களம் Xperience
@TheKalamX
Followers
12
Following
1
Media
54
Statuses
147
▫️பிடித்தவை & தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை ▫️கருத்துக்கள், உள்ளுணர்வின் வெளிப்பாடு. தவறுகள் இருக்கும்🙏.
Joined November 2025
கொள்கைக்காக பேசும் நபர்களை விட கொள்கையை பேசினால் 💵சம்பாதிக்கலாம் என்பதற்காக கொள்கையை பேசும் நபர்களே அதிகம்...
0
0
0
At this moment, whenever I see Gakpo starting, I feel like it's more of managers favortism.. Other players should start in that position. Lot of mess. Somehow I see fault at that position 😜 more than anything.
0
0
0
Establish ஆன ஒரு ஜர்னலிஸ்ட், இந்த அநீதியை செய்யும் ஐஏஎஸ் அதிகாரியின் பெயரை சொல்லவில்லை.. இது யுபிஎஸ்சி குரூப்பை சமாளிக்க முடியாது என்ற காரணத்தினாலேயே தவிர வேறு காரணம் இருக்குமென தோன்றவில்லை.. இன்றைய சூழ்நிலையில் யுபிஎஸ்சி, நாட்டை பிடித்த சனி..
Museum cafe, inaugurated by @mkstalin in 2022, is being closed down by a Tamilnadu cadre IAS officer because… that office needs more space! The differently abled can, well, go anywhere they want to. Appeal to @CMOTamilnadu to intervene
0
0
0
Establish ஆன ஒரு ஜர்னலிஸ்ட், இந்த அநீதியை செய்யும் ஐஏஎஸ் அதிகாரியின் பெயரை சொல்லவில்லை.. இது யுபிஎஸ்சி குரூப்பை சமாளிக்க முடியாது என்ற காரணத்தினாலேயே தவிர வேறு காரணம் இருக்குமென தோன்றவில்லை.. இன்றைய சூழ்நிலையில் யுபிஎஸ்சி, நாட்டை பிடித்த சனி..
Museum cafe, inaugurated by @mkstalin in 2022, is being closed down by a Tamilnadu cadre IAS officer because… that office needs more space! The differently abled can, well, go anywhere they want to. Appeal to @CMOTamilnadu to intervene
0
0
0
அதெல்லாம், தாய் மொழியை ஒரு பாடமா படிக்கிறாங்க, அது போதும்னு உருட்டுவானுங்க..
There's a simple test to understand if a leader actually loves the language that they are so violently espousing for Check if the kid of that leader has studied in an English medium school or in the medium of that particular language If it is the former (which mostly it will
0
0
0
இந்த வீடியோவை பார்த்தால் புன்னகை வருவது இயற்கையான விஷயம். ஆனால் பெண்கள் மோசமான டிரைவர்கள் என கிண்டல் செய்வது தவறு.. தங்களை கடந்து செல்லும் பைக் இப்படி உறுமியபடி கடந்து சென்றால் பெரும்பாலான நபர்களுக்கு சின்ன பதட்டம் இருக்கும்.. கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் இந்த மாதிரி தவறு
0
0
0
2017 வாக்காவில் நடந்த டெஸ்ட் முதல் 2019 ஒவல் டெஸ்ட் வரை, 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஸ்கோர்.. 239, 76, 102*, 83, 144, 142, 92, 211, 82, 82.😲😲 #களம்_கிரிக்கெட்
0
0
0
உச்சநீதிமன்றம் என்ன சொல்லுதுண்ணா... மசோதாக்களுக்கு ஆளுனரிடமிருந்து முடிவு வரும் ஆனா வராது.... இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்னு எல்லாரும் நினைக்குற அளவுக்கு ஒரு தீர்ப்பு..
0
0
0
இதுல என்ன இவ்ளோ சந்தோஷம்?? இது தமிழின் பிரச்சனை மட்டுமல்ல, உலகின் எல்லா மொழிகளுக்கும் உரித்தான பிரச்சனை. எல்லாத்தையும் எல்லாராலையும் மிகச்சரியாக மொழி மாற்றம் செய்யவும் முடியாது, எழுதவும் இயலாது. இதுகூட புரிஞ்சுக்காம, நக்க��் செய்து, தன்னை புத்திசாலியாக நிறுவ முயற்சி செய்வது
One more fake stuff like Tamil is the oldest language being propagated. Just ask someone to write "Bharata Bhagya Vidhata" in Tamil and explain to you letter by letter 😊
0
0
0
கூட இருப்பது அவங்க அத்தை என்றும் சொந்த உழைப்பில் வாங்கியது எனவும் சில பதிவுகள்.. அது உண்மையாக இருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷம்..👍
0
0
0
எப்படியெல்லாம் சிவப்பு பூதம் அண்ட் அவர்களின் பினாமி கம்பெனிகள் சினிமா செல்லும் ரசிகர்களை சுரண்ட��கின்றன..
ங்கொய்யால...டிஜிட்டல் ரைட்ஸ் வித்தா என்ன விக்காட்டி என்ன டிசம்பர் பதினெட்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனிய ஓபன் பண்ணிட வேண்டிய்துதான்ட்டு வேஷ்ட்டிய மடிச்சுக் கட்டிட்டான் விக்னேஷ் சிவன். நீ டிஜிட்டல் ரைட்ஸ வச்சு என்னமோ பண்ணிடு போ நான் ஒலக மொத்தமும் த்யேட்டரிகல் ரிலீஸ் பண்ணி நான் போட்டக்
0
0
0
"கேஸ்ட் அவே" படத்தில் வரும் வாலிபால் மாதிரி தான் இதுவும்.. வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மனிதன், இயற்கையை வணங்கினான்.. அதுக்கு பின்னாடி வந்த குரூப்கள், உருவத்தை கொடுத்ததால் வரும் பிரச்சனைகள் இது.. நான் கடவுளாக நினைப்பவனை, நீ வணங்கலன்னா உன்னை கொல்வேன் என படுகொலைகள் காலம் காலமாக
இஸ்லாமியர்கள் 100 பேரிடம் "எங்க போறீங்க" எனக் கேட்டால், அந்த 100 பேரும் "பள்ளிவாசல் போறோம்"னு ஒரே குரல்ல பதில் சொல்லுவாங்க. கிறித்துவர்கள் 100 பேரிடம் "எங்க போறீங்க" எனக் கேட்டால், அந்த 100 பேரும் "சர்ச்சுக்கு போறோம்"னு ஒரே குரல்ல பதில் சொல்வாங்க. ஆனா, இந்துக்கள் 100 பேரிடம்
0
0
1
இதெல்லாம் எவ்ளோ மோசமான மனநிலை..? குறை சொல்ல ஆயிரம் விஷயம் இருக்கலாம். ஆனால், சினிமாவில் ஏதோ ஒரு படத்தில் செய்த விஷயத்திற்காக, மனதில் வன்மம் நிறைந்த பதிவு அவசியமா? சரிவான பகுதியில் இறங்கும் வேளையில் பிறரின் உதவியை நாடுவதில் எந்த தவறும் இல்லை.. சமதளமான பகுதியில், 86 வயதுக்கு அவர்
ஒரு படத்தில் இவர் பிராமணரை எட்டி உதைக்கும் காட்சி... நினைவுக்கு வருகிற��ு. நடக்க முடியலையாடா மணி? தவழ்ந்து போ.
1
0
0
சிறு வயதில், ஹோட்டலில் ஆர்டர் செய்த சிக்கனை சாப்பிட மறுத்த தன்னுடன் கடினமாக நடந்து கொண்ட தன் தந்தை, இப்போது அதே செயலை செய்த தன் பேத்தியை சமாதானம் செய்வது குறித்து, ஒரு தாயின் (சந்தோஷமான?) பதிவு... 1994-ம் ஆண்டில், ஒரு உணவகத்தில் ஆர்டர் செய்த கோழியை சாப்பிட மறுத்ததால், அவரது
0
0
0