Natrajpkt Profile Banner
தளபதி ரசிகன் த.வெ.க Profile
தளபதி ரசிகன் த.வெ.க

@Natrajpkt

Followers
1K
Following
3K
Media
660
Statuses
11K

தளபதி ரசிகன் ||செந்தில் , கவுண்டமணி ரசிகன்|| இளைய தளபதி ரசிகன் || தமிழக வெற்றிக் கழகம் ||

Joined April 2012
Don't wanna be here? Send us removal request.
@TamilanParthib1
Tamilan Parthiban
10 hours
உறுதியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் சகோதரிகளுக்கும், அவர்களை உத்வேகப்படுத்தி அனுமதி அளித்த அவர்களின் கணவர், மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு *தமிழன் ஆ. பார்த்திபன்* சேலம் மத்திய
28
1K
3K
@Arun_p_offcial
Arun P
2 days
தமிழக அரசியலே மாற்றகூடிய வலிமையான கூட்டம் எங்கள் தவெக படையினர்தான் 💪💥💥 @TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்
23
843
3K
@vj_kazahagam
Vîjäy கழகம்™ 🇪🇸
16 hours
📍 தஞ்சாவூர் ❤️💛❤️ #MyVoteMyLife
0
148
338
@vj_kazahagam
Vîjäy கழகம்™ 🇪🇸
18 hours
SIR பற்றிய #awareness எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை ஆனால் நேற்று எங்கள் தலைவர் @TVKVijayHQ ஒட்டுமொத்த மக்களுக்கும் SIR பற்றிய #awareness ஐ ஏற்படுத்தினார் .... - @AadhavArjuna இது 100% உண்மைதான் ...
16
691
2K
@VijayFansTrends
Vijay Fans Trends
17 hours
தமிழக மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் நடைமுறைக்கு வந்துள்ள வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த (SIR) குளறுபடிகளை எதிர்த்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #MyVoteMyLife #TVKVijay
3
413
841
@Rajesh_Lms
ஆட்டோக்காரன் 🛺
20 hours
0
86
207
@vj_kazahagam
Vîjäy கழகம்™ 🇪🇸
20 hours
SIR ஐ கண்டித்து தவெக இன்று போராட்டத்தை செய்யும் நிலையில்.. தன்னுடைய முதலாளியான #BJP ஐ காப்பாற்ற தவெக நடத்தும் போராட்டத்தை முடக்க சதி செய்யும் #திமுக அரசு ....
1
71
137
@NellaiTVKITWing
Nellai District TVK IT Wing
18 hours
தற்போது திருநெல்வேலியில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குளறுபடிகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியத�� @TVKVijayHQ @BussyAnand #MyVoteMyLife
2
198
424
@sangeet29332013
Sangeetha -TVK✨
17 hours
SIR ஐ‌ எதிர்த்து மதுரையில் கழக இணை பொது செயலாளர் @CTR_Nirmalkumar அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம். #MyVoteMyLife
0
36
68
@V_F_C_Madesh
மாதேஷ் 𝗧𝗩𝗞
17 hours
விருதுநகரில் SIR -க்கு எதிராக நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் நமது கழக தொண்டர்கள்.❤️💛❤️🔥 #MyVoteMyLife @TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்
1
62
122
@TVK_Thanjai
Thanjavur_District_Head (TVK)
17 hours
தற்போது தஞ்சாவூரில் @VijaySarvan76 தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குளறுபடிகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது @TVKVijayHQ @BussyAnand #MyVoteMyLife #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்
1
101
217
@JD_IS_VIBE
Sakthiiiiii :⁠-⁠)
17 hours
இளைஞர் பட்டாளம் இவருக்கு ஏராளம் அசைக்க முடியாது இவர யாராலும்! 🔥
2
159
439
@PriyankaSmile01
priya
1 day
K N நேரு அமலாக்கத் துறை (ED) வழக்குக்கு முன் : SIR ல் சதி இருக்கிறது அதனால் SIR யை எதிர்க்கிறேன். K N நேரு அமலாக்கத் துறை (ED) வழக்குக்கு பின் : SIR ல் குளறுபடிகள் இல்லை சரியாக நடந்து கொண்டிருக்கிறது. 888 கோடி ஊழல் வழக்கு கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா🤭
15
353
1K
@Pradeepmsg
Black Force TVK 🇪🇸
17 hours
திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர தி���ுத்தம் குளறுபடிகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது. @TVKVijayHQ @BussyAnand #MyVoteMyLife #தமிழகவெற்றிக்கழகம்
1
85
177
@BossTVK
BOSS TVK ❤️💛❤️
17 hours
கோவை மாவட்டம் SIR பெயரில் வாக்குரிமையை பறிக்க நினைக்கும் சதி செயலை எதிர்த்து @arunrajkg அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் #MyVoteMyLife
3
208
477
@BossTVK
BOSS TVK ❤️💛❤️
18 hours
சென்னை மொழியில் தெறிக்கவிட்ட சிங்கப்பெண் 💪 "SIR" மட்டுமல்ல எதைக் கொண்டு வந்து குட்டையை குழப்பினாலும் வெறும் சேறு சகதி கூட பாசிச பாயசக் கூட்டணிக்கு கிடைக்காது #MyVoteMyLife
4
293
779
@LegenD_AK_tweet
𓃰𓆩Ꮮᴇɢᴇɴᴅ𓆪𓃰ᵀⱽᴷ🇪🇦
18 hours
என்னா... அடி அடிக்கிறாங்க😂🤣 https://t.co/Em09LoE3ZV
6
511
2K
@AVinthehousee
Arun Vijay
19 hours
No matter how many obstacles arise, the only party that overcomes them and fights for the people, with the people, is the @TVKVijayHQ . 🔥 #MyVoteMyLife https://t.co/RIjdpqIus4
8
419
2K
@Rajesh_Lms
ஆட்டோக்காரன் 🛺
17 hours
நடிகனை பார்க்க கூடிய கூட்டமல்ல நல்லதொரு மாற்றத்தை தர போகும் கூட்டம் 💥 #MyVoteMyLife
1
94
212
@VigneshVic67385
VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦
18 hours
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை கண்டித்து மதுரையில் தவெக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! #MyvoteMylife #Madurai
1
123
219