Anti_CAA23 Profile Banner
ஜீரோ நானே 2.0 Profile
ஜீரோ நானே 2.0

@Anti_CAA23

Followers
738
Following
33K
Media
104
Statuses
34K

பாசிச எதிர்ப்பாளன்

Joined December 2023
Don't wanna be here? Send us removal request.
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
6 hours
தஞ்சாவூரில் நாளை மறுநாள் நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது💥 #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
2
86
234
@tis_Pops
Pops
10 hours
அடிச்சு நொறுக்கிடாப்ள "டப்பா என்ஜின" 🔥
18
313
967
@SiluvaM_
சிலுவை
10 hours
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பேசுவாங்க
3
65
216
@samooganeethi
Political Roast
1 day
Mr.Bell slams NDA Meeting NDA கூட்டம்.. சப்புனு போச்சு.! - மணி #NDABetraysTN #DravidianStocks
3
117
409
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
10 hours
போதைப்பொருள் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக மோடி & NDA கூட்டணித் தலைவர்கள் பொய்யான தகவலை பேசுகிறார்கள். ஆனால் ஒன்றிய பாஜக வெளியிடும் புள்ளி விவரங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள்தான் முன்னிலையில் இருக்கிறது. மோடியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய ரவிக்குமார் MP👌👌 #NDABetraysTN
3
159
342
@saravofcl
Saravanan Annadurai
13 hours
அது டபுள் இஞ்சின் சர்க்கார் அல்ல, “டப்பா இஞ்சின் சர்க்கார்”, “டம்மி இஞ்சின் சர்க்கார்” #MKStalin Rocks 🔥🔥🔥
34
185
584
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
11 hours
பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறை விரைவாக செயல்பட்டு பாலியல் குற்றவாளியை பிடித்ததாக இதுபோன்ற ஒரு செய்தியைகூட காட்ட முடியாது! இதனால்தான் தமிழ்நாடு போலீஸ், ஸ்காட்லாந்து போலீஸ்க்கு நிகரா செயல்படுதுனு பேசப்படுது👏👏 #DMK4TN
12
234
561
@VSK_Talks
தூய துறவி
11 hours
மோடி வந்ததே வேஸ்ட்... 😂 அதிமுகவிற்கு தீவிரமாக முட்டு கொடுக்கும் தமிழ்மணியே பொளிச்னு துப்பிட்டாரு... 🥱 #NDABetraysTN
3
140
299
@kalgikumaru
கல்கி குமார்
16 hours
பாஜக திட்டம் இது தானா. #NDABetraysTN
2
64
174
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
12 hours
அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திமுக ஆட்சியே தொடரனும் னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க 💯💥 #NDABetraysTN #DMKfor2026
55
113
323
@SiluvaM_
சிலுவை
12 hours
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன்.. 🔥💥 எப்பவுமே அமைதியான, ஆழமான, ஆக்கப்பூர்வமான வாதங்களையே வைப்பார். அண்ணன் இருந்தால் அந்த விவாதங்களை தவிர்ப்பது இல்லை. வழக்கம் போலவே இன்றும் இதோ.. #AaloorShanavas @aloor_ShaNavas
7
395
1K
@shafeeqkwt
Shafeeq
15 hours
கோமியக் குடிக்கிகளின் இந்தி திணிப்பு. ஆங்கில live டிபேட்டில் இந்தியில் பேசுன சங்கிக்கு தமிழில் பதிலடி கொடுத்த தோழர் @hihareesh 🔥 போடு மண்டையிலயே 😂
46
746
2K
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
13 hours
நேத்து NDA கூட்டத்தில் திமுக நான்கே முக்கால் வருட ஆட்சியில் என்ன செய்துவிட்டதுனு பழனிசாமி கேட்டார். திமுக அரசு செய்த சாதனைகளை முதலமைச்சர் இன்று சட்டமன்றத்தில் பட்டியலிட்டுள்ளார்🔥 தோத்துக்கிட்டே இருக்கியே பழனி @EPSTamilNadu 😁 #DMKfor2026 #NDABetraysTN
17
372
781
@Alien18R
Alíén 👽
1 day
16
264
876
@SiluvaM_
சிலுவை
16 hours
#NDABetraysTN நந்தகுமாரை மொரட்டு அடி அடிச்சிருக்காரு 😂😂 அதான் உனக்கு தெரியலை இல்லை அப்போ மூடிகிட்டு நான் சொல்றதை கேளுடா வெண்ணைனு மூஞ்சிலயே துப்பிட்டாரு 😂😂 தர்ம அடி
3
259
661
@Jayakanagaraja
Jaya Kanagaraja
14 hours
வெளுத்து கட்டிருக்காரு... 🔥🔥🔥🔥🔥🔥
53
1K
3K
@isai_
இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
1 day
பாஜக செய்வதெல்லாம் துரோகம்!! தமிழ்நாடு இந்த வஞ்சனைக்கு பழிதீர்க்கும்!! @narendramodi #NDABetraysTN
34
457
646
@Surya_BornToWin
Surya Born To Win
1 day
என்ன ஒருத்தனுக்கு ஒருத்தன் சம்மந்தமே இல்லாம அழையா விருந்தாளி மாதிரி உட்கார்ந்திருக்கானுவ😂😂😂
@SparkPluz_
Spark+
1 day
மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில்...
23
63
232
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
1 day
2016 - 2021 தமிழ்நாட்டை சீரழித்த சுயநலவாத கும்பல், தற்போது திமுக ஆட்சியில் வளர்ச்சியில் முதலிடத்தில் கொடி கட்டி பறக்கும் தமிழ்நாட்டை சீரழிக்க மீண்டும் கைகோர்த்துள்ளது. தமிழர்களே எச்சரிக்கை! #NDABetraysTN
26
347
496
@Anti_CAA_23
ஜீரோ நானே⭕
1 day
என்னய்யா குறள் படிக்கிற? மோடி சகவாசமா😂😂 #NDABetraysTN
40
460
1K