
R.B Udhayakumar
@Udhayakumar_RB
Followers
66K
Following
3K
Media
629
Statuses
1K
Joined July 2018
தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் முதியோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், அவர்களது நலனை பேணவும், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக முதியோர் உதவித் தொகையினை தடையின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Corona #Tamilnadu #TNGovt
105
47
255
கழகத்தை காக்கும் காவல்தெய்வம், இம்மையிலும் எம்மையிலும் என்நெஞ்சில் வாழும் இதயதெய்வம், தமிழர்குலச்சாமி புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருக்கோவிலை திறக்க ஆணையிட்ட மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கும் மாண்புமிகு @OfficeofOPS அவர்களுக்கும் நன்றிகளை கூறி இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
17
46
252
RT @EPSTamilNadu: எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க. சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன். #விநாயகர்_சதுர்….
0
952
0
திருநின்றவூர் படுகொலை சம்பவ குற்றவாளிகளின் வாக்குமூலம் திமுகவின் உட்கட்சி பூசலுக்கும்,அராஜகத்திற்கும் மேலும் ஓர் எடுத்துக்காட்டு. கட்சியினரையே தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாத @mkstalin தமிழகத்தை கட்டுப்பாட்டில் வைக்க துடிப்பதும், அரசை பழிசொல்லி தப்பிக்க நினைப்பதும் வேடிக்கை.
திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை நெஞ்சைப் பதற வைக்கிறது. ஈவிரக்கமற்ற வன்முறைச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. #ADMK ஆட்சியின் சட்ட- ஒழுங்கு சீர்கேட்டுக்கு இதுவே சான்று!. பரமகுருவின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலும், ஆறுதலும். கழகம் என்றும் துணை நிற்கும்!
26
135
373
இ-பாஸை பொறுத்தவரையில் மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். #Corona #TNAgainstCorona #TNGovt
24
25
153
இன்று (30.06.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை - திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோய் தடுப்பு களப்பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். #Corona #TNAgainstCorona #TNGovt
4
18
86
சென்னை - திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகளை இன்று வழங்கிய போது. #Corona #TNAgainstCorona #TNGovt
6
27
127
நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், நோய் தொற்று ஏற்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. #Corona #TNAgainstCorona #TNGovt
3
21
84
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகர் - புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது. #Corona #TNAgainstCorona #TNGovt
4
20
86
மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகத்தை வழங்கிய போது. #Corona #TNAgainstCorona #TNGovt
3
12
68
மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 24 மணி நேர மருத்துவ மற்றும் மன ரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்த போது. #Corona #TNAgainstCorona #TNGovt
2
21
69
கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (27.06.2020) மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்ற சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடனான கருத்தாய்வு கூட்டத்தில். #Corona #TNAgainstCorona #TNGovt
4
29
162
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியம், காடனேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட், முக கவசம், ரஸ்க் பாக்கெட் ஆகியவற்றை கொரோனா நிவாரணமாக வழங்கிய போது. #Corona #TNAgainstCorona
6
20
121
மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் ஏழை, எளிய முதியோர்களுக்கு உதவித் தொகை மற்றும் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய போது. #Corona #TNAgainstCorona
3
6
45
மதுரை மாவட்டம், ஒத்தகடை பகுதியிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள #COVID Care Center -ஐ இன்று (27.06.2020) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த போது. #Corona #TNAgainstCorona #TNGovt
2
10
43