ARASU
@Arasu96611302
Followers
769
Following
97K
Media
2K
Statuses
99K
விடியா திராவிட மாடல் ஆட்சியில் மழைக்காலத்தில் காலை 7.30க்கே வெயில் அடிக்குது மக்கள் அவதி ~ News J
1
3
7
வாங்க போங்க..என அறிமுகமாகி வா போ..என்று நட்பாகி வாடா போடா...என்று உறவாகி தொடங்கியது எங்கள் அழகிய அன்பு ❤️ #FromStrangersToSoulmates ❤️✨
3
2
7
ஓலிமர் செய்திக்கு கிடைத்த ஸ்பெஷல் காட்சி 🤣🤣🤣 அறை எண் 22ல் நடந்த கிட்டினியை உருக்கும் காட்சி 😢 #viralvideo #viralpost #TVKVijay #viral
7
15
33
எதோ என்னால முடிஞ்சது 👋
0
0
7
2கிட்ஸ் கொண்டாடும் படத்தை முடிச்சு விட்டிங்க போங்க டா 🤣
1
8
22
நான் தற்குறி என் அப்பா அம்மாவும் தற்குறி தான் வெளிய போடா 🤡 அவன் பொருளை எடுத்து அவனையே போட்டது..😂😂 கடைசியா தற்குறிங்க தான்னு ஒத்துகிட்டாங்க...🤡🤡🤡 #தற்குறி_விஜய்_கழகம்
1
2
8
இவருக்கு எவ்வளவு ஜாதி வெறி மண்டைல ஊறிப்போய்ருந்தா இப்படி ஒரு mainstream debateல உக்காந்துகிட்டு பட்டியல் சமூக மக்களை கிண்டல் பண்ணுவாரு? அதிமுக இவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்படியென்றால் அதிமுக தலைமை இதை அங்கீகரிக்கிறதா? பட்டியல் சமூக வாக்கை அதிமுக நிராகரிக்கிறதா?
29
203
404
நேசிப்பது என்பது ஒருவரின் நிறை குறைகளோடு, உண்மையாய், எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி, நிரந்தரமாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிப்பதுதான் சிறந்தது. நேசித்தவர்கள் உதாசீனப்படுத்திய பின்பும் அவர்களை வெறுக்க தோன்றாது இதுதான் நேசிப்பதின் சிறப்பு. #PureLoveNeverFades 💖
1
3
8
ஏம்மா @TheBluePen25 செளக்கியமா இருக்கியா?!!
எவ்வளவு சாதி வெறியில ஊறிப்போயிருந்தா ஒரு prime time debateல பட்டியல் சாதியினர "நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம" என்ற கொச்சையான கேலிச் சொற்களால் குறிப்பிட முடியும். இன்னைக்கு அதிமுக எப்படியிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
0
3
14
தெரியாமல் செய்த தவறுக்கும், வேண்டுமென்றே செய்த தவறுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
12
7
19
இனிய காலை வணக்கம்... உடன்பிறப்புகள் அனைவருக்கும் இன்றைய தினம் இனிமையாக அமைய எங்கள் மித்ரா கேட்டரிங் சர்வீஸ் சார்பில் வாழ்த்துகள்..... இப்போது தமிழ்நாடு முழுவதும் எங்கள் கேட்டரிங் சர்வீஸ் நற்சேவை தொடர்கிறது... உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.....
14
1
19
0
1
1
15 லட்சம் பேங்க் அக்கவுண்ட் ல போடுறேன்னு ஒரு டயழி சொல்லி வருஷம் 11 ஆகுது போய் கேட்டு வா
1
5
16
CM,DyCM நமக்கு நிறையா நல்லது பண்ணி இருக்காங்க Education,Sports என எல்லா துறைகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் - தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா👌👌
15
160
466
தன் ஜாதிக்குள்ளேயே மாமா பெண்ணை திருமணம் செய்யனும் சொன்ன திரௌபதிக்கு எதிரானப் படமாக Dude இருக்கு கிடந்து சாவுறான் ஜட்டித் திருடன் 😂😂😂
7
37
150