Abitha Profile Banner
Abitha Profile
Abitha

@Abitha96960262

Followers
38,671
Following
129
Media
3,120
Statuses
10,530

Modi ka Parivar (மோடியின் குடும்பம்) தேசத்தை நேசிக்கும் சராசரி இந்திய பிரஜை. அண்ணாமலையின் மீது உள்ள மரியாதையால் அரசியல்.

மதுரைகாரி, பெங்களூர். பாரதம்
Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Abitha96960262
Abitha
3 months
#TNwithModi உடலை புல்லரிக்க செய்யும் காட்சி. தனக்கென்று பிள்ளைகள் இல்லை. யாருக்காக இந்த கஷ்டம்...!! இந்த நாட்டு மக்களுக்காக இந்து மதத்திற்காக. இந்த உலகம் உள்ளவரை இந்து மதம் நிலைத்து நிற்க விஷ்வகுரு தன்னை வருத்திக் கொள்கிறார்
468
1K
5K
@Abitha96960262
Abitha
2 months
#VendumMeendumModi பல்லடம் மாநாட்டில் உணவு பாக்கு மட்டை தட்டில் வழங்கப்பட்டது. சாப்பிடும் இடத்திற்கு சற்று தள்ளி பெரிய பள்ளம் வெட்டப்பட்டு இருந்தது அதில் மக்கும் குப்பை, பாக்கு தட்டுகள் அதில் போடப்பட்டது. மக்காத பாட்டில்களை தனி இடத்தில் வைத்தனர். காரணம் நாங்க RSS வளர்ப்பு
Tweet media one
205
934
4K
@Abitha96960262
Abitha
3 months
சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. கதை முடிந்தது.....😝😝😝
Tweet media one
157
492
3K
@Abitha96960262
Abitha
1 month
மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்திருக்கும் @TRBRajaa அவர்களே... கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திரு @annamalai_k அவர்கள் வெற்றி பெற்றால் நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என்ன தைரியம் இருந்தால் சொல்லுங்கள். உண்மையாகவே ஆண்மகனாக இருந்தால் சொல்லுங்கள். கோவையில்…
Tweet media one
709
860
3K
@Abitha96960262
Abitha
2 years
சம்பவம் நடந்தது கோயம்பேடு செல்லும் அரசு பேருந்து முன்னாள் அமர்ந்து இருந்த பெண்ணை கணவர் இருக்கும் போதே சீண்டியவர் காவல்துறை அதிகாரி ஆவடி சரகம். நடத்துனர் காவல்துறை அதிகாரி என்பதால் தம்பதியரை மிரட்டி அனுப்பி விட்டார். மக்களே நியாயம் கேளுங்கள். @avadipolice
251
2K
2K
@Abitha96960262
Abitha
3 months
#ஜெய்ஸ்ரீராம் நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் ராமர் பிரதிஷ்டை ஆதரவு ஊர்வலம் நடந்தது. இதில் சத்தமே இல்லாமல் வேலூர் VIT ல் நடந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் நடத்திய இரவு ஊர்வலம் திராவிட கட்சிகளை கதி கலங்க வைத்துள்ளத��. இது போன்ற ஊர்வலங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
48
736
3K
@Abitha96960262
Abitha
2 months
#MODIfiedTN ஒருமனதாக பாஜகவை ஆதரிக்க பிராமண சங்கங்கள் முடிவு: இந்து மதத்தை அழிப்பதாக சொன்ன திமுகவிற்கு பாடம் புகட்டவும். பிராமணர் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவிற்கு கிடைப்பதற்கு பிரச்சாரம் செய்யப் போவதாக பிராமணர் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. ராமகிருஷ்ணன்…
151
754
3K
@Abitha96960262
Abitha
23 days
Catch பண்ணிட்டேன் ஹத்திம்பேர்... சைக்கிள் சென்று தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்து, முக்கனிகளில் இரண்டான மாம்பழம், பலாப்பழம் இறைவன் உண்பதற்கு கொடுத்து ஏப்ரல் 19 ம் தேதி நெய்வேத்தியம் செய்கிறோம்...
86
716
2K
@Abitha96960262
Abitha
2 years
சித்தப்பா(அமமுக) நிலத்தை சிலர் மிரட்டி விலை பேசினர் பயந்து விட்டார். என்ன செய்தார் தெரியுமா ? நிலத்தில் @annamalai_k அண்ணா படத்தை போட்டு பெரிய பேனர் வைத்து பாஜக கொடி கம்பத்தை நட்டு விட்டார் நிலம் கேட்டு வத்தவரை காணவில்லை. இதுதான் அண்ணாமலை அண்ணா வின் ஆளுமை.
Tweet media one
118
450
2K
@Abitha96960262
Abitha
4 months
#VanakkamModi கடந்த முறை திண்டுக்கல் வந்தீர்கள். உலகம் தமிழகத்தின் தென் மாவட்டங்களை பார்க்க துவங்கியது. தற்போது திருச்சி வருகிறீர்கள். இனி திருச்சி உலகின் தொழில் வளர்ச்சியில் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழும். வா தலைவா வா @annamalai_k
59
880
2K
@Abitha96960262
Abitha
3 months
#TNwithModi நடிகர் அர்ஜுன் மோடிஜியை சந்திக்கிறார். பாஜக வில் இணைந்து விட்டீர்களா என்ற கேள்விக்கு எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மோடிஜியை பிடிக்கும் என்று பதில்.
14
666
2K
@Abitha96960262
Abitha
2 years
ஊடகவியலாளர்களுகாக இன்று நடிகை நயன்தாரா 100 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய அறையை தாஜ் கிளப்பில் ஹவுஸில் விருந்து வழங்கினார். ஊடகவியலாளர் 300 பேர் குவிந்ததால் தள்ளு முள்ளு அசிங்கம். இது தான் தமிழக ஊடகங்கள் இன்றைய நிலை. நீங்க போகலையா👇 @Madeshjournali1 @savukku
133
400
2K
@Abitha96960262
Abitha
24 days
தனது போர்படை தளபதிகளை உலகின் விஷ்வ குரு மோடிக்கு தமிழினத் தலைவர் @annamalai_k அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். @VinojBJP
82
605
2K
@Abitha96960262
Abitha
1 year
ஒரு அவசர செய்தி.... சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் சென்னை பீச் - செங்கல்பட்டு சென்னை சென்ட்ரல் - நெல்லூர் ஆகிய வழித்தடங்களில் எதாவது ரயில் நிலையத்தில் "சீப்பு" அனாதையாக கிடந்தால் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிவிடவும். ‌ நன்றி
147
203
2K
@Abitha96960262
Abitha
3 months
#AntiDalitDMK எங்கள் பாஜக அமைச்சரை பார்த்து Unfit என சொல்ல T R பாலுவிற்கு என்ன தகுதி இருக்கிறது. UPA 1 ல் நீங்கள் அடித்த கொள்ளையின் காரணமாக UPA 2 ல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டவில்லை. ஊழலின் மொத்த உருவம் நீங்கள். ஜாதி வெறி உங்க கண்களை மறைக்கிறதா ? @annamalai_k
76
731
2K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal நிறைவு விழா பல்லடத்தில் நடக்கப்போகிறது. சுமார் 1300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 600 ஏக்கர் நிலத்தில் 5 லட்சம் இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட அரங்கம். 10 லட்சம் பேர் வருவார்கள் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது மோடி தலைமையில வரும் 25/2/24 @annamalai_k @apmbjp
33
564
2K
@Abitha96960262
Abitha
29 days
#கஞ்சாநிதி ராமசாமி செட்டியார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு பிறந்த மகள் கிருத்திகா உதயநிதிக்கு துரோகம் செய்யலாமா? இதுக்கு மேல நீங்க அரசியல்ல இருக்கணுமா உதயநிதி. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன எல்லாம் வெளியில் வரப்போகிறதோ.
77
635
2K
@Abitha96960262
Abitha
8 months
#EnMannEnMakkal எந்த கட்சியில் சேரலாம் என்று அரசியல் ஈடுபாட்டுடன் இருந்த சகோதரி அண்ணாமலை ஜி யின் பேச்சை கேட்டு பாஜக வில் இணைந்தார்.
34
450
2K
@Abitha96960262
Abitha
5 months
#MissingCM நிறைமாத கர்ப்பிணியை காப்பாற்றிய விமானப்படை ஹெலிகாப்டர். இரண்டு நாட்களாக தமிழக அரசு நடத்தி வரும் உதவி மைய்யத்திற்கு தொடர்ப்பு கொண்டு எந்த உதவியும் செய்யவில்லை. மத்திய அரசின் ஹெலிகாப்டர் உதவியதாக சொல்லும் கர்ப்பிணியின் தாயார். இதை பற்றி முதல்வருக்கு கவலையில்லை.
27
768
2K
@Abitha96960262
Abitha
11 days
@SavukkuOfficial நீங்கள் தைரியமானவராக இருந்தால் என்னை பிளாக் செய்யாமல் இருங்கள். நான் திருப்பி அடிக்கிறேன். மொத்த சங்கிகளும் வாருங்கள் எடப்பாடி அல்லக்கைகளை ஓட வைப்போம்
99
301
2K
@Abitha96960262
Abitha
2 months
புள்ளி வச்ச கூட்டணிக்கு சங்கு ஊதிய அ.ராசா.... மராட்டிய மாநிலத்தில் அ.ராசா உருவபொம்மை எரிப்பு செருப்படி என மக்கள் கொதித்து எழுந்ததால் கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரேக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று அவசரமாக உயர் மட்ட குழு கூடுகிறது. திமுகவை கூட்டணியில் இருந்து நீக்க…
59
742
2K
@Abitha96960262
Abitha
4 months
இந்த சகோதரரின் X, facebook, insta id இருந்தால் சொல்லுங்கள். எல்லோரும் ஒரு விதத்தில் திமுக வச்சு செய்தால் இவருடைய அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இளைஞர்கள் காவிகளின் பக்கம் மாறி வருவதை உணர முடிகிறது. தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகின்றது.
87
519
2K
@Abitha96960262
Abitha
1 month
#தமிழர்விரோதிதிமுக சற்று முன் மோடி கொடுத்த பேட்டியை பார்த்தேன். அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.... நீயா நானா கோபிநாத் தமிழக முதல்வரை பேட்டி கண்ட அழகு என் கண் முன் தோன்றியது. மோடி அவருடைய பேட்டியில் நாட்டின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசினார். ஸ்டாலின்…
Tweet media one
98
525
2K
@Abitha96960262
Abitha
3 months
தேசத்தையும் ஆன்மீகத்தையும் இரண்டு கண்களாக நினைக்கும் சிறந்த ஆன்மீகவாதி நடிகர் அர்ஜுன் ஜி அவர்களின் இந்த பதிவை போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Jai shree ram
9
502
2K
@Abitha96960262
Abitha
1 month
#தேனியில்_TTV காங்கிரஸ் கட்சி நிறுத்துவதற்கு வேட்பாளர் தேடும்போது தேனி பாராளுமன்ற வேட்பாளர் திரு @TTVDhinakaran தொகுதியை இரண்டு முறை சுற்றி வந்து விட்டார். ஜூன் ஐந்தாம் தேதி ஒரு அமைச்சர் விக்கெட் விழ போகிறது. இப்பவே ராஜினாமா கடிதத்தை எழுதி வையுங்கோ....
52
389
2K
@Abitha96960262
Abitha
4 months
#RIPCaptainVijayakanth கேப்டன் இவர்களை சம்பாதித்தார். காவல்துறை அதிகாரியாக நடித்து இன்று காவல்துறை அதிகாரிகளுக்கு ரோல் மாடல் அவரே. கருணாநிதி இறந்த போது கடமைக்கு சல்யூட் அடித்த அதிகாரிகளை விட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வணங்கும் இவர்கள் உயர்ந்தவர்கள்
35
420
2K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal இந்தியாவே காவியை தேடி வரும் போது டெல்டா மட்டும் மாறி விடுமா என்ன? அடிச்சு தூக்கினார் @annamalai_k ஜி. இனி சென்னை பெல்ட், கொங்கு பெல்ட், தேவர் பெல்ட் , வன்னியர் பெல்ட் , டெல்டா பெல்ட் என எதுவும் கிடையாது எல்லாமே பாஜக பெல்ட்..
110
446
2K
@Abitha96960262
Abitha
3 years
ஒரே ஒரு பேட்டி தான், ஒட்டு மொத்த எதிர்கட்சி தலைவர்களும் காலி. இது தான் தலைவனுக்கு அழகு. தெளிவான பேச்சு நேர் கொண்ட பார்வை. பேச்சில் ஒரு நையாண்டி. புள்ளிவிவரங்கள் அவற்றுடன் அனைவருக்கும் மரியாதை. இப்படி ஒரு தலைவர் கிடைப்பது அரிதிலும் அரிது.
40
499
2K
@Abitha96960262
Abitha
3 years
ஒரு சுயேட்சை ஒரு ஓட்டு வாங்கியதை பாஜக வேட்பாளர் என விளம்பரம் படுத்திய திமுக. அதே கோவையில் சுல்தான்பேட்டை ஜல்லிப்பட்டி ஊராட்சியில் பாஜக மா.செ.விவசாய அணி கனகராஜ்யை எதிர்த்து திமுக போட்டியிட பயந்து ஓட, போட்டியின்றி வெற்றி பெற்றதை விளம்பரபடுத்தலாமே.
Tweet media one
29
470
2K
@Abitha96960262
Abitha
2 months
நாளை கோவை வரும் பிரதமரை வரவேற்கும் பொருட்டு பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொங்கு தமிழில் அழகான குத்து பாடல். Max repost please
31
658
2K
@Abitha96960262
Abitha
1 year
#Vanakkam_Modi வைஷ்ணவமோ அல்லது சைவமோ எதுவாக இருந்தாலும் இவருடைய நடை உடை பாவனை அனைத்தும் கலந்து விடுகிறது. இந்த மாமனிதருக்கு தான் எத்துணை தெய்வ நம்பிக்கை இப்படி ஒரு தலைவனுக்கு தான் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்தோம்
109
450
2K
@Abitha96960262
Abitha
24 days
மோடி ஹேப்பி - @annamalai_k சென்னையில் நடைபெற்ற Road ஷோ மிகச் சிறப்பாக இருந்ததாக அண்ணாமலை பேட்டி. மோடி மனநிறைவுடன் சென்றதாக பெருமையுடன் கூறிய அண்ணாமலை
57
513
2K
@Abitha96960262
Abitha
2 months
#MODIfiedTN இது உத்தர பிரதேசம் இல்லை. இது மத்திய பிரதேசம் இல்லை. இது கர்நாடகாவும் இல்லை. இது ராஜஸ்தானும் இல்லை. ஆமாங்க இது எங்க கொங்கு மண்டலம் மக்கள் தரிசனத்துக்கு வருவது எங்கள் மோடி ஜி. எங்கள் தலைவர் @annamalai_k
46
489
2K
@Abitha96960262
Abitha
2 months
இப்தார் நோம்பில் @annamalai_k ஜி. தமிழ் மாநில காங் நடத்திய இப்தார் நோம்பில் பாஜக மாநில தலைவர், ஏ சி சண்முகம்,டி டி வி தினகரன், ஜி கே வாசன் ஓபிஸ் மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலி மதச்சார்பின்மை இல்லை. அவரவர் மத அடையாளங்களுடன் கலந்து கொண்டது…
11
523
2K
@Abitha96960262
Abitha
1 year
"காங்கிரஸ் இல்லாத இந்தியா திராவிடம் இல்லாத தமிழகம் " ஆம் என்பவர்கள் Retweet செய்யுங்கள் சகோதர/சகோதரிகளே.
158
1K
2K
@Abitha96960262
Abitha
2 months
தேசத்துரோகி அ.ராசாவை கைது செய்யுங்கள்; இந்த தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் அ.ராசாவை கைது செய்ய வட மாநிலங்கள் கோரிக்கை. 2G ஊழல் செய்து தேசத்தை தலைகுனிய வைத்த அ.ராசா எனும் கிருத்துவர்,இந்து மதத்தை இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. @annamalai_k
97
743
2K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal கூடிய விரைவில் சிறைக்கு செல்ல இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் ஜெயிலுக்கு போனதும் காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடக்க இருக்கும் தொகுதி திருக்கோவிலூர். மக்கள் @annamalai_k ஜி கொடுக்கும் வரவேற்பு சொல்கிறது அடுத்த MLA பாஜக தான்.
31
467
2K
@Abitha96960262
Abitha
3 years
அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கி செல்லும் தோழிகளே வாருங்கள் நமது வீட்டை போல் நாட்டையும் சுத்தம் செய்வோம். வீதிக்கு கூட வரவேண்டாம். ஊடகங்களில் வாருங்கள். அண்ணன் அண்ணாமலை ஜி பாதையில் புதிய தமிழ்நாடு காண்போம்.
50
302
2K
@Abitha96960262
Abitha
4 months
#TNwithModi இளம் வயதில் வசதியான இல்லத்தை பார்த்து இப்படிப்பட்ட வீட்டில் வாழ மாட்டோமா என ஏங்கி இருக்கிறேன் என்று கண்கலங்கிய மோடிஜி. ஐயா 500 ஆண்டுகள் வீடு இல்லாமல் இருந்த ராமபிரானுக்கே இன்று வீடு வழங்க போகிறீர்கள். உங்களை நினைத்து உலக இந்துக்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறீர்கள்.
58
579
2K
@Abitha96960262
Abitha
5 months
#செல்பி_எடு_ஆட்டைய_போடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிலத்தை மறைமுகமாக மிரட்டி பணிய வைக்கும் அரசு நிர்வாகம். உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் வீட்டில் இருக்கிறார் என கேட்டும் அதிகார மமதையுடன் நடந்து கொண்ட நிர்வாகம். இடம் குறித்து பெண்மணி விளக்குகிறார்
30
832
2K
@Abitha96960262
Abitha
1 year
பெருமையாக சொல்வேன் உரக்க சொல்வேன். தைரியமாக சொல்வேன். இவர் தான் எங்கள் தலைவர் என்று. தமிழினத்தலைவர் எங்கள் @annamalai_k அண்ணா. பாட்டாளிகளின் தலைவர் அண்ணா. ஹம்மர் காரில் வருபவரை வெறுக்கும் தமிழகம் இவரை தலையில் வைத்து கொண்டாடும்.
Tweet media one
215
240
2K
@Abitha96960262
Abitha
4 months
கோயில் வெளிபிராகாரம் அருகில் கழிப்பிடமாக மாறி இருப்பதை பொது மக்கள் சுட்டி காட்டியவுடன் அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து அடுத்த மாதம் MLA வருவார் அப்பொழுதும் சரியாகவில்லை என்றால் நானே இங்கு வந்து அமர்ந்து விடுவேன் என்ற @nsitharaman ஜி அவர்களுக்கு நன்றிகள்.
34
526
2K
@Abitha96960262
Abitha
3 months
#AntiDalitDMK திமுக எதை செய்தாலும் யாரை இழிவு படுத்தி பேசினாலும் கேட்டுக்கொண்டு போக இது காங்கிரஸ் அல்ல இது பாஜக. தலித் தலைவர்களை இழிவு படுத்தினால் அங்கேயே பதிலடி கிடைக்கும்.
38
589
2K
@Abitha96960262
Abitha
1 year
நிருபர் : தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் யார் ? அண்ணாமலை அண்ணா: தமிழகத்தில் நம்பர் 1 நடிகர் முதல்வர் மு.க. ஸ்டாலின். சரியான பங்கம் பன்னிட்டீங்க @annamalai_k அண்ணா.
235
152
2K
@Abitha96960262
Abitha
10 months
#GoBackStalin ஆடி அமாவாசைக்கு அமலாக்க துறை கொடுத்த ஸ்பெஷல் ஆஃப்ர் அமைச்சர் பொன்முடி. இந்த ஸ்பெஷல் ஆஃபர் மேலும் தொடரும். இன்று மாலை சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது.
50
590
2K
@Abitha96960262
Abitha
14 days
தமிழக மக்கள் எக்காரணம் கொண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கொடுமைகளை மறக்கக்கூடாது. தமிழக அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்
49
567
2K
@Abitha96960262
Abitha
4 months
#RIPCaptainVijayakanth காவல்துறை IPS ஆக நடித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முன்னாள் IPS R N ரவி அவர்கள் செலுத்திய வீர வணக்கம்.
23
338
1K
@Abitha96960262
Abitha
16 days
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள் வாக்காள பெருமக்களே. கோவை நாடாளுமன்ற தொகுதியில்......... @annamalai_k
42
436
2K
@Abitha96960262
Abitha
1 year
இது எங்க மதுரை. எனது மதம் என்றும் நிலைத்து நிற்கும். ஆங்கிலேயர் வரட்டும் மொகலாயர் வரட்டும் ��ாத்திகம் என்ற போர்வையில் கிழக்கிந்திய கம்பெனி வரட்டும். எந்த கொம்பனாலும் எனது மதத்தை அழிக்க முடியாது. கடவுள் இல்லையென்று சொன்ன குடும்பம் கும்பாபிஷேகம் செய்ய வைத்த இறைவா உன்னை சரணடைந்தேன்
57
334
1K
@Abitha96960262
Abitha
2 months
#MODIfiedTN இவரிடம் அன்பு மட்டுமே நிரந்தரம் : பணிகள் இவரை விரட்டினாலும் மாமா என்று அழைத்தவுடன் ஓடோடி வந்து தூக்கி அணைத்துக்கொள்ளும் அன்பு. இது போன்ற உள்ளங்களை பார்ப்பது அறிது. இந்த நல்ல உள்ளம் தான் இவரை உயரே கொண்டு செல்கிறது. @annamalai_k
45
472
1K
@Abitha96960262
Abitha
1 month
#ஒரு_வயசான_திருட்டுப்பய கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு @annamalai_k அவர்கள் ஆனைகட்டி பகுதியில் ஒட்டு சேகரிக்கிறார். தலைவருக்கு ரவுண்டு கட்டி ஆதரவு தெரிவிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள். தற்போதைய நிலையில் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில்…
42
454
1K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal திமுக எனும் தீய சக்தியிடம் சிக்கி இருந்த திரைத்துறை தற்போது பயத்தை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளது. அதற்கு காரணம் @annamalai_k எனும் ஆளுமை. இனி திராவிட கட்சிகளுக்கும் கோபாலபுரம் குடும்பத்திற்கும் பயப்பட தேவையில்லை. தமிழகத்தில் மோடி அலை வீச ஆரம்பித்து விட்டது.
41
462
1K
@Abitha96960262
Abitha
4 months
60 ஆண்டுகளாக திரைத்துறையை ஆட்டி வைக்கும் சக்தியாக இருக்கும் கோபாலபுரம் குடும்பத்திற்கு கொடுத்த செருப்படி சேர்கள்: 50000 வந்தவர்கள்:700 திமுக எனும் தீயசக்தி மீது திரைத்துறைக்கு இருந்த பயம் போய்விட்டது. திராவிட அழிப்பின் அடுத்த வெங்காய தோல் உரிக்கப்பட்டது @annamalai_k effect
26
462
1K
@Abitha96960262
Abitha
3 months
#ஜெய்ஸ்ரீராம் தீயாய் பரவட்டும்.. காற்றில் கலக்கட்டும்... விண்ணை பிளக்கட்டும்.. ராமசாமி நாயக்கரை பழி தீர்ப்போம். வீதியெங்கும் ஜெய்ஸ்ரீராம் ஒலிக்கட்டும். தமிழகம் ஆன்மீக பூமி என்று உரக்க குரல் கொடுப்போம். இது சென்னை நங்கநல்லூர் 5000 பேர் பக்தி பரவசத்தில். @amarprasadreddy
67
436
1K
@Abitha96960262
Abitha
1 year
எனது தாயாரின் மறைவு காரணமாக இந்திய அரசு நிகழ்ச்சிகள் எதுவும் ரத்து செய்ய கூடாது - பாரத பிரதமர் மோடிஜி. இப்படிபட்ட தலைவரை தான் இந்தியா பிரதமராக பெற்றுள்ளது. அதனால் தான் உலக அரங்கில் உயர்ந்த இடத்தை நோக்கி எனது தாயகம் சென்று கொண்டு இருக்கிறது.
83
240
1K
@Abitha96960262
Abitha
24 days
தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தமிழகத்தின் தலைநகரில்... கலக்கத்தில் திராவிட கட்சிகள். மோடியின் அதிரடி தொடர்கிறது. இது கூட ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் ஏப்ரல் 19.
47
360
1K
@Abitha96960262
Abitha
5 months
#மூதேவி_உதய் கமல்நாத் அனேகமாக வெற்றி பெறுவார் என்று சொல்லப்பட்டது. இழுபறி நிலையாவது ஏற்படும் என்று சொல்லப்பட்டது. சாதனத்தை ஒழிப்பேன் இந்து மதத்தை அழிப்பேன் என சொன்னதன் விளைவு காங் கட்சி அதளபாதாளத்தில் சென்றது. இப்போ யார் மூதேவி
51
483
1K
@Abitha96960262
Abitha
26 days
முருகரை வேடன் என்று சொன்னார்கள், முருகர் கவலைப்படவில்லை வள்ளியை குறத்தி என்று சொன்னார்கள், வள்ளி கவலைப்படவில்லை. பெருமாளை பிச்சைக்காரன் என்றார்கள், பெருமாள் கவலைப்படவில்லை. ஈசனை பித்தன் என்று சொன்னார்கள் ஈசன் கவலைப்படவில்லை. எங்கள் தலைவரும் அப்படித்தான். @annamalai_k
60
430
1K
@Abitha96960262
Abitha
3 months
கூட்டணியை உருவாக்கியவர் நிதிஷ் குமார். துணையாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால் & மம்தா. யாருமே கூட்டணியில் இல்லை. ஒரு மூதேவி சனாதனத்தை ஒழிப்பேன் என கிளம்பியது. மொத்தமும் போச்சு. உத்தவ் தாக்கரேவும் விலகி செல்லலாம். திமுக இருக்கும் கூட்டணியில் இருக்க கட்சியில் எதிர்ப்பாம்.
40
467
1K
@Abitha96960262
Abitha
1 month
பாரதிய ஜனதா கட்சி திமுகவை எதிர்ப்பது ஓட்டு வங்கிக்காக மட்டுமல்ல நமது மதத்தை காப்பதற்காக : பாஜகவை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும். திமுகவையே மக்கள் ஏன் ஆதரிக்கக் கூடாது. என ஒரு சாமானியர் சொல்லும் 13 காரணங்களை புரிந்து கொண்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நீங்களே முடிவு…
87
650
1K
@Abitha96960262
Abitha
2 months
#மீண்டும்_மோடி_அரசு பாரத‌தாயின் தவ புதல்வர் மோடி நமக்கு தந்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் @annamalai_k அவர்களை பற்றிய பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவட்டும். RT PLS
50
595
1K
@Abitha96960262
Abitha
1 year
மீதம் இருக்கிற ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு. அந்த சிறுவன் சொன்னான், ஸ்டாலின் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக் இப்ப நம்மட்ட, 2 பாரசூட் இருக்கு வாங்க குதிக்கலாம் என்றான் இதுவே திராவிட மாடலுக்கும் தேசியத்திற்கும் உள்ள வித்தியாசம்
111
137
1K
@Abitha96960262
Abitha
2 months
#VendumMeendumModi இது திருப்பூர் பகுதியில் கண்ணை பறிக்கும் பாஜக கொடிகள் ஒரு நண்பர் எடுத்தது. அடுத்து திருப்பூர் முதல் பல்லடம் வரையிலான கொடிகள் மற்றும் பேனர்கள். சும்மா கலக்கி இருக்காங்க
63
435
1K
@Abitha96960262
Abitha
10 months
இது தான் அண்ணாமலை அண்ணா மேஜிக். தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஆண் தலைவர் ஒருவருக்கு இப்பட��� ஒரு கூட்டம் வருகிறது என்றால் அது இவருக்கு தான். வெறி கொண்ட கூட்டம். தேசிய தாகம் நிறைந்த கூட்டம். தனக்கான தலைவரை அடையாளம் கண்ட கூட்டம். அண்ணாமலை அண்ணா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல
62
485
1K
@Abitha96960262
Abitha
4 months
#TNwithModi கடந்த 11 நாட்களாக விரதம் இருக்கும் 73 வயது மோடி அவர்கள் 70 வயது ஸ்டாலினை கைத்தாங்கலாக அழைத்து வந்தார். இது தான் உடலையும் மனதையும் திடமாக வைத்து இருக்கும் மோடிஜியின் பயன்பாடு..
41
479
1K
@Abitha96960262
Abitha
2 years
சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இனி அரசியல் பேச மாட்டேன் என சொன்ன @Sundara10269992 அவர்களுக்கு சமர்பனம். உண்மையான பெரியார் பேத்தியாக இருந்தால் சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்
Tweet media one
60
255
1K
@Abitha96960262
Abitha
3 months
புள்ளி வச்ச கூட்டணிக்கு இறுதி அஞ்சலி. ICU ல் இருந்த கூட்டணியின் ஆக்ஸிஜன் இணைப்பை கட் செய்தார் மம்தா. சவக்குழியில் தள்ளினார் கெஜ்ரிவால். மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்த நிதீஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். #மூதேவி_உதயநிதி போற இடம் அழிந்து தான் போகும்
38
413
1K
@Abitha96960262
Abitha
2 months
நடைமுறைக்கு வந்தது CAA: இது தான் பாஜக : தேர்தல் நேரத்தில் எந்த ஒரு கடினமான முடிவும் எடுக்க அரசியல் கட்சிகள் தயஙகும் ஆனால் தான் சொன்னதை சொன்னபடி செய்யும் மோடி அரசு செய்து காட்டியது
20
366
1K
@Abitha96960262
Abitha
1 year
வெளியில் வரும் உறுதி செய்யப்படாத தகவல்களின் படி, சோதனைகளில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான முதலீடுகள் பண பரிமாற்றம் ஆகியவை நடந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பல மூத்த அமைச்சர்கள் சிக்குகிறார்கள். அனேகமாக அண்ணாமலை அண்ணா திராவிட மாடலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
Tweet media one
162
278
1K
@Abitha96960262
Abitha
2 years
முதல்வர் அவர்களே நீங்கள் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருங்கள். ஆனால் ஒரு சர்ச் ஆக்கிரமிப்பு செய்ததால் ஏற்பட்டு உள்ள வெள்ளப் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். @CMOTamilnadu @annamalai_k
34
528
1K
@Abitha96960262
Abitha
29 days
#கஞ்சாநிதி கோவை தொகுதியில் @annamalai_k கண்டிப்பாக வெற்றி பெறுகிறார். இந்த இளைஞர் படை சொல்லும் வெற்றியை. இப்போது வீரம் பேசும் திராவிட பையன்கள் தேர்தல் முடிவு வந்தவுடன் வாக்குப்பட்டி முறைகேடு என்ன சொல்லி தோல்வியை EVM மேல் போட வேண்டாம்.
100
438
1K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal வரும் 27 ம் தேதி பல்லடத்தில் மோடிஜி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்று காங் கட்சியில் இருந்து மூன்று MLA ல் மோடிஜியை சந்திக்கிறார்கள். அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் நடக்க இருக்கிறது. அதிமுகவிற்கு மூடுவிழா எடுக்க பிள்ளையார் சுழி போடப்படுகிறது
39
376
1K
@Abitha96960262
Abitha
2 years
தமிழகத்தின��� பொது இடங்களில் யாராவது ரஜினிகாந்த் என சொன்னால் முகம் பிரகாசமாகி அனைவர் பார்வையும் அந்த நபர் மீது திரும்பும். அதேபோல்" அண்ணாமலை" என்று சொன்னவுடன் அனைவர் பார்வையும் சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் சொல்வதை கேட்டும். That's @annamalai_k Anna.
139
125
1K
@Abitha96960262
Abitha
1 month
ஒரு ஆயிரம் கொடுத்து பல ஆயிரங்களை கொள்ளை அடிக்கும் திமுக: நேரடியாக கொடுத்தது ஆயிரம் ரூபாய் மறைமுகமாக புடிங்கியது பல ஆயிரம் ரூபாய். தமிழன் ஏமாறும் வரை திமுக ஏமாற்றி கொண்டுதான் இருக்கும். திமுகவை இந்த வீடியோவில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
44
655
1K
@Abitha96960262
Abitha
8 months
இது எங்கள் @annamalai_k ஜியின் வளர்ச்சி மற்றும் பாசம். அந்த காலத்தில் எம் ஜி ஆரை பார்த்த பாட்டி தற்போது அண்ணாமலை ஜியை எம்ஜிஆராக பார்க்க ஆசைப்பட்டு அண்ணாமலை ஜியை அவர் கைகளால் அலங்கரிக்கும் காட்சி
45
371
1K
@Abitha96960262
Abitha
4 months
#போடாமயிரே_பொன்முடி உதயநிதியை கதற விட்ட தூத்துக்குடி மக்கள். காரை மறித்து போராட்டம். விழி பிதுங்கி நின்ற சின்ன தத்தி. இது மேலும் தொடரும். இனி திமுக காரன் கட்சி கரை வேட்டி கூட கட்ட முடியாது. மக்கள் கடும் கோவத்தில் இருக்கிறார்கள்
30
495
1K
@Abitha96960262
Abitha
3 years
சுமார் 67 ஆண்டுகளுக்கு பிறகு திராவிடம் என்ற சொல் இல்லாத ஒரு கட்சி தமிழகத்தில் பலமான எதிர்கட்சியாக செயல்படுகிறது. தமிழகம் புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. திராவிட கொட்டத்தை அடக்குவோம். நம்மை வழிநடத்தும் அண்ணா அண்ணாமலைக்கு ஆதரவு கொடுப்போம் @annamalai_k
25
220
1K
@Abitha96960262
Abitha
16 days
மூத்தவர்கள் ஆசிர்வாதம் என்பது இறைவனே வந்து ஆசிர்வாதம் செய்வது போன்றதாகும். அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் அண்ணாமலை. எப்போதும் தெளிவாக இருக்கும் கோவை மக்கள் இந்த தேர்தலும் தெளிவாக வாக்களிப்பார்கள். ஆன்மீகம் அரசியலும் தனது இரண்டு கண்களாகக் கொண்டவர்…
28
347
1K
@Abitha96960262
Abitha
3 years
மத்திய அரசை ஒன்றியம் என்றும் ஜெய்ஹிந்த் விஷயத்தில் மோடிஜி அரசை அசிங்கபடுத்தி விட்டதாக திமுக நினைக்கிறது.இதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஸ்டாலின் உணரவில்லை. கருணாநிதியிடம் இவர் சரியாக பாடம் படிக்கவில்லை. கூடிய விரைவில் திமுக அதிக விலை கொடுக்கும்.
47
162
1K
@Abitha96960262
Abitha
4 months
#VanakkamModi மேடைக்கு வந்ததும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவு கூர்ந்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்திய மோடிஜி. உயர்ந்த மனிதரின் உயரிய பண்பு. மனித நேயம் மிக்க தலைவர் மோடிஜி. @annamalai_k
25
531
1K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal தற்போதெல்லாம் தமிழகத்தின் இளைஞர்கள் @annamalai_k அவர்களை தனது roll model என சொல்லி கொள்வதை பெருமையாக கருதுகின்றனர். அண்ணாமலை எனும் பெயர் இளைஞர்கள் மனதிலும் ஆழமாக பதிந்து வருவதை உணர முடிகிறது. இவர்களை தாமரை வாக்காளர்களாக நிலை நிறுத்துவது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை
56
420
1K
@Abitha96960262
Abitha
10 months
ஆளுநரை அவமதித்து முதல்வர் எழுதிய கடிதங்கள் முறைப்படி உள்துறை அமைச்சரிடமும், ஜனாதிபதியிடமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்பவர் ஒரு அரசு பிரதிநிதி. முதல்வர் மக்கள் பிரதிநிதி ஆனால் முதல்வர் தன் நிலை மறந்து நான்காம் தரமான வார்த்தைகள் கொண்ட கடிதம் எழுதுவது அவருடைய
Tweet media one
125
340
1K
@Abitha96960262
Abitha
8 months
#EnMannEnMakkal நமது தேசம் பாரதம் தான் நடுவில் வந்த கிருத்துவர் வைத்த பெயர் தான் இந்தியா. விரைவில் நமது நாட்டை பாரதம் என அழைப்போம். பவன் கல்யாண் ஜி பொறி பறக்கும் பேச்சு
42
402
1K
@Abitha96960262
Abitha
3 months
#EnMannEnMakkal மதங்களின் எல்லைகளை கடந்து ஜாதிய எல்லைகளை கடந்து... திராவிட பிரித்தாலும் சூழ்ச்சியை வீழ்த்தி மக்கள் மனங்களில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார் @annamalai_k ஜி. இனி இவரை வெல்ல திராவிட இயக்கத்தில் பிறந்து வந்தாலும் நடக்காது.
47
360
1K
@Abitha96960262
Abitha
4 months
#EnMannEnMakkal பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் @annamalai_k ஜி. காடுவெட்டி குரு ஆதிக்கம் செலுத்திய பகுதி அவரை கடைசி காலத்தில் அவருடைய கட்சி கைவிட்டதை உணர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் @annamalai_k ஜி ஏற்றுக் கொண்ட பகுதி. இனி குருவின் கோட்டையில் அன்புடன் பாஜக கொடி
23
333
1K
@Abitha96960262
Abitha
10 months
கரூர் கூட்டம் முடிந்த பிறகும் ஒரே ஒரு வாழை மரம் கூட சிதைக்கப்படவில்லை இது தான் அண்ணாமலை அண்ணாவின் படை. எந்த நிலையிலும் எங்கள் தலைவர் அசிங்கப்பட அனுமதிக்க மாட்டோம். காவி சொந்தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் @APriya_Official
73
347
1K
@Abitha96960262
Abitha
3 months
#AntiHinduDMK அயோத்தி ராமர் ஆலயத்தில் ஒலிக்க போவது எங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மணி. இந்து ஆன்மீகத்தை அழிக்க துடிக்கும் விடியாத அரசே உங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது.‌
50
336
1K
@Abitha96960262
Abitha
3 months
#JaiShreeRam வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. தேர்தலில் பாஜக வெற்றியை உறுதி செய்ய அடுத்த கட்ட பணிகளை தொடங்கியது. நமது ஒரே இலக்கு மீண்டும் மோடி வேண்டும் மோடி..
28
465
1K
@Abitha96960262
Abitha
2 months
அமைச்சர் அன்பரசுவிற்கு சவால் : தைரியமான ஆண்மகனாக இருந்தால் எங்கள் மாவட்ட தலைவரை தொட்டு விட்டு என்னிடம் வாங்க. அதற்கு பிறகு மோடியிடம் மோதலாம் - @annamalai_k
57
433
1K
@Abitha96960262
Abitha
2 months
#MODIfiedTN இன்று நடைபெற்ற சேலம் மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு @TTVDhinakaran அவர்கள் ரத்தின சுருக்கமாக பேசி மாநில முழுவதும் தனது கட்சி சிறப்பாக பணியாற்றி வெற்றியை தேடி தருவதாக உறுதியளித்தார்
14
312
1K
@Abitha96960262
Abitha
1 month
நமது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு ராமநாதபுரம் மக்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பு. அவர் வளர்ந்த கட்சி அவரை கைவிட்டு இருக்கலாம் ஆனால் அவர் சமூகமும் அவருடைய மக்களும் கைவிட மாட்டார்கள்.
10
293
1K
@Abitha96960262
Abitha
4 months
#VanakkamModi இது உங்க ஊர் தான் ஸ்டாலின். உங்கப்பா நடத்தி வந்த கட்சியின் ஆட்சி தான். ஆனால் எங்கே போனாலும் மோடி தான் Centre of Attraction தேசிய கீதம் பாடிய குழந்தைகளை அழைத்து பேச‌ அவைக்கு ஆச்சரியத்தை கொடுத்த மோடிஜி
28
520
1K
@Abitha96960262
Abitha
4 months
#DMKFiles3 2G வழக்கு உச்சத்தில் இருந்த காலத்தில் மர்மமான முறையில் இறந்த சாதிக் பாட்சா வின் மனைவி அவருடைய கணவர் மரணத்திற்கு நீதி வேண்டினால் தலைவர் @annamalai_k அவர்களை சந்தித்து உதவி கேட்கலாம். இப்போதும் காலம் கடந்து விடவில்லை
19
441
1K
@Abitha96960262
Abitha
1 year
கர்நாடக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக எங்கள் @annamalai_k அண்ணா நியமனம்.
Tweet media one
109
119
1K
@Abitha96960262
Abitha
4 months
#மூலப்பத்திரம்_எங்கடா முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டு இருக்கும் பஞ்சமி நிலம் சம்மந்தமாக வழக்கு தொடர்ந்து பல இடையூறுகளுக்கு இடையே திறமையாக நடத்தி வெற்றி கண்ட @ProfessorBJP ஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
7
411
1K
@Abitha96960262
Abitha
2 months
#VendumMeendumModi மோடிஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உடனடியாக டார்ச் அடித்து அசத்திய தூத்துக்குடி மக்கள்.
22
318
1K
@Abitha96960262
Abitha
9 months
#EnMannEnMakkal இது இரண்டாம் நாள் பாத யாத்திரை இதை பார்த்தால் திராவிட பையன்கள் நடுக்கத்தில் இருப்பார்கள். இது ஆரம்பம் தான் இருபது நாட்களில் திராவிட மாடல் அரசு கதற ஆரம்பிக்கும். தமிழக வரலாறு மாற்றி எழுதப்படும். இனி தமிழகம் @annamalai_k வின�� பக்கம். Wait and see
85
351
1K
@Abitha96960262
Abitha
1 year
தயவு செய்து இந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சொல்வதை கேளுங்கள். காணிக்கைகளை தட்டில் போடுவோம். அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் காப்போம். தேசத்தை காக்க @annamalai_k அண்ணா. ஆலயங்களை பொன் மாணிக்கவேல் ஐயா. திராவிட ஸ்டாக் அழிக்கப்படும்.
37
376
1K
@Abitha96960262
Abitha
4 months
#EnMannEnMakkal இஸ்லாமியர் தொழுகை செய்யும் இடத்திற்கு சென்று தொழுகையின் போது அமைதியாக அமர்ந்து போலி மதச்சார்பின்மை காட்டாமல் கலாச்சார முறைப்படி நமஸ்காரம் செலுத்திவிட்டு அவர்களிடம் #Ayodhya ராமர் பிரதிஷ்டை அழைப்பிதழை வழங்கிய @ProfessorBJP அவர்களுக்கு வாழ்த்துக்கள் @annamalai_k
27
310
1K
@Abitha96960262
Abitha
3 months
#TNwithModi கோயிலுக்குள் நுழையும் மோடிஜி வாகனத்தை பின் தொடர்ந்து வந்த அண்ணாமலை ஜி. மோடிஜி இறங்குவதற்கு முன் அவரை வரவேற்க ஓடிச் செல்லும் அண்ணாமலை ஜி. குருவின் மனம் கோணாமல் நடக்கும் சிஷ்யன்
40
377
1K