul அன்புக்காக இறங்கி வந்த தருணம் ♥️❤️♥️ பிகு: வெறுங்கைய வீசிட்டு வந்தாருன்னு சொல்லுவாங்க நம்பிடாதீங்க 😁🫣 #WeMetOnTwitter
Tweet media one
17
7
173
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
Tweet media one
16
33
160
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
நானும் நிறைய பேர பாக்குறேன். ரொம்ப தெளிவா முற்போக்கு பேசுறாங்க, கடவுள் மறுப்பு ரத்தத்திலேயே ஊறி இருக்கு. அவ்வளவு அழகா கம்யூனிசமும் திராவிடமும் எடுத்து சொல்றாங்க. இப்படிப்பட்ட ஒரு ஆண் மகனான்னு வியக்க வைக்கிறாங்க. ஆனா ஒரு பொண்ண பேசுறதுன்னு வந்துட்டா
13
25
163
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
9 months
6
26
159
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 year
@Kathir_offcl @arivalayam தம்பி தம்பி, மத்திய தணிக்கை வாரியம்னா central censor board தம்பி. ரொம்ப கோவப்படாம bp மாத்தரைய போட்டு ரெஸ்ட் எடுங்க
7
22
152
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
மக்கள் தெளிவா இருக்காங்க. என்ன டும்கானும் வந்து கொழப்ப முடியாது. 🤙🤙
7
58
147
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 months
🥺🥹🥺🥹🥺
Tweet media one
15
16
145
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
இருந்தாலும் இறந்தாலும் நீ யானை தான். இளைப்பாறு உழைப்பாறா உயிரே 🥺🥺🥺 #RestInPeaceDad #SingamEndraalEnThanthaiThaan
Tweet media one
220
8
142
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
4 months
❤️♥️❤️
Tweet media one
@Lightroom
Adobe Lightroom
4 months
a photo that gives main character energy:
334
52
587
18
2
140
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
MEPZல��ருந்து ஆலந்தூர் வர்ற வழியில கேப் பிரேக்டவுன். நைட் 12 மணிக்கு ஆட்டோ ஏறி ஜோதி தியேட்டர் வழியா போறேன். அந்தண்ணே காசு வாங்கல, வார்டன் கதவ தொறந்து நா உள்ளபோற வரைக்கும் நின்னுட்டு தான் போனாங்க. சத்தியமா சொல்றேன், சென்னை ஆட்டோக்காரங்க மாதிரி வரவே வராது
4
23
135
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
ஏன் என்னைய எப்போ பாத்தாலும் செருப்ப கழட்டிட்டே இருக்கீங்க? 😂😂😂 யாருப்பா அந்த டயலாக் ரைட்டரு 🤣🤣🤣
33
26
132
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
9 months
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே #MissYouCaptain #RIPCaptain
1
30
129
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
இதே அந்தம்மா புருஷர் அவர் அக்கா தங்கச்சிக்கு இப்டி பண்ணா பாசம்னு ஒத்துக்குமா இந்தம்மா? அவர் பொண்டாட்டி மட்டும் எப்டி ஒத்துக்கணும்னு எதிர்பாக்குறாங்க? பொறந்த வீட்ல சீர் வாங்குறது புருஷன அசிங்கப்படுத்துறதுன்னு ஏன் சில பொம்பளைகளுக்கு புரியமாட்டுது?
10
16
129
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
உயிரோட இருக்குற ஆளப்பத்தியே இம்புட்டு பொய் சொன்னா…. see more
5
40
128
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
Felt copycat pretty 😍🫣
Tweet media one
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
@macchu_offcl Akka Just today i got a dress same color. Monday foto podren. 😍😍
2
0
4
15
2
128
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
16 days
ஜீவிதா, நீ யார் ஃபேன்? நீ யார் ஃபேன், ஜீவிதா? #BlueBloods #GOAT
4
28
128
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
வீடியோ முடியும்போது உங்க உதட்டில் புன்னகை மலர்ந்திருந்துச்சுன்னா நீங்களும் இந்தியாவோட நம்பிக்கை #VoteforINDIAalliance
5
17
124
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
மொதல் மொதல்ல 9thல ஒரு காதல் கவித எழுதிட்டேன். எங்க அத்தை கண்டுபிடிச்சு யாருக்கு எழுதின்னனு கேட்டு செம திட்டு. யாருமில்ல சும்மா தான் எழுதினேன்னு சொன்னத நம்பல. அப்பா தான் வந்து எம்புள்ள நான் பாத்துக்குறேன் நீ வேலயப்பாருன்னு சொல்லிட்டாரு
6
24
125
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 year
ஒருபக்கம் எனக்கு இலவசம் குடுக்க நீ யாருன்னு பொங்குவோம். இன்னொரு பக்கம் கல்வி ஏன் இலவசமில்லன்னு பொங்குவோம். College feesக்கும் examfeesக்கும் வித்தியாசம் தெரியாமலே பொங்குவோம். Left indicator போட்டு rightல கைய காமிச்சு straightஆ போயி எல்லாரையும் confuse பண்ணுவோம் #தம்பிஸ்
@maaran_pandi
மாறன் பாண்டியன்
1 year
தமிழ்நாட்டில் கல்வி இலவசம்.... நம்புங்க 🤧😤
13
302
458
11
43
125
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
10 months
இப்போ ஒரு புது பெசல் ஐட்டம் கண்ணுல பட்டிருக்கு. நீங்களே பாருங்க மக்களே, பிரம்மனோட பையன் போனா போகுதுன்னு சிவனுக்கு வரம் தந்து முருகனா பிறந்தான்னு எப்படி பெரிய அவா உருட்டிருக்கான்னு. சங்கிக ஆதி காலத்துல இருந்தே அஜண்டாவ கரெக்ட்டா ஃபாலோ பண்றாய்ங்க. நாம தான் லேட்டு #Muruga 🤣🤣
3
31
122
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
ரொம்ப நாளாவே ஒரு டவுட் இருக்கு. #புதியமுகம் படத்துல வினித் மூஞ்சிய மாத்தி சுரேஷ் மேனனா ஆவாரு. மூஞ்சிய மாத்துனா heightமா மாறும்? வினீத் எப்படி சுரேஷ் மேனன் ஆக முடியும்?
Tweet media one
50
5
122
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
Tweet media one
13
3
114
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
ஒரு தலைமுறையவே செருப்பு போடக்கூடாதுன்னு தான் சார் வச்சிருந்தாய்ங்க அவிங்கள வெறுப்பேத்தறதுக்கே எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் செருப்பு போடுவோம்
Tweet media one
Tweet media two
3
31
115
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
11 months
தேற்ற யாரும் இல்லை என்று அழுகையை கட்டுப்படுத்தியவன் அணைத்து தேற்ற ஒரு கை வந்த உடன் உடைந்து அழுகும் காட்சி 😩😩😩 (0:27) குழந்தைகளை இப்படு கதறி அழ வைக்கும் இந்த வெறி பிடித்த மனித இனமே பூமியில் இல்லாமல் போகட்டும் 😡😡😡
@CensoredMen
Censored Men
11 months
🇵🇸🇮🇱 A doctor in Gaza tries to calm down a child shaking from fear due to Israeli airstrikes.
5K
45K
129K
4
86
111
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
That மதர் சுப்பீரியர்- சுப்பாரியா பாக்கு போட்றவங்களா moment 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡😡
7
39
107
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
😁😁😁
@Ugochukwu_96
👑 Pharaoh 👑 🇳🇬 🇬🇧
6 months
4. Quote this with a random video of you.
16
20
126
28
4
110
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
10 months
இந்த மண்ணில் கலந்துவிட அனுமதி தாருங்கள். இந்த நாட்டின் மருமகளுக்கு இந்த அளவு உரிமையாவது கிடைக்க வேண்டும். (திருமதி. சோனியா காந்தியின் கடிதத்திலிருந்து ஒரு பகுதி!) The Unreal Realities பதிப்பிலிருந்து.. #TheUnseenPerspective #SoniaGandhi
6
13
106
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
9 months
சென்னை டா 💪💪 #ChennaiFloods #Chennaiites
4
21
101
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
8 months
இந்த அம்மாக்கள வெளுத்தா சரியா போய்டும். நீ ஒனக்கு 20 தோச ஊத்தும் போது அப்டியே தங்கச்சிக்கும் ஊத்துக்குடுன்னு அந்த தடி மாடுட்ட சொல்றத விட்டுட்டு 😡😡😡 இதுக தான் நாளைக்கு இதுகளுக்கு கல்யாணம் முடிச்சும் ஆம்பளைய நாம தான் பாத்துக்கணும்னு பொண்ணையும் மருமகளையும் சாவடிக்கிறது 🤦‍♀️🤦‍♀️
@vijaytelevision
Vijay Television
8 months
யார் சாமி அவன்.. எனக்கே பாக்கணும் போல இருக்கு.. 😆 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana
43
348
2K
10
23
106
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
5 months
Memories from #அப்பா gallery ❤️♥️
Tweet media one
12
2
100
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
7 months
@JaaiBheem What we learn from the scene? That the so-called forward caste will not hesitate to lie about even their birth if they reap the benefits of reservation. Now we understand why they are against the reservation to others but at the same time snatch the bone of EWS quota immediately
2
12
101
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
8 months
யாரென்று அறியும் முன்னே விருந்தோம்பும் பண்பும் வலியென்று சொல்லும் முன்னே வந்தணைக்கும் அன்பும் துயரென்று துவளும் முன்னே தூக்கிவிடும் குணமும் கணமொன்று நினைக்கும் முன்னே கண்ணீர் துடைக்கும் மனமும் வாய்த்த நல்லுயிரே வாழ்வாங்கு வாழ்க நீ கையத்துள் வறிவின்றி @macchu_offcl ❤️🤗🎉🥰
Tweet media one
11
3
102
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
23 days
வாய்ல போட்ட அல்வாவக் கூட தின்னவுடாம போட்டோ எடுத்துட்டாய்ங்க திருநா 🤣🤣 #Nostalgic
Tweet media one
14
1
103
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
காதால கேட்க முடியாதது வாய்க்கு வந்ததெல்லாம் சகட்டுமேனிக்கு பேசிட்றாங்க. அதுல அலாதி பெருமவேற பட்டுக்கிறாங்க. பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண் சமத்துவம் இது எதுவுமே துளி கூட இல்லாம என்ன எழவுக்கு முற்போக்கு பேசுறீங்க? 🤦‍♀️🤷‍♀️
8
17
101
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
இதுவே எங்க ஜியா இருந்திருந்தா ரெண்டு பக்கம் க்ரேன் நிக்க வச்சு பாலம் கட்டி அதுல red carpet போட்டு நடந்திருப்பாரு தெரியுமா? #VoteforINDIAalliance
12
19
100
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 months
நாடார் மேட்ரிமோனி அப்டிலாம் இல்லலன்னு சாதி எதிர்ப்ப காமிப்போம் ஆனா #பெரியார் அ அசிங்கப்படுத்தி அறிவு ஜீவித்தனத்த காமிப்போம். இதெல்லாம் காமெடின்னு ஊர ஏமாத்துவோம். சங்கித்தனத்த விநியோகம் பண்ணி காசு பாப்போம். கூச்சமே படமாட்டோம். 😡😡 @faiyzeeeee
4
46
99
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
2 years
@Chaintweter சில பேருக்கு destination முக்கியம் சில பேருக்கு journey முக்கியம் நாம யாரு judge பண்ண?
8
51
95
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 months
“உமாப்பா, நீ ஒரு பொண்ணு பெத்து, வளர்ந்த என் பொண்ண எனக்கு சின்ன பொண்ணாவே திருப்பி கொடுத்திருக்கப்பா” மயிலுக்கு மொட்ட போட ஊருக்கு போனப்போ #அப்பா சொன்னது. 🥺🥰❤️🥺 #FathersDay
Tweet media one
12
7
97
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
1 month
அந்த அது போட்டா வரல இது போட்டா வரலன்னு மாமி ஷொல்றாளே, அதெல்லாம் எப்டி அவா டெஸ்ட் பண்ணா? மறுபடி மறுபடி போபால்ல கசிஞ்ச விஷ வாயுவ பரவவிட்டு மத்த மொழில அந்த மந்திரத்த சொல்லி பூஜ பண்ணாளாமா? எல்லாரும் செத்துட்டாளாமா? 🤷‍♀️🤷‍♀️
34
28
97
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
மாப்ள ரெடி பொண்ணக்கூப்டுங்க #VeshtiTwitter
Tweet media one
@macchu_offcl
macchu
3 years
இப்ப ரொம்ப வளந்துட்டான்..🥺😍 #VeshtiTwitter
Tweet media one
29
12
292
12
10
93
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
Tweet media one
7
1
85
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
Share a flower photo from your gallery
Tweet media one
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
6 months
Share a flower photo from your gallaery
Tweet media one
4
4
34
18
3
94
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
6 months
கேவலம் Likesக்காக என்ன வித்தையெல்லாம் காட்ட வேண்டியதா இருக்கு. இவிங்க பொழப்பும் பாவம் தான் போல
21
11
85
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
3 years
Tweet media one
13
3
93
@amumameetsu
🖤மதுரக்காரி❤️
7 months
அதாவது மகாஜனங்களே, போன செப்டம்பர்ல ஏம்பொறந்தநாளு அன்னிக்கி ஒரு சிம்போசியத்துல #Nolan கூட பேசுறேன். இந்த வர்ஷம் அவர் மொத மொத ஆஸ்கார் கெலிச்சிருக்குறாறு. ��ப்போ இத ஏன் சொல்றென்னா, சொம்மாங்காட்டியும் சொல்றேன். #ChristopherNolan #Oscars #Oscars2024
Tweet media one
18
2
90