
Vimal Varman
@vimalvarman6
Followers
3K
Following
7K
Media
2K
Statuses
7K
Born In Royal Dharma💪 Believer Of Lord Shiva & Lord Narayana🙏 Youtuber / Traveler - Being Kshatriyas✊ #SmartThinker👌 #JaiKshatriya 💪
Bengaluru South, India
Joined April 2022
காக்கிநாடா அக்னிகுலக்ஷத்ரியர்கள் கட்டிய ஸ்ரீசோளாங்கீஸ்வரர் கோவிலில் 10வது முறையாக பூணூல் மாற்றிக்கொண்டேன். எங்க போனாலும் க்ஷத்ரியர்களாக ஒன்று கூடுவோம்!!.மொழிகளை தாண்டி இனமாக ஒன்றிணைவோம்!!. @RootsOfVarmas @baswani_varma
8
22
149
வன்னியர்கள் வரலாற்றை பாதுகாத்த ஸ்ரீ பொன்னமண்டல லட்சுமணசுவாமி வர்மா அவர்களின் 156வது ஜெயந்தி.
Sri Ponnamanda Lakshamana Swamy Varma gari 156th Birth Anniversary 🔥⚔️. 1. He arranged Agni(Vanni)kulakshatriya Maha Sabha in the year 1901 with 45Lakhs Agni(Vanni)kulakshatriyas. 2. He made Britishers of Madras Presidency Government to pass G.O Number 271 on 13th June 1929.
3
16
76
வன்னியர் சமூகத்தை சார்ந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவர் தம்பி முகிலன் அவர்கள் சில நாட்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலை பள்ளியின் விடுதியிலே தங்கி படித்துள்ளார் இந்நிலையில் விடுதியின் கிணற்றில் மர்மமான முறையில் இறந்துள்ளார். #JusticeforMugilan
2
109
216
தருமபுரி பேருந்து நிலையத்திற்க்கு நிலம் கொடுத்த வன்னியர் ராஜகோபால்கவுண்டர் பெயரை இன்று திமுக கும்பலின் சதியால் பெயர் பலகை எடுத்துள்ளதை கண்டிக்கிறோம்!!. தருமபுரி வன்னியர்கள் அமைதிகாக்க வேண்டாம்!!.தகவல்: @balafirecity
26
76
285
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டாக்டர் அய்யா Dr. S. Ramadoss .என்றென்றும் நலமோடு வாழ எல்லாம் வல்ல ஈசனும், பெருமாளும் உங்கள் துணை நிற்கட்டும். "நிகழ்கால க்ஷத்ரிய குலத்தின் ஆணி வேரே"!.#டாக்டர்அய்யா87 #இனமானக்காவலர்87 #DrAyya87
7
84
150
அண்ணியார் செளமியா அன்புமணி அவர்களின் பிறந்தநாளை என்னுடைய உயிர் நண்பன் காக்கிநாடாவை சேர்ந்த @RootsOfVarmas குழந்தைகள் நலகாப்பாகத்தில் உள்ள பிள்ளைகளை வைத்து கேக் வெட்டி கொண்டாடிஉள்ளார்கள்.
3
11
75