
Murugan Jayapal
@MuruganJaypal
Followers
430
Following
325
Media
399
Statuses
849
Chief Reporter @Vikatan | Writing | Reading | Photography | Endorsements are Personal | Puducherry
Pondicherry, India
Joined May 2012
"இந்த மாதவைய்யா மட்டும் இல்லை சார். இவரைப் போல நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். சேஃப்டிக்கு காண்டம் யூஸ் பண்ணிக்கலாம்னு வெளிப்படையாகவே பேசுவாங்க. பெண்கள் படிக்க வந்தாலே, படுக்க வந்துட்டதா நினைக்கற இவங்ககிட்ட நாங்க எப்படி டிகிரி வாங்குறது?” @PondiUniVC @PondicherryUniv
1
0
2
0
0
0
0
0
1
அது எப்படி சாத்தியமாகும் ? தேர்தலில் டெபாசிட் இழந்து, மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் எப்படி கவர்னர்களாக ஆக முடிகிறதோ அப்படி சாத்தியமாகும். அதுதானே #UGC ? 2/2
0
0
0
'பல்கலைக்கழகங்களுக்கு கல்வியாளர்களைத்தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கலாம்' என மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், தொலைநோக்கு சிந்தனையுடனும் (!?) யு.ஜி.சி அறிவித்திருக்கிறது. 1/2
1
0
0
புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை. #Flights #puducherry #Bangalore #flightservice @IndiGo6E
0
1
2
பள்ளிக்கூடமா... மாட்டுக் கொட்டகையா ? புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ பிரகாஷ் குமார் வெளியிட்ட வீடியோ. #puducherry #school #puducherryeducationdepartment
0
1
0
கள்ளக்குறிச்சி: `ஒரு ஆபீசரை உள்ள வச்சி பூட்டிட்டு போறீயே நியாயமா?’ - VAO-வை சிறை வைத்தாரா ஊழியர்? @vikatan #viralvideo
0
0
0
வி.ஏ.ஓ-வை அலுவலகத்தில் உள்ளே வைத்து பெண் ஊழியர் ஒருவர் பூட்டிச் சென்ற விவகாரம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. @vikatan
https://t.co/QfAoUcSNr9
vikatan.com
0
0
0
Men in Rajasthan | FUJIFILM India #pushkarfair #pushkarmela2024 #pushkar #pushkarmela #pushkarfair2024 #fujifilmphotography #fujifilmxindia #streetphotography #streetphotogryindia #People
0
0
1
Pondicherry | 2024 | FUJIFILM India #pondicherry #pondicherrytourism #pondicherrydiaries #streetphotography #fujifilmxindia #fujifilmxt2 #street
0
0
2
'ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், அரசுக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்கிறார்கள். முனைவர் ஆய்வு பட்ட மாணவர்களை வழி நடத்துகிறார்கள்...' நாளைய ஜூனியர் விகடனில் #AnnamalaiUniversity @ugc_india
0
0
1
திருவண்ணாமலை, தீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு. #FengalCyclone #Thiruvannamalai #ThiruvannamalaiTemple @vikatan
1
13
31
தொடர் கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (03/12/24) விடுமுறை. -கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் #FengalCyclone #SchoolLeave #Puducherry @vikatan
0
0
0
0
0
0
புதுச்சேரியில் வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி. வெள்ள நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5,000. ஒரு மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000, படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம். - முதல்வர் ரங்கசாமி #FengalCyclone #Puducherry
0
0
1