Prabhakaran Kamaraj Profile Banner
Prabhakaran Kamaraj Profile
Prabhakaran Kamaraj

@wolfprabha

Followers
46,707
Following
26
Media
8,747
Statuses
32,943

ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...

Ariyalur
Joined February 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@wolfprabha
Prabhakaran Kamaraj
23 days
TTF கைதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
54
980
4K
@wolfprabha
Prabhakaran Kamaraj
21 days
கடந்த 6 மாசத்துல தமிழ் சினிமாவுலையே வந்த உருப்படியான ஒரே படம்னா அது சூரி நடிச்ச கருடன் படம் மட்டும்தான்...
5
474
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
16 days
எதிரி கூட எங்க நேர்மையை பாராட்டுவாங்க...
56
778
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
புனித் ராஜ்குமார்❤
44
882
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
இனி திமுக காரன்ங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு..
Tweet media one
175
347
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
தர்பார் ஹிட் ஆனால் ரஜினியோட இன்னொரு பைத்திக்கார ரசிகன் அடுத்த படத்துக்கு விமானத்தை 10 லட்சத்துக்கு வாடகை எடுத்து கட்டவுட்கு மலர் தூவுவான் ஆனா சூர்யா படம் ஹிட் ஆனால் இன்னும் 100 மாணவர்களை படிக்க வைப்பார் அந்த குடும்பத்தை தலை நிமிர செய்வார் சூரரை போற்று படத்தை வெற்றி அடைய வைப்போம்
Tweet media one
73
717
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
என்ன மயிருக்கு நீட் தேர்வு- நடிகர் சூர்யா
58
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
நீங்க அஜீத் விஜய் பேனருக்கு பால் ஊத்திட்டு இருங்க வடக்கன்ங்க உங்க வாய்ல பால் ஊத்துவான்ங்க...
28
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
திமுகவை நம்பாதீங்கனு சொன்னோம் எவன் கேட்டான்..
30
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
ஆப்கானிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியா இலங்கை வழியாக ஆஸ்ட்ரேலியா போக இருந்த பல கோடி மதிப்பிலான கோகைன், ஹராயின், கஞ்சா இன்னும் பல போதை பொருட்களை கடத்திய கும்பலை கைது செய்த ராமநாதபுரம் sp வருண்குமாரை பாராட்டும் அமீர்கான் ஆனா இவன்ங்க அவரை தூக்கி பந்தாடுறான்ங்க...
23
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
இதெல்லாம் மழை நீர் இல்ல வீட்டு முன்னாடி மக்கள் கோலம் போட தண்ணி தெளிச்ச நீர்😀
48
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
ரஜினியை புடிக்குமா? கமலை புடிக்குமானு கேக்குறதுக்கு பதிலா காந்தியை புடிக்குமா? சுபாஷ்யை புடிக்குமானு கேட்டுருந்தா? இந்த சமூகம் எப்பவோ மாறியிருக்கும்🔥 அண்ணனின் thought
27
934
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
பார்வதி மேனன் வேண்டாம் பார்வதி என்றே அழையுங்கள். ஜாதி பெயரை வெறுக்கிறவளாகவே இருக்க தீர்மானித்துள்ளோன்.❤
40
625
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாரி செல்வராஜ்❤
15
657
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
18 days
சின்னத்தை எடுத்து வைங்கடா 🔥
19
443
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
போற இடத்துலைலாம் இப்படி நாலு பேரு துப்புனாவது புத்தி வருதானு பாப்போம்...
58
1K
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
நாங்கள் உயிர்நேயவாதிகள் ❤️
14
760
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
தமிழ்நாடு ❤
Tweet media one
16
242
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக ❤️
18
686
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 days
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அண்ணன் சீமானால் களம் இறக்கிவிடப்பட்ட தளபதி...
6
653
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
வாடா தம்பினு தனது வீட்டை சுற்றி காட்டி விட்டு ஞாயிறு திரும்ப வா நண்டு குழம்பு அண்ணன் செஞ்சி வக்கிறோன்னு வாஞ்சையோடு வழி அனுப்பி வைத்துள்ளார்...
Tweet media one
64
263
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாரி செல்வராஜ் படங்களுக்கும் முத்தையா படங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மிக தெளிவா பதிவு பன்றார்...
26
666
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
உடல்நிலை சரியில்ல, உதவினு கேட்டிருந்த இதை விட பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்ந்திருக்கலாம் ஆனா அடுத்தவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கனும் அதனால அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பாக்கனும்னு ஒரு நேர்மை அதற்கு பெயர்தான் ஐயா நல்லக்கண்ணு ❤
Tweet media one
23
414
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
சீமான் அண்ணனுக்கு பெருகும் ஆதரவு ❤️
12
626
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மண்டல செயளாலர்... 🔥🔥🔥
16
809
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்கேயன் அவர்களை டெஸ்ட் ஓட்டு போட விடாமல் திமுகவினர் மற்றும் காவல்துறையினர் அராஜகம்...
20
1K
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
தாத்தன் கொள்ளையடிச்சி காசுலையும், அப்பனோட அதிகாரத்தை பயன்படுத்தியும் சினிமால நடிக்க வரல!! தான் சொந்த காசை போட்டு நடிக்க வந்துருக்கார்... வெற்றி பெற வாழ்த்துவோம்
Tweet media one
30
262
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 months
எதிரி கூட வியப்பான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பார்த்து... (கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர்)
13
757
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
சிரித்துக்கொண்டே தூக்கு மேடை ஏறிய பூலித்தேவனின் வாரிசுகள் அப்படிதான் இருப்பார்கள்..
Tweet media one
Tweet media two
252
337
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
இந்திய கிரிக்கெட் அணிக்கு நீயும் சரி தமிழ்நாட்டு அரசியலுக்கு அண்ணன் சீமானும் சரி ஒரு நாள் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறுவோம் நண்பா...
Tweet media one
5
414
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
மக்களிடமிருந்து மனு எப்படி வாங்கனும்னு முதல்ல படிங்கடா அப்புறம் மநு ஸ்மிருதி பத்தி பேசலாம்..
Tweet media one
Tweet media two
Tweet media three
48
775
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
அப்படியே சீமான் அண்ணன் பேசுறதையே பேசுறாரு இந்த நடிகர்...
63
501
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
வரலாறு உங்களை விடுதலை செய்யும் அண்ணா...
Tweet media one
227
293
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
ஒரு நாள் இந்திய நாடாளுமன்றமே அதிரும்... #சீமானே_எங்கள்_சின்னம்
18
731
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்கள் நெருப்பா வேலை செய்றாங்க 🔥 தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர்
13
694
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 months
நிருபர்- மும்முனை போட்டி பற்றி என்ன நினைக்கிறேங்க வேல்முருகன் - ஏன் சீமானை விட்டுட்டேங்க தமிழர் நலனுக்காக கட்சி நடத்துறார் நான்கு முனை போட்டின்னு சொல்லுங்க
13
648
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
இங்கிலீஷ் பேசினாலும் நான் தமிழன்தான்...
32
618
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நடிகர் மாதவன் பேசுறதை அண்ணன் சீமான் இன்று வரை பேசிட்டு இருக்காரு...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா #HBDSeeman
43
483
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
நீங்கதான் அண்ணா இங்க வந்துருக்கிங்க அடுத்தவாட்டி எங்க ஓட்டு எல்லாம் உங்களுக்குதான்... #களத்தில்_நாம்தமிழர்
24
746
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
நாம் தமிழர் கட்சியினரால் பாதிக்கப்பட்ட டீ கடைக்காரர்..
20
566
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
9 months
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெண் காவரிடம் சில்மிஷம் செய்ற கருணாநிதியின் உடன்பிறப்புகள் இல்லைடா நாங்க!! தண்ணீர் கொடுத்து, உணவு கொடுத்து கண்ணியத்துடன் நடக்கும் அண்ணன் சீமானின் தம்பிகள்டா..
57
706
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
ரஜினி ரசிகர்களை ஏன் தெரியுமா பைத்தியம்னு சொல்றோம்? இதனாலத்தான் 😂
173
615
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
எங்க கோயில், குளம், வீட்டை இடிப்பேன் சொல்லும் போது அவரு சிலையை உடைப்பேன்னு சொல்ல மாட்டாரா?
20
672
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
என்னை சிறைபடுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் மிக்க நன்றி- அண்ணன் சாட்டை துரைமுருகன்....
168
570
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
பாஜக காரன் ஏன்டா விவாதத்துக்கு வந்தோம்னு நினச்சிருப்பான்.. 😂🤣
30
795
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
ரொம்ப வித்தியாசமா இருக்கு ❤️
18
534
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
மாட்டு கறியா இருந்தா என்ன? பன்னிக்கறியா இருந்தா என்ன? ஒரே நேரத்துல இரண்டு கறியையும் கூட ஆக்கி திம்போம்டா யார் டா நீங்க கோமாளிங்களா...
Tweet media one
43
149
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
நிருபர்: இன்டர்போல் உங்களை இந்தியா மூலம் கைது செய்ய வந்தா என்ன பன்னுவிங்க? தலைவர் பிரபாகரன்: நடக்குற விசயத்தை கதைக்க சொல்லுங்க.. அந்த சிரிப்பு🔥
29
596
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
அப்படித்தான் மேடம் அவங்க மூஞ்சிலையே துப்புங்க...
36
791
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
இதுவரை முற்போக்குவாதிகளாக நடித்து கொண்டிருந்த திமுகவினரை ஒரே வரியில் அவர்களின் உண்மையான ஜாதி வெறி முகத்தை கிழித்து தொங்கவிட்டான் மாரி செல்வராஜ் ❤
Tweet media one
24
370
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
சின்னத்தை எப்படி கொண்டு போய் மக்கள்ட்ட சேப்பிங்கனு கேட்டவங்களுக்கு இதான் எங்க பதில்... நண்பர் @avleselva
Tweet media one
13
646
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
யோவ் ஐயரே தமிழ்ல மந்திரம் சொல்றியா? இல்லை கல்லெடுத்து அடிக்கவா?
75
509
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐயா ஈஸ்வரன் அவர்கள் 33000 வாக்குகள் 🔥
15
237
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
நல்லவங்க எல்லாம் அந்த கட்சிலதான் இருப்பாங்க ❤️
1
477
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
பாஜக எதிர்ப்பு என்பது சீமானுக்கு ரத்தத்துலையே ஊரி போய் இருக்கு...
3
836
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
கப்பலோட்டிய தமிழன் 🔥
Tweet media one
16
222
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
தமிழுக்கு எவ்வளவு வேண்டுமானலும் சண்ட போடலாம்...
48
599
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
7 பேர் விடுதலையில் அண்ணன் சீமானின் பங்கை பற்றி மத்த கட்சிக்காரங்க பேசுறாங்க...
30
531
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
சீமான் அண்ணனா வந்தா ஒருநாள் முதல்வரை விட சிறப்பா செயல்படுவார்... #திசையெங்கும்_நாம்தமிழர்
7
916
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
Tweet media one
35
339
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
உங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது...தைரியமா இருங்க சீமான்- ஸ்டாலின்
20
338
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
காலம் சட்டைக் கிழித்து நடுரோட்டில் திரிய விட்டாலும் கவலையில்ல!!! ஆனா ராஜீவ் காந்தி மாதிரி மாட்டும் வாழவே கூடாது...
Tweet media one
Tweet media two
158
380
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
எதற்கும் அஞ்சோம்🔥 துரை முருகன்...
Tweet media one
37
313
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு வீடியோ...❤️ #தலைவர்69
14
489
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
18 days
15 வருட நாம் தமிழர் கட்சி அரசியல் பயணத்தில் முதல் முறையாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 102000 வாக்குகளை தாண்டி போய்ட்டு இருக்கார்...‌.
Tweet media one
11
343
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
திலீபன் மறைவுக்கு பிறகுதான் LTTE அசுரபலத்துடன் வளர்ந்தார்கள்..
16
560
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாரி பெய்யும் தூதுவன் வருவான்...
Tweet media one
311
315
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
இந்த மாதிரி எடிட் வீடியோலாம் வேற எந்த கட்சி தலைவனுக்கும் அமையாது... #அடுத்து_நாமதான்ணே
18
724
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
அன்று நெருப்பை உடலில் கொட்டிக்கொண்டு போராடினார்கள் இன்று மழை வெள்ளத்தில் நின்று கொண்டு போராடுகிறோம் எல்லாம் எங்கள் "உயிர் தமிழ் மொழிக்காக"
11
526
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
கண்ட கண்ட சல்லி பயலுங்க நடிகர்களுக்கு எல்லாம் சூப்பர் பட்டம் தராதீங்கப்பா இவருக்கு கொடுங்க நாங்க கொண்டாடுறோம்...
29
484
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
யாராவது கேள்வி கேட்டா நீ நாம் தமிழர் கட்சியானு கேக்குறான்ங்க இந்த உபீஸ்!! அந்தளவுக்கு நம்ம மேல காண்டுல இருக்குறான்ங்க 😄😄😄
14
836
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நீதான்யா உண்மையான சூப்பர் ஸ்டார்...
20
426
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
அண்ணன் சீமான்❤
Tweet media one
7
254
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
உங்களின் ஒரு கோடி மரம் நடும் கனவை நாங்கள் நிறைவேற்றி வைப்போம் ஐயா....போய் வாருங்கள்... #ripvivek
Tweet media one
5
301
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
சட்ட போராட்டத்தால் கீழடி ஆய்வு அதிகாரியை மாற்ற விடாமல் நீதியை வென்று தமிழனின் பெருமையை ஆதரத்துடன் உலக்குக்கு காட்ட இவரும் ஒரு காரணம் கனிமொழி மதி சு.வெங்கடேசன் மீடியா முன்னாடி நின்னு விளம்பரம் செய்தவர் களத்தில் நின்றவர்கள் கனிமொழி மதி போல் பலநூறு பேர் #KEEZHADI தமிழ்CIVILIZATION
Tweet media one
32
601
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
திருப்பி சண்டை போடனும் தமிழீழம் அடையும் வரை சண்டை போடனும் தலைவரோடு பேசனும்... ❤️❤️❤️
13
423
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
இது வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த 31 பேர் ஆடி இருக்காங்க அதுல பூணூல் போட்டவர்கள் 30 பேரு, ஒரே ஒருத்தர்தான் பூணூல் போடாமல் ஆடிருக்கார் அவர்தான் நடராஜன்.. இதனால்தான் அவரை நாங்க கொண்டாடுறோம்❤
Tweet media one
18
206
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
ரஜினியை தூக்கி போட்டு அ��்லையிலையே நாலு மிதி...
110
597
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
ஜோசப் விஜய்யா இருக்கட்டும் அப்துல் விஜய்யா இருக்கட்டும் ராம் விஜய்யா இருக்கட்டும் அவன் எங்கள் மண்ணின் மைந்தன் த்தா ரஜினி யார்டா? #RealSuperStarVijay
99
305
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
எங்க கட்சில எல்லோரும் சீமான்தான்❤
33
412
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 months
தவசி பட இயக்குநர் உதயசங்கரே சொல்லிட்டார் தவசி படத்துக்கு சீமான்தான் வசனம் எழுதினார்னு....
23
659
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் அவசரகால முதலுதவி பெட்டி...
Tweet media one
Tweet media two
60
298
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
சீமானின் விவசாயி சின்னத்தை முடக்கியதில் அமித்ஷாவின் பங்கு நிச்சயம் இருக்கிறது- பத்திரிக்கையாளர் மணி #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
9
1K
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
அண்ணன் அண்ணி ♥️
30
339
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இமயத்தில் பறக்கும் புலி கொடி...
10
354
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
சிறைக்கு போய்ட்டு வந்தா பயந்து ஓடிடுவோன்னு நினைச்சிங்களா உபீஸ்? அண்ணன் சீமானின் தம்பிங்கடா முன்பை விட அதிக எதிர்ப்போம்...
Tweet media one
138
192
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
தலைவன்னு சொல்லாம அண்ணன்னு சொல்ல ஒரே காரணம் இதுதான்...அந்த அன்பு❤
Tweet media one
10
235
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
கீழ்வெண்மணி படுகொலை மாஞ்சோலை படுகொலை ஈழத்தமிழர் படுகொலை எல்லாம் நடந்தது திமுக ஆட்சியில்தான்
39
465
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 days
தமிழ் ❤️
3
445
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
இதெல்லாம் வரலாறு ❤
Tweet media one
8
295
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
கைது செய்றப்ப இப்படி கெத்தா சிரிச்சிட்டு போக செந்தில் பாலாஜி என்ன போராளியா? திருட்டு பய தானே...
Tweet media one
39
407
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
பாஜகவின் பித்தலாட்டத்தை அன்றே கனித்த அண்ணன் சீமான்.. நன்றி செந்தில் அண்ணா
10
524
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
17 days
சிவகங்கைல போன வாட்டி 72000 ஓட்டு வாங்குனத்துக்கே கார்த்திக் சிதம்பரம் கதறுனான் எப்படி அவங்களுக்கு இவ்வளவு ஓட்டு வந்ததுனு இந்தவாட்டி 163000 ஓட்டு வேற வந்துருக்கு என்ன பன்ன போறான்னு தெரில 😄 வாழ்த்துகள் சகோதரி
Tweet media one
2
362
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
பல உதவி இயக்குநர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் அண்ணன் சீமான்...
21
468
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
ஆணழகன்கள் ❤️
Tweet media one
Tweet media two
18
198
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
இதை பாத்துட்டு கிஷோர் கே சாமி போன்ற பூணூல் பொருக்கிலாம் இன்னும் நல்லா காண்டாகுனும்...
Tweet media one
19
222
1K