
🚩 Ram Thevar 🚩
@RamThevar9
Followers
2K
Following
48K
Media
13K
Statuses
16K
🇮🇳 ஒரே தேசம் 🇮🇳 ஒரே சட்டம் 🇮🇳
Thanjavur
Joined April 2021
மலபாரிகள் வட கேரளாவில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள். திப்பு சுல்தான் ஆட்சியில் ஹிந்துக்களை படுகொலை செய்த அதே மாப்ளா தான் அவங்க. இப்படிப்பட்டவர்கள் இருந்து பாரதத்தின் மேல என்ன அன்பை எதிர்பார்க்க முடியும்.? ஹிந்துக்கள் அனைவரும் Malabar Gold and Diamond நகை கடையை புறக்கணிக்கங்கள். 👋💪
0
0
2
இந்துக்களின் நம்பிக்கை மட்டுமே இவனுக்கு மூட நம்பிக்கை... மானமுள்ள இந்துக்கள் திமுக கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். மானங்கெட்ட சூடு சொரணை வெக்கம் இல்லாத இந்துக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ஏமாற்று பேர்வழிகள் பேசத்தான் செய்வார்கள் ஆனால் நிச்சயம் கடவுள் விடமாட்டார்💥
BREAKING || பாஜகவுக்கு முதலமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி.! #CMMKStalin #DMK #BJP #TNGovt #CentralGovt #Education #Governor #SIR #TamilNews #NewsTamil #NewsTamil24x7
0
0
1
ரெண்டு வயசு குழந்தைக்கு பேர் இன்னும் வைக்கல என்று அவன் தான் பொய் சொல்லுறான்னா, உங்களுக்கு கொஞ்சம் கூட தோனலயா ஏன்டா இன்னுமா பேர் வைக்கல என்று 😆😝
1
0
0
ரஷ்ய ஏவுகணைகளால் தாக்குதல் நடத்துகிறது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் குற்றச்சாட்டு 😳 ஜமுக்காலம் விக்கிறவனுக மாதிரி 10 பேர் வந்தானுங்க ஜெய்சங்கர் கிட்ட ரகசியமா பேசி 🤔 6 ஆம்புலன்ஸ்ல ரஷ்யா ஏவுகணைய வாங்கிட்டு போயி பாகிஸ்தான போட்டு பொழந்துட்டு இருக்கானுங்க 🤣🤣
0
0
1
திருமா ~ டேய் இந்த Polimer News காரன் வேற... நம்மல ரொம்ப டார்ச்சர் பன்றாண்டா...😥😥 வன்னி ~ PCR போட்டு விடுணே... @thirumaofficial
@VanniKural
0
0
1
வழக்கம் போல நசுக்கிட்டான், பிதுக்கிட்டான்னு கதை தென் மாவட்டத்தில நடக்கும்... உங்களோட வலிய படமா எடுத்துருப்பீங்க... தானே..😂😂 @mari_selvaraj
0
0
1
நான் பிரதமராக கூடாதா?- குருமா! 272எம்பிக்கள் ஆதரவு இருந்தா பிரதமர் ஆகலாம் 2எம்பி இருந்தா ரோட்ல கட்டப்பஞ்சாயத்து தான் பண்ணலாம்😏 @thirumaofficial
@DrSharmila15
@VanniKural
0
0
1
ஆண்டவா ...TR.பாலு க்கு எந்த நெஞ்சு வலியும் இல்லாமல் கோர்ட் வரை கொண்டு வந்து சேர்த்திடு .. அவர் உடைச்சதா சொன்ன அத்தனை கோயில் சாமியும் கூடவே வந்து காப்பாத்தனும் ..🙏 தரமான சம்பவம் காத்திருக்கு ...🔥🔥🔥 இந்திய வரலாற்றில் இப்படி ஒரு சம்பவத்தை நேரலை செய்யும் வேண்டும். #Annamalai
0
0
1
இன்னுமாடா இந்த உலகம் இதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கு... 🤦🏼♂️ முதல்வர் திறந்து வைத்த பெரியார் படத்தை காட்டுப்பா பல்கலைக்கழகத்தில் எப்படி வைத்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்..😆😆 @Anbil_Mahesh
0
0
1
தமிழர் சாதிப்பெயர் என்றால் கசக்கும்... தெலுங்கு சாதிப் பெயர் இனிக்கும் இதைத்தான் இனப்பாசம் என்கிறோம்.... இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம்... திராவிடமாவது மயிராவது...
0
1
6
திருமாவளவன் சந்தேகம் நியாயமானது - கமலஹாசன் - சரி.. அப்படியே என் சந்தேகத்துக்கும் ஒரு நியாயத்த சொல்லிட்டுபோ.. அந்த டிவிய ஏன் ஒடச்ச..?? 📺 🔦
0
0
1
உச்சநீதிமன்றம் உசாராகிடுச்சு 😏 வண்டியை ஹிந்தி திணிப்பு பக்கம் திருப்புடா 🖤❤️😐😑
0
0
1
#பாஜகவுக்கு முஸ்லீம்கள் எல்லாரும் எதிரி இல்ல! #இந்த தேசத்திற்கு எதிரா செயல்படும் முஸ்லீமா,சீக்கியர்களா,இந்துக்கள் பெயரில் இருக்கும் நக்சலைட்டுகளா கூட இருந்தாலும் எதிரி தான்! #அந்த விஷச்செடிகளை அழித்தே தீருவோம்!இதில் மதத்திற்கு இடமில்லை!தேச பாதுகாப்பே ஒரே குறிக்கோள்!😌
0
0
1
#அவனுங்க தாண்டா பொதுமக்களை நட்டாத்துல விட்டுட்டு பக்கத்து நாடுகளுக்கு ஓடி போனவனுங்க.! #இதுல அரண், முரண்னு காமெடி பண்ணிட்டு இருக்க.!😌😌🩵
0
0
1
#தெருக்களுக்கு சாதிப்பெயர்களை நீக்கணும் உத்தரவு போட்டு, உதாரணமா பெயர் எப்டி வைக்கணும்னு கருணாநிதி, பெரியார், அண்ணா பெயரை போட்டு உத்தரவு போட்ருக்கானுங்க! #இவனுங்களுக்கு சாதி பிரச்சனை இல்ல, இந்த மூணு பெயரை தான் வைக்கணும்னு மறைமுகமா கொண்டு வர்றானுங்க! கருணாநிதி பெயர் வைக்கனும்!🖤❤️
0
1
3