Senthuran SayYesToWomenSafety&AIADMK Profile
Senthuran SayYesToWomenSafety&AIADMK

@Senthuran_2

Followers
52
Following
10K
Media
227
Statuses
486

வெல்க தமிழ் ❤️ தமிழ் மொழி ஆள தமிழினம் வாழும் 💪 தலைவர் #எடப்பாடியார் 💚🌱 அதிமுக ஆதரவாளர் ✌️

Joined September 2025
Don't wanna be here? Send us removal request.
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
7 hours
#சின்னக்கருணாநிதிசீமான் ?? சின்ன வைகோ 😀😀
@muthuhere3
முத்து
1 day
#சின்னக்கருணாநிதிசீமான் 👌
0
0
1
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
7 hours
2026 மே மாதம் தேர்தல் முடிவின் போது...... எல்லோரும் இந்த படத்தை தானே தேடினீங்க ன்னு பதிவு போடுவாங்க 😀 முடித்து 🤔 வைப்பதில் ராசி உடையவர் 😀😀 @muthuhere3 #ராசி
0
0
0
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
13 hours
துரும்பு கூட பல் குத்த உதவும் இந்த வீணாப் போனது எதற்கும் ��தவாது
@sunnewstamil
Sun News
1 day
#WATCH | "அதிமுகவை ஒருங்கிணைக்க சபதம் எடுத்துள்ளோம்" பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் கூட்டாக பேட்டி #SunNews | #OPS | #TTV | #Sengottaiyan | #PasumponThevar
0
0
2
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
13 hours
சோத்த ருசி பார்க்க போனாலும் இப்படி தான் கை ✋ யை உதறுறீங்க மலர் வணக்கம் செலுத்தும் போதும் இப்படி தான் செய்றீங்க மலர் தூவ சொன்னா தட்டோடு போடுறீங்க என்ன தான் உங்க வளர்ப்பு??😀 #கைப்புள்ள_ஸ்டாலின் #23ம்புலிகேசி https://t.co/WVjkXqmKro
0
0
0
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
22 hours
திமுக வாக்கு வங்கியிலிருந்து 30% சரி தான் 😀 மொத்த வாக்குகளில் 40% தான் 😀 செம காமெடி 😄 நாட்கள் போக போக 50% 60% 200 வரை போகும் 😄
@Saravanansivans
Saravanan Sivan
1 day
நம்பிக்கைதான் சார் வாழ்க்கை. ஆனாலும் ஓவர் உருட்டா இருக்கே!
0
1
8
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
22 hours
பணம்சார் அரசியல்= நாதக சீமான்
@mervinJeyamani
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
2 days
அராஜக அரசியல் - திமுக அடிமை அரசியல் - அதிமுக அருவருப்பான அரசியல் - தவெக அசிங்கமான அரசியல் - பாஜக அற்ப அரசியல் - காங்கிரஸ் அறம்சார் அரசியல் - நாதக 💯
0
0
2
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
1 day
மூணு பேருக்கும் ஆளுக்கொரு சீட்டு கொடுக்குறோம் ~ திமுக 😀😀 திமுக கூட்டணிக்கு வாங்க அரசியலை விட்டே போங்க 😀😄 #அரசியல்_ஆதரவற்றோர் நல வாரியம் 😀😀
0
0
1
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
1 day
ஒருவேளை க*** போதையில் இருப்பாரோ 🤔 எழுதுறத பார்த்தா அப்படி தான் தெரியுது 😄
@sathrak1967
Damodharan Prakash
1 day
பாஜக ஆட்டம் ஆரம்பம்.செங்க்ஸை ஓபிஎஸ்ஸூடன் இணைத்து எடப்பாடிக்கு செக்!அதிமுகவின் தனிப்பெரும் தலைவர் அமித்ஷா தான்.அமித்ஷா முன்னே���்ற கழகம்=அதிமுக.
0
0
1
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
1 day
நம்பினார் கெடுவதில்லை ~ நான்மறை பலாப்பழத்தை நம்பினோர் அரசியலில் வாழ்வதில்லை ~ செங்கோட்டையன் அனுபவம் 😄😄 பாவத்த 😀😀
0
0
1
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
2 days
கம்பு சுத்த வேண்டாம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் நேரு மீது குற்றச்சாட்டு மு��ல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா? முடியாதா? #ஊழல்_திமுக
0
1
3
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
2 days
இதற்கு கருத்து இதுதான் 😄😄😄😄😀😀😀😀😀😀😄
@sunnewstamil
Sun News
2 days
#Watch | தென்காசியில் மாணவர்களுடன் சிலம்பம் சுற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | #Tenkasi | @mkstalin
0
0
0
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
என்ன அண்ணே காங்கிரஸ் காரன் கேள்வி கேட்கிறான் கூட்டணி பேச்சுவார்த்தையை 10 ல் இருந்து ஆரம்பிங்கணே😄 ~ திமுக டலீவர் பத்துல ஆரம்பிச்சி 15ல முடிச்சிருவோம் தம்பி 😀 ~ திமுக பொ செ திமுக கூட்டணி டமால் திமுக திவால் 😄😄 #திமுக_கூட்டணி
0
0
1
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
விரைவான வாக்காளர் சீர்திருத்திற்கு கருணாநிதி ஆதரவு கருணாநிதி மகன் ஸ்டாலின் எதிர்ப்பு ஒருவேளை குடும்பத்திற்குள் சண்டையோ 😄😄😀 #யார்_அந்த_SIR
0
2
6
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
கடையில் வாங்குவோம் லட்டு திமுகவுக்கு இனிமேல் போட மாட்டோம் ஓட்டு ~ தமிழ்நாட்டு மக்கள் 🙏 😀😀 #திமுகவுக்கு_இல்லை_எங்கள்_ஓட்டு
@Kalai97869
கலையரசி பாண்டியன்
3 days
தீபாவளிக்கு செய்வாங்க ஸ்வீட்டு திமுகவுக்கு இனி இல்லை ஓட்டு 😌
0
2
2
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
காலில் விழ நான் ரெடி 😀 ~ மு க ஸ்டாலின் 😀
@VVK_ADMK
வி.வி.கே's Parody
5 days
My favorite Stalin's video 😂 What's yours 😉
0
0
3
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
2026 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது கருணாநிதி குடும்பம் @muthuhere3 #திமுக_ஒப்பாரி_விழா
0
2
12
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
நிலாவுல காலடி வைக்கனும் வைக்கனும் ன்னு சொன்னியே இது தான் ஒரிஜினல் நிலா காலடி வைச்சிக்கோ 😄😄 #திருட்டுதிமுக
0
4
7
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
தமிழ்நாட்டிலிருந்து..... வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கப்பட வேண்ட��ய கட்சி கருணாநிதி குடும்பக் கட்சி திமுக
@___Arjun___04
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
3 days
சொல்லுங்க கேட்போம்
0
1
5
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
திமுக ஆட்சி சிறப்பான ஆட்சி 😄😄 ~ பொதுமக்கள் பாராட்டு 😀 யாரந்த பொதுமக்கள்?? கருணாநிதி டிவி செய்தியாளர் தான் 😀😀 #திமுக_ஒப்பாரி_விழா
0
1
3
@Senthuran_2
Senthuran SayYesToWomenSafety&AIADMK
3 days
K9 தெரியுது 😄😀
@U2Brutus_off
U2 Brutus
3 days
41 உயிருக்கு கண்ணீர் வடிக்காதவன் பயிருக்குக்கு கண்ணீர் வடிக்கிறானாம்.. இத நாங்க நம்பணும்.. ஏன்டா எங்களையெல்லாம் பாத்தா உனக்கு எப்படிடா தோணுது???
0
0
3