Ilankai Tamil Arasu Kadchi
@ITAKOrg
Followers
822
Following
1K
Media
129
Statuses
1K
Official Twitter Account of the Ilankai Tamil Arasu Kadchi
Sri Lanka
Joined February 2021
எனது சேவை பெறுநரின் அனுமதியோடு இந்தப் பதிவை செய்கிறேன்: இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நாடு…1/2
1
6
12
I am making this information public after obtaining the permission from my client: A 75 yr old returning refugee from a camp in India after obtaining all necessary clearance from all relevant agencies and certified as a “refugee” by UNHCR and assisted by them to return, was… 1/2
14
53
125
Following heavy opposition by N&E politicians & land rights activists, Sri Lanka government forced to withdraw Gazette notification No. 2430 of 08 March 2025 aimed at acquiring nearly 6000 acres of coastal land in the north that the public lack proof of ownership due to the war.
2
23
53
After heavy resistance from Tamil political leaders and calls for protests and civil disobedience, the Sri Lankan government has revoked a gazette that would have led to mass state dispossession of Tamil land in the North-East. https://t.co/NsEJZUZGAG
0
12
29
கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில்,
1
2
9
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றிருக்கும் கௌரவ ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துக்கள்! Congratulations to Hon. Gary Anandasangaree on being appointed Minister of Public Safety. @gary_srp 1/7
1
7
30
மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன? 🔴full video - https://t.co/gKehuF8Hr3
#shritharan #sritharanmp #கிளிநொச்சி #shritharansivagnanam #சிறீதரன் #sritharan #itak #kilinochchi
1
10
23
மக்கள் திரட்சியால் நிறைந்தது பசுமைப்பூங்கா..! கிளிநொச்சியின் மூன்று சபைகளும் தமிழரசின் வசமாகும். #Shritharan #கிளிநொச்சி #sritharanmp #சிறீதரன் #Kilinochchi #shritharansivagnanam #sritharan
0
0
3
கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்! #Shritharan #sritharanmp #சிறீதரன் #Kilinochchi #கிளிநொச்சி #ITAK 🏠❌
0
0
2
மாபெரும்பிரச்சாரப் பொதுக்கூட்டம் #sritharanmp #Shritharan #sritharanmp #சிறீதரன் #kilinochchi #கிளிநொச்சி
2
4
13
கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள்!
1
1
6
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள்!
1
1
6
சபேசன், வேட்பாளர்களான கண்ணன், சசிதரன், சந்திரமதி, சிறீஜீவா, பரமானந்தவல்லி, சபாநாயகம், தனேஸ்வரன், இராசேந்திரன் (சந்திரன்), தளையரட்ணம், ஜனா மற்றும் கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 4/
0
0
0
பணிப்புலம் ஆகிய வட்டாரங்களுக்கான மக்கள் சந்திப்புகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இந்த மக்கள் சந்திப்புகளில், வலி.மேற்கு பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் சித்தன்கேணி வட்டார வேட்பாளருமாகிய நாகரஞ்சினி ஐங்கரன், மேனாள் பிரதேச சபை உறுப்பினரும் அராலி தெற்கு வட்டார வேட்பாளருமாகிய 3/4
1
0
0
சிவஞானம் சிறீதரன் அவர்களின் பங்கேற்போடு அண்மையில் நடைபெற்றுள்ளன. இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் அராலி, வட்டு தெற்கு, தென்மேற்கு , மூளாய், சித்தன்கேணி, சுழிபுரம் கிழக்கு, காட்டுப்புலம், பண்ணாகம், 2/4
1
0
0
வட்டுக்கோட்டையில் தமிழரசின் தேர்தல் பிரசாரம்..! நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரப் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான 1/4
1
0
0
//(இச்)சட்டத்தை இரத்துச் செய்கின்ற பொறுப்பு தன் கைகளில் வந்து வீழ்ந்தபோதும் தே.ம.ச தயக்கம் காட்டுகிறது… (இச்)சட்டத்தை இரத்துச் செய்வதைக் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டதற்கு புறம்பாக, எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை.//
virakesari.lk
The National People's Power (NPP), once firmly opposed to any dialogue on replacing the Prevention of Terrorism Act (PTA) while in opposition, now seems open to discussing a more humanitarian...
0
4
1
தொழிலாளர்களின் உழைப்பே உலகை நகர்த்தும் சக்தி… அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்! #MayDay2025 #Shritharan #MP
1
3
10
10
119
477