
Prabhu KP
@Prabha73386
Followers
1K
Following
40K
Media
12K
Statuses
41K
யோசிச்சுப் பார்த்தா... நிறைய யோசிக்கிறதுதான் அதிக பிரச்சனைக்குக் காரணம்... இப்பதான் யோசிச்சேன்...
0
0
0
தமிழக வெற்றிக்கழகம் இன்று முதல் தலைமறைவு வெற்றிக்கலகம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்.. 😏
36
255
922
0
0
1
ஜட்ஜ் அங்கிள் சார்! பழிவாங்குறதா இருந்தா எங்கப்பாவை பழிவாங்குங்க. ஏன்னா என்னைய பெத்தது அவருதான். அவர் அவரோட வீட்லதான் இருப்பாரு!
0
0
0
ஆனந்த விகடன் செய்தியாளர்கள், கரூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அங்கு நடைபெற்ற தள்ளுமுள்ளு, விஜய் நேரம் தாழ்த்தி வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதனால் மக்கள் மயக்கம் அடைந்து விழுந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.
17
318
697
சைக்கோக்கு பொறந்த சைக்கோ உங்கள மாதிரி தற்குறியா இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லடா..💦💦
@d0nberba 1994 இல் வழக்கறிஞராக சேர்ந்தார். யாரிடம் சேர்ந்தார்? திமுக ஆட்சியில் இருந்தபோது அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டவரிடம் வழக்கறிஞராக சேர்ந்தார்.
0
0
1
என்ன ப*ழிவாங்கனும்னா நினைச்சா என்ன ப*ழிவாங்குங்க என் இட்லி கடைய விட்ருங்க.. 😌
0
0
0
டேய் இன்னைக்கு மீட்டிங் இல்லடா எங்கடா போறீங்க...? . எங்களுக்கு வைப் வேணும் சும்மா இருக்க முடியாது... நாங்களே அங்க போய் கொஞ்ச நேரம் டிரான்ஸ்பார்மர் மேல ஏறி நின்னுட்டு வருவோம்..
0
0
1
HYPOCRITES! சமூக வலைத்தளங்களில் அவர்கள் பரப்பியதும்.. நீதிமன்றத்தில் அவர்கள் கூறியதும்.. #JusticeForKarurVictims
61
2K
3K
அவர இட்னு வந்து இட்னு போறது தான் எங்களுக்கு பிரச்சினையே ... ஆமா கரூர்ல என்னாச்சு ? இட்னு வந்த என்னையே உட்னு போயிட்டாரு ,இப்போ போலீஸ் என்ன இட்னு போக தேடினு இருக்கு
0
0
1
எல்லாவற்றையும் பேசி புரியவைக்க முடியும் என நினைக்காதீர்கள். எதிரில் இருப்பது விஜயாக கூட இருக்கலாம். #கொலைகாரன்_விஜய்
0
0
0
பெரிய பின் லேடன் இவரு எங்கே இருப்பாருன்னு தெரியாமத்தான் மத்தவங்களை தூக்கிட்டுருக்காப்ல பஞ்ச் பேசிட்டுருக்கான் தூக்கனும்னு நினைச்சா நீ எங்கே போனாலும் தூக்குவாங்கடி அடி விழுந்துருமோன்னு பயந்துட்டு அவசரவசரமா கரூரை விட்டு ஓடியாந்துட்டு பேசறான் பெரிய வெண்ணையாட்டம் எல்லாம் தெரியும்
0
0
0
அண்ணன் சாப்பிடலை அண்ணன் தூங்கல அண்ணன் குளிக்கல அண்ணன் 3 நாள் தூங்காமல் கண் சிவந்து போய் இருக்கும் அப்படி தானே நெனச்சீங்க ? மீசை, தாடி Style ஆ trim பண்ணிட்டு Touch up பண்ணிட்டு A/C room ல background music வச்சு, fresh ஆ வீடியோ போடுவாருன்னு நினைக்கலைல…. இவன் ஒரு சைக்கோ
0
0
0