அருண்பாண்டி
@Arun_Pandi_002
Followers
2K
Following
38K
Media
147
Statuses
36K
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே.. 🙃மெய்யான இன்பம் இந்த 🍻 யலே....
Madurai
Joined April 2016
இது புரியாம நாம நமக்குள்ளயே சண்ட போட்டுட்டு இருக்கோம் 🥺 எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாமென்று நினைக்கும் மனசாட்சியற்ற ஒரு கொடிய தீய சக்தியை, மனசாட்சிக்கும் மக்களுக்கும் உண்மையாக உள்ள ஒரு நல்ல மனுசன் எதிர்த்து போராடி கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் நாம் மறந்துவிட கூடாது 🙏
2
98
166
மக்களை பார்க்காமல் தகப்பன் படத்தையும் தனையன் படங்களில் நடிக்கும் நடிகைகளையும் பார்த்து கொண்டு கூத்தடிப்பதால் கூனி குறுகி திமுகவில் இருக்க விருப்பம் இல்லாமல் திமுகவை விட்டு வெளியேறுகிறேன்...🙏🙏🙏🙏
26
369
897
அனுபவங்களில் பாடம் கற்போம். இனி இதுபோன்ற இழப்புகள் நடந்தேறாத வண்ணம் பக்குபவப்படுவோம்.
10
274
772
விஜய் ய திட்றதுக்காகவே பொதுக்கூட்டம் நடத்துற ஒரே கட்சி நாதக மட்டும்தான்! 🤦🏻🤡🤧
9
58
234
அட பைத்தியங்களா ஒரு வார்த்தை கூடவா மத்தமா காப்பி அடிப்பீங்க 😂😂😂😂
3
32
43
இவனுங்க எப்படா தவெக கட்சியில சேர்ந்தானுங்க 😂😂😂 "Copy paste கொத்தடிமைகள்"
2
44
67
நேத்து வரைக்கும் இன்ப ஐயாவிற்கு கும்டி கழுவி விட்டுட்டு இன்னக்கி tvk- வில் இருந்து விலகுகிறோம்னு போஸ்ட் போட்டுட்டு இருக்கானுங்க 🤣🤣 டேய் உபிஸ் இதெல்லாம் கருணாநிதி காலத்து டெக்னிக் 😂😂
10
202
304
இன்னும் 10 நாட்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳💥
0
129
254
இன்று அறிவாலைய தற்குறிகளுக்கு இதான் Assignment போல!
10
201
336
கரூர் பிரச்சாரத்திற்கு முன்பு @CTR_Nirmalkumar அவர்கள் அளித்த பேட்டி 👇 #Karur #KarurStampede #tvk #TVKVijay
2
91
216