Himeros
@Himeros2712
Followers
2K
Following
39K
Media
3K
Statuses
25K
#காமத்துப்பால் #இன்பத்துப்பால் #குறள்_1216 #கனவுநிலையுரைத்தல் குறள்: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே —மு. கருணாநிதி 1/n @RajkumarMadhav5 @Lotusswas
10
12
38
குழந்தாய்! உன் மனம் தேடும் எங்களை விடு!! பிறகு பார்க்கலாம். உன் மலம் தேடும் தினமலத்தை ஏமாற்றாதே!! கொடுத்தனுப்பு பிழைத்து போகட்டும்! பின்னாளில் அவர்களெல்லாம் உங்கள் மலம் விற்று பிழைத்ததாய் வரலாறு பேசட்டும்!!
0
1
10
காடு மேடு திரிந்தோரை, ஆடு மாடு மேய்த்தோரை, பள்ளி கொண்டு சேர்த்து, உணவு உடை கொடுத்து, படிக்கச் சொல்லிக்கொடுத்தோம் , நிலவில் காலை பதித்தோம் ! ஆணும் பெண்ணும் உழைக்க, விடிந்தும் விடியாமல் பறக்க, பிஞ்சு மழலையர் புசிக்க, காலை உணவு கொடுத்தோம், 1/2
1
9
21
பொருக்காத சனாதனம் சண்டித்தனம் செய்யுது பொறுக்கிதனமாக! பொறுப்பற்று நாமும் வாங்குறோம் தினமும் மலமாக! நாளை மலர் விரித்து செய்தி வாசிப்போர் கைகளில் வீசட்டும் மலத்தின் வாசம் மணமாக! 2/2 @dinamalarweb
1
2
5
மலச்சிக்கல்! தின்றால் வரும், வந்தால் போகிறான்! போக வில்லை என்றால் தானே சிக்கல்! இதில் தின மலத்துக்கு என்ன சிக்கல்? தினம் போகிற மலத்தின் மீது மலருக்கு என்ன மோகம்! மழலைகள் உண்ணும் காலை உணவின் மீது என்ன கோபம்! இவனும் வயிறார திங்குறானே அறிவுப் பசிக்கு இப்படி அலையுறானே! 1/2
1
5
14
இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். #CMBreakfastScheme
அண்ணா இந்த டிராயிங்க CM Sirக்கு அனுப்ப முடியுமான்னு ஆர்வமா கேட்டாங்க, ட்ரை பண்றேன்னு சொல்லிருந்தேன். ஆனா இப்ப அவரு இதைப் பார்க்குறதை விட, இந்த காலை உணவு திட்டத்தை குழந்தைங்க எவ்வளவு கொண்டாடுறாங்கன்னு மக்களை பார்க்க வைக்கனுமுன்னு தோனுது.
119
2K
6K

29
514
2K
ஓணம் என்பது பெண்களுக்கு என்றே படைக்கப் பட்ட விழாவாக இருக்கிறது. வெளிர் மஞ்சள் புடவையில் தேவைதகளாக வலம் வருகிறார்கள் டைம் லைனில். நேரில் ஒருத்தரை கூட காணும். இந்த வருடத்து தேவைதைகளின் தேவதை கீர்த்தி சுரேஷ் தனாம்.
6
2
12
கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி
533
4K
8K
இதுனால தான் அன்னைக்கே நம்ம பெருசு சொல்லிட்டு போச்சு பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தா பாம்ப விட்டுடு பார்ப்பானை செருப்பால அடினு
1
3
19
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி
1K
8K
16K
குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது பிரச்சனையா ?கல்வி கொடுப்பது பிரச்சனையா ? அல்லது இரண்டுமா ?
6
6
20
தமிழ் சமூகத்தில் "டீலிங்" என்ற ஒரு பதம் உண்டு. இப்படி ஒரு தலையங்கம் வந்தால், கட்டுரையை எழுதிய பத்திரிக்கை நிருபருக்கு ஒரு ஃபோன் கால் போடுவார் கலைஞர்..... அவ்வளவு தான்!!!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை “பழனி” என்று ஏளனமாக எழுதியபோதே தமிழ்நாடு அரசு செருப்பால் அடித்திருக்க வேண்டும்.. அதை அப்போதைய அரசாங்கம் செய்யாமல் விட்டதன் விளைவு.. அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டத்தை கேலி செய்து இவ்வளவு வன்மத்துடன் எழுதியிருக்கிறான்
0
0
4

74
412
1K
உன் கொஞ்சலின்றி துவங்காத நாட்கள் உன் சிரிப்பின்றி நகராத உரையாடல்கள் உன் பார்வையின்றி இருளாகும் பகல்கள் உன் அணைப்பின்றி தூங்காத நாட்கள் உன் முத்தங்கள் இன்றி விடியாத இரவுகள் உன் அழுகையின்றி ஆராத வலிகள் இப்படியாக எனக்கான நிகழ்வுகள் அனைத்தும் உன்’னில் மட்டுமே..!
1
3
10
தினமும் மலத்தை சாப்பிடும் ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு தலைப்பை தர முடியும். #தினமலம்
4
11
22
ராக்கி பண்டிகை வாழ்த்து பெற்று செல்கிறார் ஒரு பெண்மணி. இவ்வன்புக்கு தகுதி அற்றவன் நான் என்பதை அறியாமலே. இயற்கை அவரை ரட்சிக்கட்டும் 💐💐 2/2
3
0
7
நாம் யாரை உயிராக கருதுகிறோமோ அவர் நம்மை விட்டு விலகிப் போவார். நாம் யாரை விட்டு விலகி நிற்க நினைக்கிறோமோ அவர் நம் வாழ்வில் பின் தொடர்வார். வாழ்க்கையின் விதிகளில் இதுவும் ஒன்று. அப்படித் தான் ஒரு வெள்ளிக் கம்பியைக் கையில் கட்டிவிட்டு, இனிப்பையும் வழங்கி விட்டு... 1/2
2
0
10
#திருக்குறள் 638 அறிகென்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் கல்வி அறிவுக்கென்று அறியாதவன் மூடன் எனினும் உறுதியான உழைப்பு இருந்தவன் சொல்ல வேண்டியது கடன் கல்வியே அறிவு வளர்க்கும் என அறியாத முட்டாள் எனினும் உண்மை உறுதி உழைப்பு என கூடியவர் சொல்லித்தர வேண்டியது கடன்
2
8
20