JRK_fan Profile Banner
Dr J Radhakrishnan IAS Fan Profile
Dr J Radhakrishnan IAS Fan

@JRK_fan

Followers
7K
Following
11K
Media
615
Statuses
3K

This is fan page of J Radhakrishnan❤TN principal secretary of food, cooperation⚫️ @Rakri1 ⚫️ The good samaritan of Tsunami hit #Nagapattinam ⚫️

Vedaraniyam
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
@lokbhavan_tn
LOK BHAVAN, TAMIL NADU
3 years
Governor RN Ravi expresses his profound grief over the demise of Dr. Nagarajan Venkataraman, the head of VN Neurological Research Group and the Head of @madurai_aiims. #RIP
7
16
97
@madurai_aiims
AIIMS,MADURAI
3 years
எய்ம்ஸ் மதுரை தலைவர் பேராசிரியர் (டாக்டர்) வி. நாகராஜன் மறைவுக்கு மதுரை எய்ம்ஸ் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர். டாக்டர் நாகராஜன் நரம்பியல் மருத்துவ சகோதரத்துவத்திற்கு வழிகாட்டியாகவும்... @rajbhavan_tn @PMOIndia @mansukhmandviya @OfficeOf_MM
2
14
35
@sunnewstamil
Sun News
3 years
#JustIn | பிரபல நரம்பியல் மருத்துவரும், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தவருமான வி.நாகராஜன் (77) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்! #SunNews | #Nagaraajan
8
5
53
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
திரு. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் மாமனரும்,எனது நண்பருமான நரம்பியல் சிறப்பு மருத்துவர்,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மருத்துவராக வாழ்நாள் முழுதும் மிகச்சிறந்த பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கியவர்.
4
13
88
@annamalai_k
K.Annamalai
3 years
தலைசிறந்த நரம்பியல் நிபுணரும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் தலைவருமான மருத்துவர் நாகராஜன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மருத்துவத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவரது இறப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது.
72
244
1K
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் பிரபல நரம்பியல் மருத்துவருமான திரு டாக்டர் நாகராஜன் ஐயா காலமானார் , அவரது மரணத்திற்கு ஏற்பட்ட வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. இந்த துயர நேரத்தில் நங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
18
3
46
@News4Tamil2020
News4 Tamil
3 years
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 பயோமெட்ரிக் முறையில் எந்தவித சிக்கல்களும் இல்லாதவாறு கொடுக்கப்படும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி! #BreakingNews #News4Tamil
0
1
6
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
#HappyNewYear2023 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023!❤️
10
4
101
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
கூடுதல் தலைமைச்செயலாளர்களாக பதவி உயர்வு பெற்ற மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் IAS முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்
4
4
56
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
5
5
52
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
16
5
64
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
#MerryChristmas Merry Christmas to everyone!
12
8
131
@Nramalinkam7R
தஞ்சை ராமலிங்கம்
3 years
மனித பண்பாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்கள் கூடுதல் தலைமைச்செயலராக பதவி உயர்வு பெற்றதற்கு எனது வாழ்த்துக்களையும் தஞ்சை மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்
3
3
11
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
Congratulations @RAKRI1 ❤️
9
4
121
@ramaniprabadevi
Ramani Prabha Devi
3 years
🔥🙌 கூட்டுறவுத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
2
6
36
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
RK & Arvind ❤️
14
6
267
@pudiharicharan
Haricharan Pudipeddi
3 years
#ClassicKitchen to provide for livelihood and education of 30 children to mark its 30th year in the presence of @RAKRI1 IAS, @KrithikaRadhak3, @Dir_SAC, #ShobaChandrasekar and @anukreethy_vas #30YearsofClassicKitchen @sureshbabubabug @onlynikil
0
2
14
@JRK_fan
Dr J Radhakrishnan IAS Fan
3 years
ஜெ ராதாகிருஷ்ணன் சாருக்கு துணையாக மட்டுமல்ல தோழியாகவும் இருக்கும் திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ❤️❤️❤️ We wish you a day as wonderful as you are, surrounded by all the happiness that you have given to others 😍😍
27
8
119
@kalidossvenkat3
kalidossvenkatesan
3 years
@JRK_fan கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட மதிற்பிற்குரிய நமது முதன்மை செயலாளர் அவர்கள் ❤❤❤💐💐💐💐🙏🙏🙏
0
1
6
@AIRNews_Chennai
AIR News Chennai
3 years
கூட்டுறவுத்துறை மூலம் இந்த ஆண்டில் ரூ.12,000 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளது - மாநில கூட்டுறவுத்துறை செயலாளர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன்.
1
2
10