Sahul TNTJ
@TntjSahul
Followers
3K
Following
19K
Media
6K
Statuses
16K
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன் 3:104)
Tamil Nadu India
Joined April 2020
#வாழ்த்துக்கள் பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மனிதநேயம் படித்த சகோதரி பர்வீன் MBBS. #Congratulations
15
344
1K
பிரதமர் மோடியின் "டப்பா எஞ்சின்" ஆட்சி. 😃 #BJPFailsIndia
Watch | மத்தியப் பிரதேசத்தின் மைஹார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நோட்டு, புத்தகப் பேப்பரில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. கடந்தாண்டில் ஷீயோபுர் பகுதியிலும்
1
0
0
தம்பி விஜய் அரசியலுக்கு புதுசு..! - குஷ்பு. ~ ஆமாம்.. அக்கா குஷ்பு சுதந்திரப் போராட்ட வீராங்கனை. 😃
#NewsUpdate | அதிமுக குறித்த தவெக தலைவர் விஜயின் விமர்சனத்திற்கு குஷ்பு பதிலடி! #SunNews | #TVKVijay | #Khushbu
0
0
1
இறைவன் மிகப்பெரியவன்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! #Alhamdulillah
#AllahuAkbar
அல்லாஹ்வின் திருப்பெயரால்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் 25 வது மாநிலப் பொதுக்குழுவில் அடுத்த கட்ட செயல்திட்டத்தை மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம் அவர்கள் அறிவிப்பு செய்தார். "அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி" 2026 ஏப்ரல் முதல் 2027 ஜனவரி வரை, பத்துமாத செயல்திட்டம். இன்ஷா
0
0
0
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே. ~ ஆளுநர் ரவி எஸ்கேப்... 😃 #தமிழ்நாடு #தமிழ்நாட்டை_தலை_குனிய_விடமாட்டேன் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#WATCH | குடியரசு தின விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு நடனமாடிய மாணவிகள். #SunNews | #RepublicDay
0
0
0
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே. ~ ஆளுநர் ரவி எஸ்கேப்... 😃 #தமிழ்நாடு #தமிழ்நாட்டை_தலை_குனிய_விடமாட்டேன் #தமிழ்நாடு_வெல்லட்டும்
0
0
0
"2047- க்குள் புதிய இந்தியா" - பிரதமர் மோடி. ~ ஆமாம்.. பழைய இந்தியாவில் இனி விற்பதற்கு ஒன்றும் இல்லை! இனி நேரா... புதிய இந்தியாதான்..! 😄 #IndiaNotForSale
#ModiLies
#ModiFailsIndia
0
0
0
அது வேற வாய்.. இது நாற வாய்..! 😀 #அண்ணாதிமுக_அமித்ஷாதிமுகவாக_மாறியகதை
#TimeTravel | டிடிவி தினகரன்.. அன்றும் இன்றும்.. #SunNews | #TTVDhinakaran | #NDA | #TNElection2026 | @TTVDhinakaran | @EPSTamilNadu
0
0
0
உத்திரப்பிரதேசத்தில் நிலவும் மோசமான கல்வி நிலையினை, இந்த #RSS ஆளுநர் ரவி உல்டாவாக தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். 😀
#NEWSUPDATE || தமிழ்நாட்டில் தரமான கல்வி இல்லை: ஆளுநர் #Tamilnadu | #Education | #Student | #GovernorRNRavi | #PolimerNews
0
0
0
பாஜக தனது ஏஜென்ட் சிபிஐ மூலம் விஜய்க்கு பிரஷர் கொடுத்து, கூட்டணியில் தவெகவை இணைப்பதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறது. கரூர் கூட்டத்தில் விஜய் தமிழக காவல்துறையின் அறிவுரைகளை மதித்து நடந்திருந்தால், பாஜக கும்பலின் சூழ்ச்சி வலையில் விஜய் விழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
#BREAKING | “வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு, கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா?” தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி #SunNews | #KarurTVKStampede | #CBIEnquiry
0
0
0
எடப்பாடி மிகத் துணிச்சல்காரர். நிச்சயம் தான் மறுபடியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சிக்கு வந்தால் தானே..? - என்ற தைரியத்தில் சொல்லிவிட்டார். 😃
1500ரூ அதிமுகவுக்கு சாத்தியம் இல்லாத பொழுது தேர்தல் வாக்குறுதியா 2000 ரூ கொடுப்போம்னு சொல்லி இருக்கீங்களே @EPSTamilNadu இது எல்லாம் நம்ப மக்கள் என்ன முட்டாள்களா Mr பாதம் 🤡 சும்மா அடிச்சு விடு காசா பணமா 😂😂
0
0
0
போதை தலைக்கேறிய நிலையில் திருத்தணியில் நான்கு இளைஞர்கள் ஒடிசாவை சேர்ந்த ஒருவரை மிக கொடூரமாக வெட்டி அதை வெற்றி கொண்டாட்டமாக வீடியோவும் எடுத்து பரப்பிய அவலம் நெஞ்சை பதரவைக்கிறது. போதை புழக்கம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டத்தில் தலைவிரித்தாடுகிறது. வளரும் தலைமுறையை வெறி
0
35
32
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பாண்டிய மன்னனை போயும்போயும் இந்த சங்கீகள், தேர்தல் சமயத்தில் வடமாநிலங்களில் தமிழர்கள் குறித்து வெறுப்புணர்வு பிரச்சாரம் செய்து, அவ்வப்போது தமிழையும், தமிழர்களையும் பாடாய்படுத்தும் பிரதமர் மோடிஜியுடன் ஒப்பிடுவது சரியா? 😃 #BJPCheatsTN
#BJPFailsTN
0
0
0
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரி பார்ப்பது எப்படி? #TNTJ_SocialActivities
0
0
0
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு பெரியார் அவர்களுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சனாதனத்தை எதிர்ப்பதில் அன்றுமுதல் இன்றுவரை ஒற்றுமையாக திராவிடர் கழகங்கள் செயல்பட்டதன் விளைவுதான் இது. #தமிழ்நாடு #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டேன்
#அரசியல்POST | மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் சிங் தக்கூர் பேச்சு! #SunNews | #SanatanDharma | #AnuragThakur
0
0
0
வடமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றி வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வது, இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி விட்டாலே தமிழ் மொழியின் மீது பற்றும்பாசமும் இருப்பது போல பாசாங்கு செய்வது பத்தாண்டு கால பாஜக மோடி அரசின் வாடிக்கையாகி விட்டது. 😃 #ModiLies
#BJPCheatsTN
#அரசியல்Post | "ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் போன்ற ஒப்பிடத்தக்க நகரங்களில் நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும் மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு? என்ற கேள்விக்கு பதில் இல்லை" - எம்.பி. சு.வெங்கடேசன் #SunNews | #MaduraiKovaiMetro | @SuVe4Madurai
0
0
0
~ நாட்டு மக்களுக்காகவே உழைக்கும் மாமனிதர் பிரதம அமைச்சர் மோடி..! ~ இதை யார் மக்கள் சொன்னார்களா..? ~ இல்லை.. இல்லை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னார்..! 😃 #ModiLies
#AmitShahLies
#BJPFailsIndia
"ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இந்த நாட்டிற்காகவே உழைத்து வரக்கூடிய மாமனிதர் பிரதமர் மோடி" மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு #PMModi #AmitShah #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
0
0
0
தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசின் மீது அவதூறுகளை பரப்பும் நோக்கத்துடன், இதுபோன்ற #Fake வீடியோக்கள், பொய் செய்திகள் நிறைய பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே ஆரம்பத்திலேயே காவல்துறை, திட்டமிட்டு பொய்களை - அவதூறுகளை பரப்பும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். #Arrest
கோவையில் ஆம்புலன்சில் இருந்து வெளியே விழுந்த நோயாளி என்று பரவும் AI காணொளி ! @CMOTamilnadu @TNDIPRNEWS
0
0
0
"So many people died.. Forty people died.. 40 people are death".. என அந்த புதுச்சேரி காவல்துறை பெண் அதிகாரி #ஈஷாசிங் உரக்கக் கூறும்போது அவரது முகத்தில்தான் எத்தனைஎத்தனை ஆக்ரோஷம்.. நியாயமான உணர்வுபூர்வமான கோபம்..! தமிழக மக்களின் சார்பாக.. #வாழ்த்துக்கள் & #பாராட்டுக்கள் மேடம்..!
"உங்களால் தான் நெரிசலில் பலர் பலியாகினர், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லாதீர்கள்".. என். ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளை கோபத்துடன் எச்சரித்த பெண் காவல் அதிகாரி.. #puducherry | #tvk | #tvkvijay | #vijaycampaign | #police | #tvknanand | #polimernews
0
0
0
"So many people died.. Forty people died.. 40 people are death".. என அந்த புதுச்சேரி காவல்துறை பெண் அதிகாரி #ஈஷாசிங் உரக்கக் கூறும்போது அவரது முகத்தில்தான் எத்தனைஎத்தனை ஆக்ரோஷம்.. நியாயமான உணர்வுபூர்வமான கோபம்..! தமிழக மக்களின் சார்பாக.. #வாழ்த்துக்கள் & #பாராட்டுக்கள் மேடம்..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைக் கூறி எச்சரித்த பெண் அதிகாரி புதுச்சேரி உப்பளம் பகுதியில் விஜய் தலைமையில் தவெக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தவெக தொண்டர்கள் வருகை தந்தனர். அப்போது அங்கிருந்த சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கரூர் கூட்ட நெரிசல்
0
0
0