ப்ரோமோஷன் போயி 10 பேப்பர் வசனம் பேசி சேர்த்த கூட்டம் இல்ல, கட்சினு சொல்லி சேர்த்த கூட்டமும் இல்ல
ஒரு நல்ல நடிகன்/மனிதனுக்காக மட்டுமே சேர்ந்த கூட்டம் 💥♥️...
#Valimai
டை அடிக்கனும், young look ah maintain பண்ணணும், படத்துல கரெக்டா age சொல்ல கூடாது, மன்றத்த மெயின்டெய்ன் பண்ணனும் etc.. இதெல்லாம் பண்ணா தான் சினிமா-ல survive பண்ண முடியும்...
தல ~ இந்த rules and regulationsலாம் எனக்கு கிடையாது, உங்களுக்கு இருந்தா மீறப்படும் 🔥..
கமல் இன்னும் ஒரு விக்ரம் இல்ல இது மாதிரி நூறு விக்ரம் நடிச்சி கம்பேக் குடுத்தாலும்!
Screen presence,style, swag, fanbase, craze, theatre atmosphereனு வந்துட்டா ரஜினி தான் ! ரஜினி மட்டும் தான்!!🔥
அவர் காலடிதான் எப்பவும் உங்களுக்கு...
12,10 yrs munnadi ~ hussy ,Gayle kuda sanda senjan....
7,8 yrs munnadi ~ warner kuda sanda senjan...
Ipo gill , jaiswal,parag kuda...
எவ்ளோ வருஷம் ஆனாலும் இந்த குதிரை மட்டும் ஓடிட்டே தான் இருக்கும் 🔥
We know about your strong mentality! Now we clearly understood ur decision!! yes we're slowly lose our kannism and focusing in our personal life instead of asking updates, fighting with producer and everything...
Anyways, love you my mann!!! happy birthday✌️❤️...
From Dec 9 to till now ! It's been almost 3 months, Even now the film is also released on ott but he keeps opening song announcement poster on DP!!
What a fan boy he is 🤌♥️ nuvvu gem na
@GhibranOfficial
மெட்ரோ promotion, audio launch இதெல்லாம் செய்தும் உதயநிதி காலில் விழுந்து அதிக ஸ்கிரீன் கேட்ட போகிறோம் என்று ப்ரோடியுசரே சொன்னதன் மூலம், எதிர் கட்சியினர் பட ரிலீஸ் முன்பே தன் தோல்வியினை ஒப்பு கொண்டுவிட்டனர்
#Thunivu
!!!