SimmaMaths Profile Banner
Narasimman Profile
Narasimman

@SimmaMaths

Followers
7K
Following
34K
Media
842
Statuses
24K

“Education is the most powerful weapon which you can use to change the world”

Tiruchirapalli
Joined April 2016
Don't wanna be here? Send us removal request.
@SimmaMaths
Narasimman
1 month
என்னுடைய மாணவி VIT பல்கலைக்கழகம் வேலூரில் 4 வருட பொறியியல் படிப்பை எந்த வித கட்டணமும் (college and hostel fees waived) இன்றி பயில தேர்வாகி இருக்கிறார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
136
260
3K
@SimmaMaths
Narasimman
3 minutes
செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நேறஙநடைபெற்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றதற்காக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன்.
0
1
2
@SimmaMaths
Narasimman
56 minutes
இதுவரை தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் உயர்கல்வியில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 40,168. பொறியியல்: 35,530.மருத்துவ படிப்புகள்: 2,382.வேளாண் படிப்புகள்: 1,369.கால்நடை- மீன்வளம்: 261.சட்டம்: 626.இவர்கள் அனைவருக்கும் அனைத்து கட்டணங்களையும் TN அரசே செலுத்துகிறது.
0
5
8
@SimmaMaths
Narasimman
9 hours
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் தனிப் பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். 14 நாட்களில் எனக்கு கிடைத்து விட்டது. ஒரு ரூபாய் கூட செலவு இன்றி. மிகவும் பயனுள்ள திட்டம். மக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் எளிதாக பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
Tweet media one
3
23
70
@SimmaMaths
Narasimman
9 hours
Dear Students .7.5% சதவீத இடஒதுக்கீடு மூலம் பொறியியல் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் ஏதேனும் கட்டணம் கேட்டால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் .1. Name: Mr. Senthil Kumar. 9884107979.2. Name: Mrs. Akhila Kaleeswari. 9095788309.Directorate of Technical Education, Chennai.
3
108
140
@SimmaMaths
Narasimman
3 days
RT @selvachidambara: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போர்டு. அழகாக கணித பயிற்சி செய்து பா….
0
130
0
@SimmaMaths
Narasimman
3 days
RT @Anbil_Mahesh: அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!. ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம். 💐💐💐. “அரசுப் பள்ளி என்பது வ….
0
384
0
@SimmaMaths
Narasimman
3 days
RT @yuva_uthvar: இத பார்க்கும் போது மனசே லைட் ஆயுடுச்சு. ♥️♥️. That 19th second 😍 👌
0
130
0
@SimmaMaths
Narasimman
3 days
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 5ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநகர & நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி துவங்கி வைக்க உள்ளார்கள்.அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது.*
Tweet media one
0
10
19
@SimmaMaths
Narasimman
3 days
0
1
4
@SimmaMaths
Narasimman
3 days
அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பொறியியல் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வரப்பட்ட 7.5% இட ஒதுக்கீடு மூலம் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தும் என்கிற அறிவிப்பை பல கல்லூரிகள் கண்டு கொள்வதில்லை. இதில் பல அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர்.
1
3
9
@SimmaMaths
Narasimman
3 days
7.5% இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசு செலுத்துகிறது. ஆனால் பல தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணமாக ரூ30000 to 60000 வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்கள் கட்டணம் இன்றி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.
4
24
63
@SimmaMaths
Narasimman
4 days
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த CS துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் BE மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் & யுனிட்டி நிறுவனத்தினருக்கும்,TNSDC இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
0
7
17
@SimmaMaths
Narasimman
4 days
Paramedical Courses counseling தகவல்:.நாளை 30.07.2025 முதல் Online மூலம் ரூ.250 செலுத்தி பதிவு செய்து Choice Filling செய்யலாம்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 3060 இடங்களுக்கு Cut off 165 க்கு மேல் உள்ள சுமார் 20207 பேர் மட்டும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர்.
Tweet media one
0
6
6
@SimmaMaths
Narasimman
5 days
RT @sunnewstamil: #BREAKING | தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் ‘ஆப்பிள்’ சார்ந்த உதிரி பாக நிறுவனங்கள். #SunNews | #AppleInTN | #TamilNadu | @….
0
408
0
@SimmaMaths
Narasimman
5 days
RT @DrsenthilVa: Non Resident tamils welfare ministry, tamilnadu guidelines ! .#NonresidentTamils #SafetyPrecautions
Tweet media one
0
3
0
@SimmaMaths
Narasimman
6 days
Tweet media one
0
5
9
@SimmaMaths
Narasimman
6 days
RT @gkarthikeyan58: தமிழ்நாடு அரசின் இந்த முன்னேடுப்பு மிகச் சிறப்பானது.கூட்டுறவு சங்கங்கள் தனியார் கடைகளில் வாங்க விதிகள் உண்டு.பொதுமக்களி….
0
3
0
@SimmaMaths
Narasimman
7 days
அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘TN SPARK (TamilNadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Tweet media one
0
14
27
@SimmaMaths
Narasimman
8 days
புதிதாக பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களே. *பணியேற்பின் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை*. 1) பணி நியமன ஆணை .2) 10, +2 & DTEd சான்றிதழ் .3) TET தேர்ச்சி சான்றிதழ் .4) சாதிச் சான்றிதழ் .5) BANK PASSBOOK FIRST PAGE.6) Physical fitness certificate.7) Service Register.
1
6
13
@SimmaMaths
Narasimman
8 days
Tweet media one
0
3
6