Basheer Ahmed
@BasheerAhm49289
Followers
8K
Following
75K
Media
5K
Statuses
23K
சினிமாவில் கட்டமைக்கப்பட்ட தில்லு முல்லு வேளைகளை அரசியலிலும் திட்டமிட்டு செய்து வரும் #நடிகர்_விஜய் நடவடிக்கைகளால் மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை! @TVKVijayHQ @actorvijay
22
194
441
அக்கா சம்பவம் 🔥🔥 பண்ணிட்டாங்க @Thaarikhantk ராவுத்தர் தமிழ் முஸ்லிம் வரலாறு 🫡🫡 @salmanntk வார்பட்டி சின்னையா தேவர் பேத்தி டா🔥
6
155
410
தமிழக முதல்வர் புதிய விதிகளை அறிவுறுத்தியதையடுத்து, 'மிக மிக அவசரம்' படத்தின் இந்தக் காட்சி விவாதமாக மாறியது...!
0
3
11
பணக்காரர் ஆக அவசரப்பட வேண்டாம். ஒழுக்கமாக இருப்பதற்கு அவசரப்படுங்கள். உங்கள் பழக்க வழக்கங்கள், பொறுமை மற்றும் அடித்தளம் திடமாக இருக்கும் போது செல்வம் தானாகவே வந்து சேரும்.
0
4
4
மற்றவர்களை குறைத்து மதிப்பிடுபவர்கள், அடிப்படையில் தங்களுக்குள் பாதுகாப்பற்ற உணர்வுகளைக் கொண்டுள்ளனர். உளவியல் ரீதியாக இது தான் உண்மை.
0
2
2
டிகிரி படித்தவர்களுக்கு மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: ₹ 29,000 - ₹ 93000 காலியிடங்கள்: 16 கடைசி தேதி: 15.11.2025 Notification 👉 https://t.co/QNOI144tca… Apply 👉 https://t.co/6QUcPaY9fl
#Jobs #CWC #GovtJobs #JobAlert
0
25
31
"மாணவர்கள் மட்டுமல்ல; மக்களும் அரசியல் தெளிவு பெற்று விடக் கூடாது" என்பதில் திராவிட கட்சிகளும், கூட்டணிகளும், திராவிட ஆதரவு இயக்கங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்கள் மட்டும் இல்லை என்றால் தமிழ் தேசிய அரசியல் சம காலத்தில் இருந்திருக்காது!
11
101
261
லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்யவும், தூய தமிழில் ஆவணங்கள் தயார் செய்யவும் (தமிழகம் முழுவதும்) தொடர்பு கொள்ளவும்: 9566444515, 9566444514, 9364645688 பேராசிரியர் முனைவர் நத்தம்சிவசங்கரன் வழக்கறிஞர்/ஆவணஎழுத்தர்
7
146
414
*சபாஷ் சவுதி அரசு* சவுதியில் 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த 'Kafala' எனும் தொழிலாளர் நடைமுறையை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது இனி புலம்பெயர் தொழிலாளர்கள், ஸ்பான்சர் (முதலாளிகள்) ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும், வேலைகளை மாற்றிக் கொள்ளவும் முடியும்.
1
2
4
#ஆந்திரா அரிசி இறக்குமதி தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசிஇறக்குமதி. லாரியில் இருந்த நெல்மூட்டைகளை இறக்காததால் மழையில் நனைந்து சேதம். லாரியிலே நெல் முளைகட்டியதால் விவசாயிகள்😭வேதனை. உழைக்கும் விவசாயியின் உழைப்பைப் பாதுகாக்காத ஸ்டாலின் அரசு.
0
10
17