ThePMKOfficial Profile Banner
Pattali Makkal Katchi Profile
Pattali Makkal Katchi

@ThePMKOfficial

Followers
3K
Following
108
Media
112
Statuses
264

Tamil Nadu, India
Joined December 2017
Don't wanna be here? Send us removal request.
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு" - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️ 👉👉 https://t.co/HuMYA290eY #SocialJustice #CasteCensus
2
26
56
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️ 📲👉 https://t.co/3D8Liy9mon உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும் #HBDDrAnbumani #DayOfDevelopmentalPolitics #RTSAct
0
9
11
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
2 years
“அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி சேவை உரிமைச் சட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!” - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ⬇️ 👉👉 https://t.co/9XsSGnj6Og #TNRTSAct #RightToServiceAct #PMK
1
3
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
“சமூகநீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மடல் https://t.co/Qp8IWCR5tM #VanniyarMartyrs #SocialJusticeDay #VanniyarSangam
0
12
24
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"பாமகவினர் மீது வழக்குப்பதிவு" - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள் NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? #NLC #GoBackNLC
1
18
43
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
Today: Protest against #NLC - the #ClimateCriminal! PMK president Dr #AnbumaniRamadoss MP, former Indian Health Minister, is arrested for protesting against NLC #coal mine expansion in Tamil Nadu. 👉 https://t.co/q1fN3hKkpD #GoBackNLC #G20India #G20 #ClimateSolidarityPact
0
7
8
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை 👉👉 https://t.co/mLRej1XanP #GoBackNLC #G20India #G20 #ClimateSolidarityPact
0
11
17
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
#NLC-முற்றுகையிட்டு போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கைது #GoBackNLC #G20India #ClimateSolidarityPact
0
17
18
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
PMK President Anbumani Ramadoss’ protest against Neyveli Lignite Corporation’s land acquisition for mine expansion in Tamil Nadu #GoBackNLC #G20India Make a #ClimateSolidarityPact
1
56
117
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் G20India Make a #ClimateSolidarityPact #GoBackNLC
0
16
20
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க #G20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் 👉👉 https://t.co/dIUDsadGu1 #G20ECSMM #G20India #ECSWG
0
2
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
35
41
49
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கீவெளியில் (@Twitter Space) நாள்:- 18/05/2023 நேரம்:- மாலை 6மணிக்கு அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இணைப்பு 👇: https://t.co/0MwHSZsmpD… இவண் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
2
36
77
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பா.ம.க சமூக ஊடகப் பேரவை. நேரம் : இன்று மாலை 6 மணி. Set a reminder for my upcoming Space!
2
47
76
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்" 👉 https://t.co/vURro8KLJi #TobaccoFreeSports #TobaccoFreeCricket #BCCI #sponsorship #Tobacco #IPL2023 #IPL #India #Cricket
5
28
78
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் #COP27 ஐநா காலநிலை மாநாடு குறித்த விரிவான விளக்கக் கையேடு உலகின் மாபெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா? கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் Download செய்ய: ⬇️ 👉👉 https://t.co/MNORsusiQb #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
1
8
16
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?" காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️ 👉👉 https://t.co/qXV7jENbOV #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
0
7
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!"⬇️ காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா? கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2 👉👉 https://t.co/z6dmpfBFG0 #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
0
4
7
@ThePMKOfficial
Pattali Makkal Katchi
3 years
"காலநிலை மாற்றம்: #COP27 ஐநா காலநிலை மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?" ⬇️⬇️ கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 1 👉👇 https://t.co/KOotNZmd7g #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
0
6
7
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
3 years
#சோழர்பாசனத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன். #Anbumani4WaterManagement
157
602
1K