விஜய்க்கு வந்த அதே விமர்சனம் அட்லிக்கும் வந்துச்சு ஆனா இப்ப சிறந்த இயக்குனருக்கான அவார்ட் வாங்கி இருக்காரு ❤️👌🏻
இந்த பேர் புகழ் இன்னும்
ஏறுமே
@Atlee_dir
👑🔥
#Atlee
#Jawan
#ThalapathyVijay
𓃵
• புரட்சி தலைவர்
• புரட்சி தலைவி
• நடிகர் திலகம்
அவங்களுக்கு வர கூட்டத்தை எல்லாம் பாத்து இருக்கேன், 🔥
ஆனா தளபதி விஜய் தம்பி க்கு வர கூட்டத்தை பாக்கும் போது அடேங்கப்பா இவ்வளவு கூட்டமா ? 💪🏻
@actorvijay
•
#Leo
•
#Thalapathy68
இவர இன்னும் நீங்க நடிகர்னு மட்டும் சொல்லிட்டு இருக்கீங்க ஆனா அவரோட அருமை என்னனு அவரை நேசிக்குறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்...!! 🤫💥
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay
விமர்சனத்தை எல்லாம் வெற்றி படிகளாக ஆக்கி,
விஜய் சொன்னது போல் ஆயிரம் கோடியை சுலபமா தன்வசமாக்கி,
இவங்க தான் இங்க எல்லாமே ணு சொல்ற அளவுக்கு படத்தை இயக்கி,
பல கோடி ரசிகர்களை சொந்தமாக்கி,
தளபதிக்கு பெருமை சேர்த்த
@Atlee_dir
கோடான கோடி நன்றிகள் அண்ணா ❤️🛐
#Atlee
#ThalapathyVijay
தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத சாதனையில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ளது 😎🔥
@ActorVijay
|| #தமிழகவெற்றிக்கழகம்