Thaarikhantk Profile Banner
தாரிக்கா சல்மான் Profile
தாரிக்கா சல்மான்

@Thaarikhantk

Followers
1K
Following
559
Media
123
Statuses
436

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

India
Joined November 2024
Don't wanna be here? Send us removal request.
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
4 months
2
36
90
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
1 day
From the Desk of Script writer மணிகண்டன் வீராசாமி. முன்னாள் TVK ஊடகப் பேச்சாளர்
0
39
86
@_ITWingNTK
NTK IT Wing
1 day
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேட்டினையும், திமுக அரசின் அலட்சியப் போக்கினையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: ஐப்பசி 12 | 29-10-2025 மாலை 04 மணியளவில் இடம்: தைலம்மை திரையரங்கம் எதிரில் திருவாரூர்
1
63
126
@_ITWingNTK
NTK IT Wing
1 day
மரங்களின் மாநாடு, மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடு நடத்தினால் தண்ணீருக்கு ஓட்ட இருக்கிறது என்று கேட்கிறார்கள்! தண்ணீருக்கு ஓட்டு இல்லை அதை குடிக்கும் உங்களுக்கு ஓட்டு உள்ளது அதனால் தான் அந்த மாநாடு செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
4
131
259
@_ITWingNTK
NTK IT Wing
1 day
கைரேகை சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் போராடும் போது இந்த திராவிடர்களின் ஒருவர் கூட அவருக்கு துணையாக நிற்கவில்லை ஏன்? இப்போது எங்கே போனார் ஐயா ஈ வெ ராமசாமி? அவருக்கு துணையாக நின்றது நம்முடைய தாத்தா ஜீவானந்தம் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
1
72
131
@_ITWingNTK
NTK IT Wing
1 day
ஏசு பிறந்ததால் அந்த இடம் புனிதமானது! நபிகள் நாயகம் பிறந்ததால் அந்த இடம் புனிதப்பட்டது! புத்தர் பிறந்ததால் அந்த இடம் சிறப்புற்றது! அப்படித்தான் எங்கள் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததால் பசும்பொன் சிறப்புற்றது! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்
2
184
390
@_ITWingNTK
NTK IT Wing
1 day
தாத்தா முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி ஐயா மோடி இடம் கோரிக்கை வைத்துள்ளார்! இத்தனை ஆண்டுகள் ஐயா எடப்பாடிக்கு முத்துராமலிங்கத் தேவரை தெரியவில்லையா! பிச்சை கேட்டு பெருமானுக்கு நாங்கள் கேவலமாக போயிட்டோமா! செந்தமிழன் சீமான் தலைமை
4
135
252
@_ITWingNTK
NTK IT Wing
2 days
அறிக்கை: *புழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித்
1
155
255
@_ITWingNTK
NTK IT Wing
2 days
நம்மைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை என வருத்தப்படுகிற நாம், நம் கையிலிருக்கும் ஊடகத்தை வலிமைப்படுத்த கரம்கோர்ப்போம். அண்ணன் சீமான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வரும் " புதியதொரு தேசம் செய்வோம் " இதழ் என்பது அண்ணனின் பெருங்கனவு! அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல "
11
122
202
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
2 days
அன்று முதல் இன்று வரை ..... திராவிட சாக்கடையில் மிதக்கும் கட்டுமரத்துண்டுகள் .....!! #DravidaModel #dravidam_fails #DMKFailsTN #DMKDestroyedTN #dmkuruttugalumthiruttugalum #dmkexposed
1
24
55
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை மக்கள் சந்திக்கும் பிரச்சினை.
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
இன்று நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பகுதியில் வசித்து வந்த சகிலா வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது இதனை அறிந்த நாம் தமிழர் கட்சி குடும்பத்திற்கு தேவையான 1/2
0
76
125
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
அரசியல் : மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள் தமிழக வெற்றிக் கழகம் : பனையூருக்கு வா
0
7
22
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
உணவுப் பொருட்கள் மற்றும் அரிசி மூட்டை மற்றும் நிவாரண நிதியை நேரில் சென்று ஆறுதல் சொல்லி நிவாரண பொருட்களை வழங்கினோம் 2/2
0
9
12
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
இன்று நந்தியாலம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பகுதியில் வசித்து வந்த சகிலா வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது இதனை அறிந்த நாம் தமிழர் கட்சி குடும்பத்திற்கு தேவையான 1/2
1
9
15
@_ITWingNTK
NTK IT Wing
4 days
சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்த நாடு நாசமாகிவிடும்! தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு இடம்: எம்.ஜி.ஆர். நகர், கடைத்தெரு, சென்னை. மானத்தமிழர்கள்
0
121
228
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
வங்கிக் கணக்கு விபரங்கள்: A/c name: PUTHIYATHORU THESAM SEIVOM Account number : 923020022488349 Bank: AxisBank IFSC: UTIB0000423 Account type : Current தொடர்புக்கு: 9095859921 9/9
0
1
3
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
அண்ணன் சீமான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வரும் புதியதொரு தேசம் செய்வோம் இதழ் என்பது அண்ணனின் பெருங்கனவு! இதழுக்குத் தங்களால் இயன்ற பொருளாதாரப் பங்களிப்பை அளிக்க, கூகுள் பே/ போன் பே: 9092529250 8/9
1
1
3
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
இதழை வெற்றிகரமாகக் கொண்டு வந்துவிட முடியும். (இதழ் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்துக்கும், சிறு இடைநிற்றலுக்கும் சந்தாதாரர்களிடம் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்) நம்மைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை என வருத்தப்படுகிற நாம், நம் கையிலிருக்கும் ஊடகத்தை வலிமைப்படுத்த கரம்கோர்ப்போம். 7/9
1
0
0
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
ஆகவே, பொருளாதார வலிமை படைத்த உறவுகள் இதழுக்குப் புரவலராக மாறி, உதவ வேண்டுமென உரிமையோடு கோருகிறோம். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, எல்லோரும் சேர்ந்து தங்களால் இயன்றப் பொருளாதாரப் பங்களிப்பை அளித்தாலே, இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து நம்மால் மீண்டுவந்து, 6/9
1
0
0
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
அதற்கென ஒரு பெருந்தொகை எப்போதும் கையிருப்பு இருக்கும். அதனைக்கொண்டே இதழ்கள் வெளி வரும். அப்படி ஏதுமில்லாதே புதியதொரு தேசம் செய்வோம் இதழ் இப்போதுவரை வெளி வருகிறது. தற்போது ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியால் இதழ் தொடர்ந்து வெளி வருவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. 5/9
1
0
0
@Thaarikhantk
தாரிக்கா சல்மான்
3 days
இருப்பதாலும், பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாலும் இதழ் தொடர்ந்து வெளி வருவதில் பெரும் தேக்க நிலையிருக்கிறது. ஒரு இதழ் என்றால், அதற்கென தனி அலுவலகம், தனி வடிவமைப்பாளர், ஊழியர்கள், அச்சகம் என ஒரு நிர்வாகக்கட்டமைப்பு இருக்கும். 4/9
1
0
0