
கோவை காதர் 💙
@MoideenKadhar
Followers
27K
Following
139K
Media
22K
Statuses
315K
Life Is Like Thought ! 😊👍 Long Drive/Music Lover/Twitter Space Singer.. #ARRahman #என்றென்றும்SPB 😘❤🎤🎙🎼🎷🎸
Coimbatore , India
Joined March 2013
நீங்கள் திரும்பத் திரும்ப எப்போதும் கேட்கக்கூடிய ஒரு பாடல் எது? எனக்கு புதுபுது அர்த��தங்கள் படத்துல வர்ர குருவாயூரப்பா பாட்டு ஒரு நாளைக்கு ஒரு முறையாச்சும் கேட்டுடுவேன் அவ்ளோ பிடிக்கும் 🥰 #ask
1
0
2
தங்க நகைக்காரர்களுக்கு நகை விற்றாலும் லாபம்.! விற்காவிட்டாலும் லாபம்.! பொதுமக்களுக்கு சாபம்.!🚶
1
0
3
Nokia 1100 வை மீண்டும் வெளியிட்டா வாங்குவீங்களா? சொல்லிட்டு போங்க நண்பர்களே...!!!❤️❤️
0
0
5
இதுவரை பிக்பாஸ் ஒரு சீசன் கூட பார்த்தது இல்லை, இனி பார்க்கப்போவதும் இல்லை என்பவர்கள் மட்டும் Retweet பண்ணவும்.!
1
1
2
திரைப்படம் மட்டுமே நடித்து நிம்மதியாக இருந்திருக்கலாம்.! மக்களை காப்பாற்ற வருகிறேன் என்று, தன் நிம்மதியை கெடுத்துக்கொண்டார்.!🚶🚶🚶
0
0
2
இதுவரை பிக்பாஸ் ஒரு சீசன் கூட பார்த்தது இல்லை, இனி பார்க்கப்போவதும் இல்லை என்பவர்கள் மட்டும் Retweet பண்ணவும்.!
1
1
2
அன்பு நண்பர்களே.! நீங்க திமுகவை எதிர்க்க என்ன காரணம்..? நீங்க தவெகவை ஆதரிக்க என்ன காரணம்..? இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லுங்க.! தமிழ்நாட்டுல இப்ப இந்த இரண்டு விஷயம் தான் ரொம்ப முக்கியமான விஷயம்.
0
0
1
மட்டமானவர் உங்களை மட்டம் தட்டுவர்.! ஆனால் உயர்ந்த பின் கூச்சமே இல்லாமல் உங்களுக்கு கையும் தட்டுவர்.!😏
0
0
1
தவறை ஏற்றுக் கொண்டவர் பாவியாகவும், தவறை மறைத்தவர் தியாகியாகவும் உலா வருகிறார்.!🚶
0
0
1
கஷ்டப்படுகிறார்களே என்று கடன் கொடுத்தால், கடன் தராமல் ஏமாற்றும் போது தான் தெரிகிறது, அந்த கஷ்டமே ஒரு பொய் என்று.!😌🚶
1
0
2
நாட்டுல எவ்ளோ பிரச்சனை போய்ட்டு இருக்கு.!🤦🤦🤦
0
0
0
இன்னைக்கு சனிக்கிழமை ஊரே இட்லிகடைக்கு போலாமா, காந்தாரா 2 க்கு போலாமானு சந்தோஷமா இருக்கு, நீ என்னப்பா சோகமா உட்கார்ந்து இருக்க.? நான்தாங்க தவெக கோவை மாவட்ட விஜய் ரசிகன்.!😌🚶
0
0
1