Arunan22 Profile Banner
arunan Profile
arunan

@Arunan22

Followers
180K
Following
26
Media
955
Statuses
8K

Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'

chennai
Joined June 2015
Don't wanna be here? Send us removal request.
@Arunan22
arunan
10 months
கலைஞர் பொற்கிழி விருது
0
18
108
@Arunan22
arunan
8 hours
நல்லது. ஆனால் இவரது குருபீடமாம் ஆர்எஸ்எஸ் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தது உண்டோ..?
@DinakaranNews
Dinakaran
8 hours
மருது பாண்டியரின் நினைவுகளை நமது தலைமுறையினருக்கு அடையாளப்படுத்துவோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்
4
7
15
@Arunan22
arunan
8 hours
அதனால்தான் மகா ஏழைகளாகிய அதானிகள் அம��பானிகளுக்காக அயராது உழைத்து வருகிறேன், அவர்களது சொத்து பெருகி வருகிறது: மோடி!
@polimernews
Polimer News
8 hours
#JUSTIN || வறுமையின் வலியை உணர்ந்திருக்கிறேன் - பிரதமர் மோடி..! | #Bihar | #PMModi | #Poverty | #BiharElection2025 | #Campaign | #PolimerNews
10
13
27
@Arunan22
arunan
18 hours
53. If there is a choice there is the question of selection. If there is no choice there is the doubt whether the available one is the best. To have or not to have the choice?
5
2
10
@ThanthiTV
Thanthi TV
1 day
தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா பீகார் தேர்தல்? (23.10.2025) இன்று இரவு 8 மணிக்கு... #AyuthaEzhuthu #Biharelections #Modi #RahulGandhi #nithishkumar #Elections #Debate #Debateshow #currentAffairs #ThanthiTV
0
1
4
@Arunan22
arunan
1 day
வாரிசு அரசியல் பற்றி தமிழ்நாடு பாஜக பேசலாமோ..?
@Kalaignarnews
Kalaignar Seithigal
2 days
வாரிசு அரசியல் : பாஜக முதலிடம் ! #dynasty #ModiFails #Nepotism #BJPFails #KalaignarSeithigal
41
82
190
@Arunan22
arunan
2 days
ஆனாலும் நம்புங்கள் ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார அமைப்புதான்..!
@TamilTheHindu
Tamil The Hindu
2 days
பாஜகவினரின் தேர்தல் பணிகளை கண்காணிக்க ரகசிய குழு! - காத்திருக்காமல் களத்தில் இறங்கியது ஆர்எஸ்எஸ் | #BJP | #RSS | #ElectionWork | https://t.co/r8mBo5tpyJ
8
8
30
@Arunan22
arunan
2 days
52. Not the social contract made by ruling classes for all, but the contract made by all to do job without alienation!
1
1
10
@Arunan22
arunan
3 days
51. Today's need is not anti-God propoganda but anti-supersition propoganda. Let first come theists without faith in astrology, vastu, horoscope and auspicious day!
1
6
14
@Arunan22
arunan
3 days
தவெக கூட்டணிக்காக அதிமுக ஆலாய் பறப்பது ஆர். பி. உதயகுமார் பேட்டியில் தெரிகிறது. திமுக கூட்டணியை வீழ்த்த பாஜக போதாது எனும் முடிவுக்கு வந்து விஜயை கெஞ்சுகிற மாதிரியும், மிரட்டுகிற மாதிரியும் இரட்டை குரலில் பேசியிருக்கிறார். பார்ப்போம் வேடிக்கை!
41
44
161
@WaymoCommunity
Waymo community
18 days
This cyclist nearly lost his life in a crash. Learn why he thinks Waymo will help improve road safety.
1
9
38
@Arunan22
arunan
3 days
மார்க்சிய தமிழ்த் தேசியம் இந்திய ஒற்றுமைக்குள் மாநிலத்தில் மெய்யான சுயாட்சி, ஒன்றியத்தில் நேர்மையான கூட்டாட்சி கோருவதே!
12
9
30
@Arunan22
arunan
4 days
சங்கிகளின் மதவழி தேசியத்திற்கும் சீமான்களின் போலி தமிழ்த் தேசியத்திற்கும் மாற்றாக மார்க்சிய தமிழ்த் தேசியம்!
30
16
52
@Arunan22
arunan
4 days
50. She won't get advice about cooking from one who does not know cooking; but gets advice about family problems from a sanyasin!
3
6
25
@Arunan22
arunan
5 days
இந்த சங்கியின் அராஜகத்தை பார்த்தீர்களா? இந்த கும்பல் ஆட்சியில் பங்கு வகித்தால் தமிழ்நாடு என்னாகும்!
@TamilTheHindu
Tamil The Hindu
5 days
இந்துக்கள் அல்லாதவர் வீட்டுக்கு மகள் சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர் பேச்சால் சர்ச்சை #Hindus | #Daughter | #PragyaThakur https://t.co/wRLWapVXte
19
44
148
@Arunan22
arunan
5 days
49. The society where I am not self-alienated is one which is providing job of my choice as my life-earning!
2
2
18
@TousiTVOfficial
Tousi TV
4 days
Gen Z is growing up in a world without faith. In Faith Deficit, @MahyarTousi takes to the streets to ask: what does religion mean to a generation that’s turned away from it? Watch the full documentary only on Tousi TV+
10
24
140
@Arunan22
arunan
5 days
ஆம்! பாஜக எனும் சீடனை மட்டுமல்ல குருவாகிய ஆர்எஸ்எஸ்சையும் எதிர்த்தாக வேண்டும்.
@Kalaignarnews
Kalaignar Seithigal
5 days
சங் பரிவார் அமைப்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் ! #RSS #Hindutuva #Siddaramaiah #Ambedkar #KalaignarSeithigal
82
207
625
@Arunan22
arunan
6 days
சாதி-மதம் உரையாடலை விரட்ட வர்க்கம்- தமிழ்த்தேசியம் உரையாடலை முன்வைப்போம். எதிர்ப்பு மட்டுமல்ல மாற்றும் அவசியம்!
8
6
20
@Arunan22
arunan
6 days
48. Is self-alienation possible? I liked to study history, but took medicine for earning. Thus I got alienated!
1
0
6
@Arunan22
arunan
6 days
தப்பித்தவறி பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடும் உ.பி. யாகும், சிறுபான்மையோர் வாழ்வு நரகமாகும்!
@sunnewstamil
Sun News
6 days
#NewsUpdate | "அப்பாவிகளைத் துன்புறுத்துவதை ஏற்க முடியாது!" உத்தரப் பிரதேச மதமாற்றச் சட்டத்தின் கீழ் பதிவான 5 FIR-களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! #SunNews | #SupremeCourt | #UttarPradesh
140
214
664
@SCOPEMECH1
CRAIG gILLINGHAM
9 days
"Time is like money, its only value is what you do with it," Bob Carr
9
46
2K
@Arunan22
arunan
6 days
மோடி அரசைக் காப்பாற்ற எப்படி துடிக்கிறார்! கச்சத்தீவை கொடுத்தது தப்பு என்கிறது பாஜக. அப்படியெனில் மீட்டுத்தா என்று பாஜக அரசைக் கேட்பதில் என்ன தவறு?
@news7tamil
News7 Tamil
6 days
“எத்தனை காலத்துக்கு இந்த நாடகம்?” #MKStalin | #Seeman | #NTK | #DMK | #Kachchatheevu
21
15
59