முன்னாடி போயிக்கிட்டு இருந்த வண்டில பின்னாடி உட்காந்து இருந்த பையன் கிட்ட இருந்து 3-4 கிங்ஸ் கீழ விழுறத பாத்தேன்.. சிக்னல் வந்து அவங்க பக்கத்துல போயி நின்னு.. தம்பி உங்க பாக்கெட்ல இருந்த சிகரெட் லாம் கீழ விழுந்துடுச்சுன்னு சொன்னேன்.. முன்னாடி இருந்தவர் அவங்க அப்பா போல.. See More.