
The man who know Infinity
@MechKarthikm
Followers
389
Following
35K
Media
2K
Statuses
21K
Engineer, Belongs to the Dravidian stock
Tamil Nadu, India
Joined September 2011
நியூசிலாந்து - இங்கிலாந்து முதல் டி20 இங்கிலாந்து மட்டுமே பேட்டிங் செய்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்) #NZvENG
0
4
6
பங்களாதேஷ் - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் பங்களாதேஷ் வெற்றி. பங்களாதேஷ் - 207 ஹிரிடாய் - 51 ஷீல்ஸ் -3/48 வெஸ்ட் இண்டீஸ் - 133 கிங் -44 ரிசார்ட் ஹொசைன் - 6/35 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்) #BanvWi
0
5
6
கடைசி நாலு வரி🤣
#Arasan இந்த அரசன் நிச்சயம் அவனோட ராஜ்ஜியத்துக்கு மகுடம் சூடுவான்னு தான் நினைக்கிறேன். ப்ரோமோ ஸ்டார்ல இருந்து அந்த பீக் மொமெண்ட் வர்றதுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா பில்டப் ஏத்துறாப்ல அனிருத். நெல்சன் வச்சு ப்ரோமோ யோசிச்சதே ஜாலியான விஷயம் தான். ஆனா அதுக்கு அப்புறம் தெறிக்கிற ரத்தம்
0
0
0
அதிகாரி உங்கள் அன்புக்கும் நன்றி ❤️🙏 தீபாவளி நல்வாழ்த்துகள் 💐💐💐
1
4
15
மெரினா பீச் டி நகர்
1
0
2
வழக்கம் போல புது துணி பட்டாச���
1
0
2
ரொம்ப வருடம் ஆச்சி
0
0
1
இங்கிலாந்து இந்தியா 5th Test
0
0
2
DUDE🤩
1
0
1
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 18 வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழையால் 20 ஓவர் போட்டி. இலங்கை-105/7(20) விஷ்மி-34(33) ம்லாபா-3/30(4) தெ.ஆ-125/0(14.5) லாரா வோல்வார்ட்-60*(47) #துடுப்பாட்டம் #WomensWorldCup2025
0
6
6