Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK Profile Banner
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK Profile
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK

@EPSTamilNadu

Followers
618,522
Following
2
Media
1,724
Statuses
2,872

Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu

Tamil Nadu, India
Joined March 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
1K
7K
60K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. @ashwinravi99 @Natarajan_91 @Sundarwashi5 #AUSvsIND
272
5K
37K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND
Tweet media one
273
3K
29K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
பாண்டிச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.என்.ரங்கசாமி அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
219
2K
19K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
திரு @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
192
2K
18K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
Congratulations Selvi Mamata Banerjee for your grand victory and my best wishes for your next tenure @MamataOfficial
130
1K
15K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
My hearty congratulations to Mr. Himanta Biswa Sarma on being sworn-in as the Chief Minister of Assam. My best wishes.
175
882
13K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழ்நாடு
962
2K
12K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
நகைச்சுவை நடிகரும், அஇஅதிமுகவின் வெற்றி கொடியை வடிவமைத்து, இரட்டை இலை சின்னத்தை வரைந்த பெருமைக்குரியவருமான திரு.பாண்டு அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.(1/2)
124
1K
10K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
Tweet media one
147
3K
10K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது திருவுருவச் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
284
1K
8K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
My hearty congratulations to Thiru @vijayanpinarayi for Victory in state Assembly elections and for your continuance as chief minister of Kerala,my best wishes.
55
825
8K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 months
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். #Ajithkumar
252
3K
8K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தந்தை திரு. செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.(1/2)
97
1K
8K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
66
776
7K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
திரு. @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
76
2K
7K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
இந்த தேர்தலில் கடுமையாக உழைத்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நமது பணி இன்னும் நிறைவடையவில்லை. EVM மையங்களை இரவு பகல் பாராமல் கழக தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்திட வேண்டும்.
350
1K
7K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
90
2K
7K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
I Thank @PMOIndia for increasing Tamil Nadu's Quota of Remdesivir on my request. The much needed supply would be helpful to the state in treating COVID patients,This would bring respite for thousands of patients' family members waiting in long queues.
573
1K
7K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
#தீபாவளிநல்வாழ்த்துக்கள்
290
604
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
பல லட்சம் மரங்களை மண்ணில் விதைத்த லட்சிய மனிதர்,தனது திரையுலக கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட @Actor_Vivek சின்னக்கலைவாணரின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு. (1/2)
Tweet media one
Tweet media two
57
1K
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க... சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன்.... #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
295
980
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
I extend my heartfelt congratulations to Honourable Prime Minister of India @narendramodi ji for the monumental success of @BJP4India in the four states elections of Uttar Pradesh, Uttarakhand, Manipur and Goa. 1/2.
Tweet media one
80
726
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
ஹைதராபாத், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்களை நான் இன்று (26.12.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தேன்.
148
1K
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
தமிழர்களின் சுயமரியாதை ஆசான், தந்தை பெரியாரின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி போற்றுகிறேன்.
Tweet media one
192
973
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி,புரட்சித்தலைவர் “எம்ஜிஆர்”, புரட்சிதலைவி “அம்மா”ஆகிய இருபெறும் தலைவர்களின் நல் ஆசியுடனும்,ஒன்னரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும்,கழகத்தை வழிநடத்தவும்,(1/2) @AIADMKOfficial
Tweet media one
428
924
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.திரு @rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tweet media one
61
2K
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
Dear Prime Minister, The second wave of COVID 19 pandemic has affected large number of people all over Tamil Nadu. The official report indicates that about 32000 people are infected daily in the State showing an increasing trend day by day. @narendramodi @PMOIndia (1/4)
141
1K
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு @annamalai_k அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4TamilNadu
109
798
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், @drramadoss அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
267
806
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
புதிய இந்தியாவின் புதுயுக இளைஞர்களின் எழுச்சியை எடுத்து காட்ட கூடிய மாதிரியாக திகழ்ந்த #Dhoni குவித்த வெற்றிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும், அவரது எதிர்காலம் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
Tweet media one
37
1K
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும்,(1/2)
Tweet media one
245
723
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழகம் முழுவதும் மக்கள் பெருந்திரளாக ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. நீங்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டுகிறேன்.
Tweet media one
179
826
6K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
568
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டு இரவு பகல் பாராது தன்னை வருத்தி பிறரை காக்கும் தன்னலமற்ற செவிலியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
Tweet media one
257
673
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்பு சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது சமூக பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
194
753
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசபட்டது கடும் கண்டனத்துக்குரியது, விடியா அரசின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கின் சீரழிவிற்கு இதுவே சாட்சி .
402
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
358
701
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
427
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளை தவிர பிறபருவப் பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #மாணவர்கள் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகிறேன்.
Tweet media one
253
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
6 months
அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன். @AIADMKOfficial
Tweet media one
88
2K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர். (1/2)
161
807
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tweet media one
59
715
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?
Tweet media one
996
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால்(1/3) @CMOTamilnadu
429
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத் திருநாளில் மக்கள் யாவரும் முருகன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ அருள்மிகு முருகபெருமானை வேண்டுகிறேன்.மாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த ஆண்டு முதல் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்ததில் பெருமை கொள்கிறேன்.
Tweet media one
110
709
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
மத்திய அரசின் 'கோவின்' இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து புதிதாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. மாண்புமிகு @PMOIndia அவர்கள் உடனடியாக தலையிட்டு தமிழ்வழியில் 'கோவின்' இணைய வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
269
762
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 months
தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் @ShobhaBJP அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய
358
1K
5K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பஞ்சாயத்து இல்லை, நில அபகரிப்பு இல்லை, அராஜகம் இல்லை. இவை அனைத்தும் இல்லாமலிருக்க மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் #தொடரட்டும்வெற்றிநடை #Admkfor2021 #TNElections2021
282
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
The landslide victory for the seventh straight term at #GujaratAssemblyPolls elucidates the confidence of the state’s people on Honourable prime minister @narendramodi ji. On Behalf of @AIADMKOfficial , Hearty Congratulations to @BJP4India for the historic win.
Tweet media one
115
488
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். @ilaiyaraaja அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.1/2
Tweet media one
Tweet media two
57
549
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
எம் தமிழ் பேசும் உறவுகள் மீது கொடுங்கோலர்கள் நடத்திய மிகப்பெரும் இனப் படுகொலையான #முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம் நெஞ்சில் ஆறாத ரணமாக துடிக்கிறது. இலட்சிய கனவுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த வீரத்தமிழினத்தை போற்றி வணங்குகிறேன்.
148
854
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
4 years
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ச.ராமதாசு ஐயா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.இ.அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
77
613
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. (1/2)
150
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், @iVijayakant அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Tweet media one
61
481
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
"இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?"என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு,(1/2)
416
925
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 months
திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3ஆண்டுகளாக 3500கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. அந்த போதைப்பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு
Tweet media one
351
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதினை பெறும், இந்திய திரைப்பட துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டவர், பண்பாளர், நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். #Rajinikanth
Tweet media one
Tweet media two
64
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை எனும் ஆயுதங்களால்,தனக்கான வெற்றிப் பாதையை தானே உருவாக்கி ஒலிம்பிக்கில் தொடர் வெற்றியாக, 2021லும் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்று இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பெருமைக்குரிய அன்பு சகோதரி @Pvsindhu1 அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Tweet media one
54
518
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
5 years
Hearty thanks @nitin_gadkari ji for the announcement to link Godavari and Krishna. This project is very crucial at the moment, as it can widely resolve the water scarcity in Tamil Nadu.
171
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
மாண்புமிகு பாரதப் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 5.1.2022 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு @narendramodi ஜி அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.(1/4)
220
717
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
“உடம்பில் ஆங்கிலேய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” எனும் அறைகூவலாய் ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் '#ஜம்பு_தீவு_பிரகடனம்' அறிவித்து, ஆங்கிலேயருக்கு எதிரான முதல் ஒருங்கிணைந்த போரை‌ முன்னெடுத்த மருது சகோதரர்களின் வீரத்தை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
Tweet media one
162
757
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
5 months
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய
148
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் அரசே! தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் உடனடியாக நிறைவேற்று! #திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
Tweet media one
Tweet media two
380
921
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
9 months
Leadership traits of Compassion, Commitment & Courage has personified as our Visionary Prime Minister, Hon’ble Thiru @narendramodi has lifted the spirit of our Nation through his hard work. On His Birthday I wish Him another Successful Term in Office and Hundred Years of
Tweet media one
119
499
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
அன்பும் அமைதியும் நிலவி, நலமும் வளமும் பெருகி, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
166
599
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,1/2
435
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்ததுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.(1/2)
233
919
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13முதல் 15வரை இல்லம் தோறும் தேசியக்கொடி எனும் தேசப்பற்று உணர்வுடன் எனது சென்னை பசுமைவழிச் சாலை, செவ்வந்தி இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தேன். இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த அனைவரும் உறுதியேற்போம். #IndiaAt75
114
609
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாண்புமிகு தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். @DrTamilisaiGuv அவர்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
Tweet media one
80
391
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
My warm Birthday wishes to Honourable Prime minister shri @narendramodi ji. Your Dedication and Determination in serving the nation is exemplary ! Praying for your long and healthy life in service of our nation. @PMOIndia
Tweet media one
65
483
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 month
சமூக ஊடக பத்திரிக்கையாளர் திரு. @SavukkuOfficial ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை
494
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
I thank Hon’ble Prime Minister Shri. @narendramodi for bringing a fair resolution to the apprehensions of the Class XII students by cancelling CBSE Board Exams. My appreciations for empathising with families who fear health and safety of their children. @PMOIndia
106
528
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
"வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு இணங்க மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எனது #விநாயகர்சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
135
585
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன்.
Tweet media one
104
371
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தாய்மார்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு ஆண்டவன் நிச்சயம் தக்க தண்டனையை வழங்குவார்.
175
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை #சொன்னீங்களே_செஞ்சீங்களா? அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி #சொன்னீங்களே_செஞ்சீங்களா? ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து #சொன்னீங்களே_செஞ்சீங்களா? பொய் பேசுவதையும், போலி விளம்பரம் செய்வதை மட்டும் சொல்லாமலே செய்கிறது இந்த விடியாஅரசு.
504
1K
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்,தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான மருத்துவர் @drramadoss அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Tweet media one
94
696
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும்,அரிவாளால் வெட்டியும் படுகொலை,அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை,போன்ற சம்பவங்களை பார்க்கும்போது,1/3
187
860
4K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
நேற்று இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். கொரோனா தடுப்பூசிக்கு தகுதி பெற்ற அனைத்து மக்களும் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
Tweet media one
57
388
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
இன்று தனது 69வது பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இந்நாளில் அவர் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Tweet media one
43
337
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது,1/2
166
878
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
சென்னை-வேலூரை சார்ந்த செவிலியர்கள் திருமதி.இந்திரா மற்றும் திருமதி.பிரேமா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/2)
74
521
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 months
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல்
Tweet media one
Tweet media two
491
1K
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். 1/2
162
855
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். #NewYear2021
Tweet media one
261
491
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
10 months
Feeling elated & proud for being the first nation to land a spacecraft on the moon’s south pole. Congratulations to our @isro for making this mission a grand success through smooth landing Vikram Lander Module where no other global space powers could. Hearty wishes to ISRO
Tweet media one
90
770
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
நாளை (23.06.2022) நடைபெறவுள்ள கழக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்,1/2
257
424
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த யுகாதி தின நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
78
480
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
I request Hon'ble Prime Minister @narendramodi ji to order for an immediate search,locate & rescue operation of 9 fishermen from Nagapattinam,TN who went fishing in the Arabian Sea. They have not yet returned ashore,caught unaware in the Taukte cyclone. @PMOIndia
Tweet media one
112
624
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
மாண்புமிகு @PMOIndia தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. @Murugan_TNBJP அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.
Tweet media one
78
402
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
உலகெங்கும் வாழும் தமிழ்ச்சமூகத்தின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்றும், நம் அரசால் இவ்வாண்டு முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுமான, தமிழ்க்கடவுள் முருகனின் தைப்பூசத் திருநாளில்,அனைவரும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நீடூழி வாழ எம்பெருமான் முருகனை வணங்கி வேண்டுகிறேன்.
Tweet media one
82
528
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
கொரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு. @drramadoss அவர்கள் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
85
546
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
"இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக  மக்களுக்காகவே இயங்கும்" என சூளுரைத்து, துரோகிகளையும்,எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்து, கல்லும் கனியாகும் கருணையால் மக்களுக்காக அள்ளி அள்ளி நலதிட்டங்களை கொடுத்து எல்லோர்க்கும் அன்னையென தொண்டாற்றி, #என்றென்றும்_அம்மா 1/2
Tweet media one
Tweet media two
131
506
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற ஶ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
Tweet media one
Tweet media two
196
558
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
Heartfelt New year wishes to the “Iron Man of Modern India” , Hon.Home Min. Shri @AmitShah ji, #happynewyear2022wishes
Tweet media one
330
381
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் @mkstalin தன்னுடைய நிர்வாக தோல்வியை மறைக்க சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் முடிந்தால் ஏதாவது செய்யும்படி வலியுறுத்துகிறேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
471
871
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
2 years
தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது வெட்கக் கேடானது.
Tweet media one
101
1K
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
1 year
இளைய தலைமுறையினருடன் இணைந்து உரையாட இருப்பதில் மகிழ்ச்சி… @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Tweet media one
263
644
3K
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
3 years
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அன்பு சகோதரர் திரு.எல்.முருகன் @Murugan_TNBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று அவரது சமூக பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
Tweet media one
93
313
3K