மன்மத பாய்
@ManmadhaBoy_
Followers
2K
Following
2K
Media
6K
Statuses
15K
வாழ்க்கையே வாழ தானே வாழ்ந்து தான் பார்ப்போமே...
Joined October 2019
கடவுள் இல்ல நம்மல நாம தான் காப்பாத்திக்கனும்,இருந்துருந்தா ஏன் இத்தனை பேரு நாட்ல பசியால பட்டினி கிடந்து சாவுறாங்க...
21
31
135
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு, சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து, நித்தம் உனை காணாது நித்திரையும் தோணாது சித்திரமே முத்து ரதமே...
0
0
0
இன்னக்கி சக்திபாய் ட்வீட்ட CP பண்ணவன் வாங்குன லைக்ஸ் 3200+ அத Screenshot எடுத்து போட்டவன் வாங்குன லைக்ஸ் 1600+ மொத்த வீவ்ஸ் 3.25 லட்சத்துக்கும் மேல ஆனா source tweet கெடக்கு 30 likes oda..
4
3
6
சமூகங்களுக்கு தேவையான கருத்துக்களை அவ்வப்போது சொல்வது வழக்கமான ஒன்று தான்👍
@ManmadhaBoy_ Motivational mood ku poiteya??
0
0
1
இளையராஜா ம்யூசிக் பாட்டு ஏதும் ரிலீஸ் பண்ணானுகளா
0
0
0
குடை பிடிக்கயில், உன் மீது விழ முடிய வில்லையே என மழை துளிகள் ஏக்கத்திலே அதிகமாய் பெய்கிறது
0
0
0
பிட்டு சீன் பத்தி பேசிட்டு இருந்தவன லாம் துணை முதல்வரா ஆக்கி விட்டாங்க
@Santhanam_Fanz bittu scene irukku! Adhulayum Santhanam irukkaaru
1
0
1
ஒன்னுக்கு போக மட்டும் தான் குஞ்ச தொடனும்னு அன்னக்கி சத்தியம் பண்ணேன், இன்னக்கி வரைக்கும் சத்தியம் பண்ணிட்டு தான் இருக்கேன்..
1
0
5
இந்நேரம் 100+ தாண்டி போய்ருக்க வேண்டிய படம். முட்டா பும்ட தமிழ் ரசிகர்கள் னால 55ல நிக்குது..
Ecstatic beyond measure and thankful beyond words!! #BisonKaalamaadan is unstoppable as he's breaking those barriers right away!!💥🦬 55 Crores Worldwide in 10 days!! #Blockbuster Raid in the Theatres Near You! 💥💥💥 @applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal
3
7
18
ஒரு ட்வீட்டப் சாயல், ஃபர்ஸ்ட் பிக்
0
0
0
PR இல்லாத real crowd puller அஜித் மாறி//
Dhanush இன்னும் ஒரு 10 படம் நடிச்சு 5 blockbuster குடுத்தாலும் சரி, SK இன்னும் ஒரு 10 படம் நடிச்சு PR work பண்ணி 5 blockbuster குடுத்தாலும் சரி Simbu ஒழுங்கா திருப்பி careerல focus பண்ணான்னா எல்லாத்தையும் தூக்கி சாப்டு formக்கு வந்துடுவான் ஆனா focus பண்ண மாடிக்கிறான் அதான்
1
0
1
தல பேர சொல்லி ஃபாலோவர்ஸ் தேத்தி வீடு வாசல்னு செட்டில் ஆகிட்டு இப்ப ஐயா மார்ஃப் பிக் போட்டு ஐயாவயே ஓட்றான்.. சந்து இதெல்லாம் வேடிக்கை பாக்குது 👎
0
0
0
படம் வெற்றி அடைந்து இருக்கலாம் ஆனால் டூட் ஒரு பும்ட படம் அண்ணா இனி கீர்த்தி வந்தான்னா அடிச்சு விரட்டி விடுறது நல்லது
1
0
6
மாளிகை போல வீடுகள் கட்டி மார்கழி நாளில் நான் தரவா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில், உன்னை நான் தேடட்டா😍
1
0
5