Vijayakumar
@vijaycam
Followers
702
Following
43K
Media
7K
Statuses
28K
Reporter, quality inspector🔎, photographer📸. I love birds photography,
Chennai in india.
Joined February 2013
#WeStandWithKamalHaasan தமிழ் தான் எங்கள் மூச்சு... உலகின் மிகப்பழமையான, முதன்மையான மொழி. எங்கள் தமிழ் மொழி.... இதை சொல்ல, கேட்க பெருமைபடுகிறோம்... மன்னிப்பு கேட்க முடியாது போங்கடா!
0
0
0
சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.*
0
0
1
வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமான்.
0
0
0
அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான்
0
0
0
திருவாரூரில் எழுந்தருளிய பெருமானே !! என்றும் அழியாதவனே !! நெய் பூசப்பெற்ற, பளபளக்கும் சூலாயுதத்தை ஏந்திய பெரிய வீரனே !! முழங்குகின்ற பெரிய பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அள்ளி உண்டு, தேவர்களுக்கு அமுதை அளித்தவனே.
0
0
0
திருவருட் செல்வமே, எத்தகைய மூதறிவினராகிய ஞானியரும் தேடியடைகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண்ணும் பெருந்திருத்தொழிற் கூத்தினை ஆடியருளும் அழகனே.
0
0
1
செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான்
0
0
0
*🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!*
0
0
1
புதுமலர்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனை உதைத்தவனும் !! சொல்வதற்கு அரிய புகழ் உடையவனும் !! அழகிய திருநீற்றைப் பூசியவனும் !! தேவர்கள் வணங்கும், கருமை திகழும் கண்டத்தினானும் !! சிற்றம்பலத்தில் அரிய திருநடம் ஆடுகின்ற ஈசனே !!
0
0
0
அதிகைப் பெருமானாரே ! பெரிய நீலகண்டரே ! பிறைசூடீ, தலைக்கோலம் அணிந்தவரே !
0
0
0
அம்மையப்பனாகிய கடவுளே, ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் அருளரசே, தில்லையம்பலத்தில் நின்று கூத்தாடும் ஞானவமுதமே, உன்னை நினைந்து நெக்குருகி நேர்நின்று ஏத்தி வழிபட முற்பட்டால் மனம் என்வழி நிற்கின்றதில்லை; எனினும், எளியனாகிய என்னை ஆட்கொள்ளுதல் உனக்குக் கடனாகவும்.
0
0
0
*🌷சிவன் துதி🌷* *🌷ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே !!* *🌷காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே !!* *🌷வீழிமிழலை மேவும் வித்தக வேந்தே !!* *🌷நீ வாழியென் பார்க்கருள வா !!* 🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
0
0
1
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
0
0
1
*"சிவனின் அருள் அன்பின் ஊற்றாகவே உண்டு, அந்த அன்பில் நான் எப்போதும் இருக்க வேண்டும்."*
0
0
3
அவனுக்கு பரிதி இல்லாதது, ஏனென்றால் அவன் எங்கு இருந்தாலும், அவன் முழுவதும் பரவியுள்ளான்.
0
0
0
சிவபெருமானின் நினைவில் வாழும் உயிர்களுக்கு எந்தவொரு துன்பமும் இல்லை."*
0
0
1