
Raj Jeyasundara
@JeyasundaraRaj
Followers
391
Following
5K
Media
328
Statuses
12K
Me .. A swollen head Senior Citizen
Sri Lanka
Joined July 2016
@Lekhasri_g காரணம் இல்லாமல் கண்ணீர் வருமா ? கிளிசரின் போட்டாகூட ! எப்படி வந்தாலும் கண்ணர்க்கு மதிப்புணடு.
3
5
17
It's my #Twitterversary! I have been on Twitter for 6 years, since 10 Jul 2016 (via @twi_age).
0
0
0
To all the preachers living abroad promoting public transport in Sri Lanka, Yes. We would also like to use clean, safe, reliable trains & buses. But we don't have it! We can't make an efficient pub. transport within a week. We are still trying to figure out how to live tomorrow
37
74
576
Good Morning Friends❣ "Never spend time with pepole, who don't respect you"...💐💕
56
38
173
எழுவர் விடுதலையில் #திமுக இரட்டை வேடம் போடுகிற செயல் அருவருக்கத்தக்கதாகும். உச்சநீதிமன்றத்தில் #பேரறிவாளன் விடுதலையை ஆதரித்து விட்டு, நேற்றைக்கு உயர்நீதிமன்றத்தில் நளினி மற்றும் இரவிச்சந்திரன் இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் எதிர்ப்பு தெரிவிப்பது பச்சைத்துரோகமாகும்.
0
50
83
நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம்! https://t.co/QFMFmkwjNJ
@CMOTamilnadu | @mkstalin
#Release6Tamils
42
931
2K
அக்கா நளினியையும்,அண்ணன் ரவிச்சந்திரனையும் விடுதலை செய்யக்கூடாதென உயர் நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது வெட்கங்கெட்ட திமுக அரசு! அறிவண்ணனின் சட்டப்போராட்டம் வாயிலாக, ஆறுபேரின் விடுதலைக்கான கதவுகள் சட்டப்படி திறக்கப்பட்டிருக்கும் வேளையில் திமுக அரசு செய்திருக்கும் பச்சைத்துரோகம்!
29
428
748
திராவிட மாடல் பயிற்சிப் பாசறை👆 பேரு வச்சியே சோறு வச்சியா மூமன்ட் 😉
2
79
168
நீ மக்களுக்கான திட்டத்தை சரியாக செய்தால் எதற்கு விளக்க கூட்டம்! விளங்காத அளவுக்கு நீ ஆட்சியதிகாரத்தை கொடுத்திருக்க.! - சகோதரி காளியம்மாள்🔥🔥
5
168
392
தரணி போற்ற தமிழர் சிறக்க கழனி காடு மலைகள் காக்க உயிர்த் தலைவரின் உரம் ஏற்றியே உறு பகைவரின் கதை மாற்றவே #வந்தான்_ஒருவன்_வந்தான் 😊❤️🙏🏼
2
63
411
ஒரு ஆண் பாசத்தை பைத்தியம்போல காட்டுவான் ஆனால் அவன் வெறுத்தான் திரும்ப அவன் மனதில் பாசம் வருவது கேள்விக்குறியே 👍👍
12
46
244
சிலதை பேசியதில்லை சிலதை பகிர்ந்ததில்லை இவ்வுறவு தொடங்கியது ... சிலதை பேசுவதில்லை சிலதை பகிர்வதில்லை இவ்வுறவு தொடர்கிறது . ..🖤🤍 #பபி
0
10
12
We the case ... !
0
0
0