Shritharan Sivagnanam
@ImShritharan
Followers
5K
Following
2K
Media
1K
Statuses
2K
Member of Parliament for Jaffna & Kilinochchi Electoral District, Sri Lanka. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (@ITAKMedia | @ParliamentLK)
Kilinochchi, Jaffna, Srilanka.
Joined November 2016
அன்புக்குரிய சிங்கள சகோதரர்களே! உங்களுடைய போராட்ட உணர்வை நாங்கள் மதிக்கிறோம்; ஆனால்... හිතවත් සිංහල සහෝදරවරුනි! අපි ඔබේ අරගලකාරි හැඟීමට ගරු කරමු; එහෙත්...
28
233
658
ஶ்ரீலங்கா வான் படையின் குண்டு வீச்சுக்கு இலக்காகி வீரச்சாவைத்தழுவிக்கொண்ட தமிழீழ அரசியற் துறைப்பொறுப்பாள���் சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. 2/2
0
0
3
அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது! 1/2
1
5
22
தனிப்பட்ட ரீதியில் ஆயுத தேவை எனக்கில்லை! அரசாங்கத்தின் செயற்பாட்டினை வரவேற்கிறேன் #shritharan #சிறீதரன்
0
8
25
கல்லறை மேனியர் கண் திறக்கும் கார்த்திகை ஆரம்பம்... ❤️💛
0
3
23
1803 ஆம் ஆண்டு முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக தீவிரமாக போராடினார். #Bandaravanniyanking #Kingdomofvanni 4/4
0
0
2
1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும் சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன. 3/4
1
0
2
1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது. 2/4
1
0
1
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்! வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 223 ஆவது ஆண்டு நாள் இன்று. 1/4
1
10
20
சுவிஸ்நாட்டின் சமூக ஜனநாயக கட்சி இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
1
29
69
23.10.2025 அன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மார்பக புற்றுநோய் தொடர்பான பிரேரணையில் பேசப்பட்டவை #Shritharan #cancer #WORLDNEWS #parliament
0
1
2
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! நம்பிக்கையின் தீபம் ஏற்றும் இந்நாளில் உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஒற்றுமை, வளம், வெற்றி பெருகட்டும்…. #IniyaDeepavali #Diwali2025 #SivagnanamShritharan
2
0
4
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் சிறீதரன் எம்பி பங்கேற்பு! #sritharan #Shritharan #சிறீதரன் #Kilinochchi
0
0
7
இன் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். 2/2
0
0
2
பிரிகேடியர் விதுசாவின் தந்தையாருக்கு இறுதி அஞ்சலிகள்! எம் மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) அவர்களின் இறுதிச்சடங்கு இன்று கரவெட்டியில் நடைபெற்றது. 1/2
1
9
25
தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள் 2025 - கிளிநொச்சி @ImShritharan
https://t.co/S1QSquvOC8
amizhthu.com
தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது....
0
2
2
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு ஜெனிவா பயணமாகியிருந்த போது சுவிஸ் தமிழ் ஊடக மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.
0
3
12
At the ongoing 60th session of the Human Rights Council in Geneva, I delivered a speech at the main assembly of the UN Human Rights Council yesterday, emphasizing the need for an international investigation into the genocide committed against the Tamil nation. 2/2
0
0
0
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் பங்கேற்று தமிழ் இனம் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி நேற்று முந்தினம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் பிரதான அவையில் உரையாற்றினேன். 1/2
1
4
18
தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ்சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் .- ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் வேண்டுகோள் #Shritharan #சிறீதரன் #Kilinochchi #Jaffna #chemmani #un #geneva
1
5
9