
Ambattur V.Alexander - SayYEStoWomenSafety&AIADMK
@VAlexanderoffl
Followers
1K
Following
799
Media
393
Statuses
1K
#திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் | #அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | முன்னாள் கழக #எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் | https://t.co/ITvy6b56nd
Chennai, India
Joined March 2020
தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட நம் தேசத்தந்தை #மகாத்மா #காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன். #MahatmaGandhijayanti
@EPSTamilNadu @AIADMKOfficial
0
2
3
கல்வி, செல்வம், தொழில் பெருகி வளர்ச்சி காண உங்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்..! @EPSTamilNadu
@AIADMKOfficial
0
8
14
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித
925
6K
15K
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணண் #எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சாரவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது #AIADMK #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin #EPSfor2026
@AIADMKOfficial
0
3
7
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடியில் கழக நிர்வாகிகள் மற்றும் பாகச் செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #AIADMK #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் @EPSTamilNadu @AIADMKOfficial @IInbadurai
0
3
5
மாண்புமிகு #அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக @AIADMKOfficial சார்பில் பேரறிஞர் #அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது #CNAisOurDNA
1
3
4
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில் அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை @AIADMKOfficial தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்! வாழ்க பெரியாரின் புகழ்! @EPSTamilNadu
#PeriyarForever
0
6
9
மாண்புமிகு #அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் #அண்ணாயிசம் #CNAisOurDNA
0
6
11
தன் ஆள்காட்டி விரல் நீட்டி நமக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் பேரறிஞர் #அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருவப் படத்திற்கும், அண்ணா சாலையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அளிக்கப்பட்ட #அண்ணா-வின் திருவுருவச் சிலைக்கும் மரியாதை
89
852
2K
கடமை- கண்ணியம்- கட்டுப்பாட்டை போதித்த அரசியல் மெய்ஞ்ஞானி! எமது கழகத்தின் பெயர், கொடி, கொள்கை, செயல், என அனைத்திலும் என்றும் நிறைந்து இருக்கும் எங்கள் #அண்ணா- வின் பிறந்தநாளில் போற்றி வணங்குவோம் #அண்ணாயிசம் #CNAisOurDNA #AIADMK
@EPSTamilNadu @AIADMKOfficial
1
4
7
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட #மாமன்னன்_புலித்தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் போற்றி வணங்குவோம். @EPSTamilNadu @AIADMKOfficial
#AIADMK
0
6
14
நம் அனைவரது வாழ்விலும் எல்லாவிதமான ஒளியும் வழியும் மலர எல்லாம் வல்ல விநாயகர் பெருமானை போற்றி வணங்குவோம், அனைவருக்கும் இனிய #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..! @EPSTamilNadu @AIADMKOfficial
#AIADMK #ThiruvallurSouthDistrict
0
6
14
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (22/08/2025) #ஆவடி மாநகராட்சியை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்தும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது #AIADMK @AIADMKOfficial
0
7
10
மாமன்னன் பூலித்தேவன் தளபதியாக விளங்கி, தன்னம்பிக்கையும் தைரியமும் என்ன என்பதை உலகிற்கு உணர்த்தி, இந்திய விடுதலை வரலாற்றின் ஒளிக்கதிராகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக எழுந்த முதன்மை குரலாகவும் விளங்கிய மாவீரன் #ஒண்டிவீரன் அவரது தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்
0
5
10
மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும் திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் : 22.08.2025 - வெள்ளிக்கிழமை மாலை :03:00 மணியளவில் இடம் - ஆவடி மாநகராட்சி #எம்ஜிஆர் திடல் அருகில் #களத்தில்_அஇஅதிமுக
0
0
2
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க #ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு (1/2) @AIADMKOfficial
1
9
15
காக்கும் கடவுளாம் கண்ணபிரான் அவதரித்த திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் என் இனிய #கிருஷ்ண_ஜெயந்தி நல்வாழ்த்துகள். @EPSTamilNadu @AIADMKOfficial
#KrishnaJanmashtami #AIADMK #ThiruvallurSouthDistrict
0
3
13
நம் நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் துணை நிற்போம்..! அனைவருக்கும் எனது இனிய #சுதந்திரதினம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @EPSTamilNadu
@AIADMKOfficial
0
9
23
ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் ��ாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும்
6
181
289
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க #திருநின்றவூர் நகராட்சியை கண்டித்தும், #விடியா_திமுக அரசை கண்டித்தும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #களத்தில்_அஇஅதிமுக @AIADMKOfficial
0
14
19