views_krish Profile Banner
Krish Views Profile
Krish Views

@views_krish

Followers
2K
Following
2K
Media
395
Statuses
3K

Movie Reviewer https://t.co/PdzpAKXAWY

Bangalore
Joined March 2025
Don't wanna be here? Send us removal request.
@views_krish
Krish Views
18 hours
#KrishViews #MovieReview #NoNutsNovember #NNN #Day12 #Julieta (1996) #Spanish #1 Hr 39 Mins #A 🔞 #Link : BIO Rating : 3.5/5 🔞 காட்சிகள் கண்டிப்பா உண்டு Slow-burn emotional story. காதல், தாய்மை, வருத்தம் – மூன்றும் சேர்ந்து ஒரு அழகான கலைப்படைப்பு. 👇🏻
6
6
12
@views_krish
Krish Views
7 hours
Impressive hiphop act from #FJ Every time he gets the mic, he proves his passion for live music and hiphop. Respect! #BiggBossTamil #BiggBoss9Tamil #BiggBossTamilSeason9 #BiggBossSeasonTamil9 https://t.co/jhwC00jMVo
3
9
11
@KUDALINGAM49671
KUDALINGAM MUTHU
19 hours
#Asur Season 01 (2020) - Must Watch ⭐️⭐️⭐️💫 (3.75/5) 🎭 Genre: Investigation / Mythology / Thriller 🗣️ Language: Hindi 🔊 Tamil Dub: ✅ ⏰ Episodes: 8 📺 OTT: Jio Hotstar இரண்டு நாளாக சந்தில் நம் நண்பர்கள் சிலர் இந்த தொடரைப் பற்றி விமர்சனம் எழுதியிருந்தாங்க… அதுவே இந்த தொடரை
11
45
195
@views_krish
Krish Views
18 hours
சொல்லப்பட்டி��ுக்கு. Visuals bright & poetic, music soft ஆன melancholy feel-ல. Emma Suárez மற்றும் Adriana Ugarte இருவரும் ஜூலியட்டாவாக இரு வயதில் நடித்த விதம் – அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு real. 🔚
0
6
6
@views_krish
Krish Views
18 hours
தூண்டி, அவள் கடந்த காலத்தில் நடந்த எல்லா சம்பவங்களையும் நினைவில் கொண்டு வருகிறாள். இளமைக்காலத்தில் அவளுடைய காதல், அதில் இருக்கும் passion, வாழ்க்கையில் ஏற்பட்ட guilt & separation — இதெல்லாம் director Pedro Almodóvar அவர்களின் தனித்துவமான நிறம் மற்றும் emotional depth-ல 👇🏻
2
6
6
@views_krish
Krish Views
18 hours
சில இடங்களில் subtle erotic tone இருந்தாலும், முழுக்க மனதை தொடும் emotional cinema இந்த படம் ஒரு பெண்ணின் மனஉணர்ச்சி பயணத்தை மையமாகக் கொண்டது. ஜூலியட்டா என்ற பெண் தன்னுடைய மகளிடமிருந்து பல வருடங்களாகப் பிரிந்திருக்கிறாள். ஒரு நாளில் ஒரு பழைய சந்திப்பு அவளுடைய நினைவுகளை 👇🏻
1
5
5
@XMovieHolic
X MovieHolic
18 hours
#XMovieHolic #MovieSuggestions #NoNutsNovember #NNN #Day11 #LaBelleNoiseuse (1991) #French #4 hours #🔞 #Link : BIO Rating: 3.75/5 ஒரு வயதான ஓவியர் தன் கலைக்காக ஒரு இளம் மாடலை nude-ஆக வரைய முயல்வது தான் கதையின் மையம். அந்த ஓவியமும், அந்த இருவருக்குள் உருவாகும் 👇🏻.
1
6
24
@XMovieHolic
X MovieHolic
2 days
#XMovieHolic #MovieSuggestions #NoNutsNovember #NNN #Day11 #FarewellMyConcubine (1993) #Chinese #2 hr 51 min #Erotic  🔞 #Link : BIO Rating: 4/5 சீன ஓபரா கலைஞர்கள் இருவரின் வாழ்க்கையையும், அரசியல் மாற்றங்களும், அவர்களுக்குள் உருவாகும் காதல்-பிணைப்புகளையும் 👇🏻
1
6
31
@H_SteveX
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟
18 hours
🎬 #Asur (2020 - 2023) ✅ தமிழ் 💻 JioHotstar ⭐ S01 - 4/5 ⭐ S02 - 3.5/5 என்ன மாதிரியான வேலைப்பாடு👌🔥🔥 கொடூரமான முறையில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் CBI Forensic experts Nikhil Nair மற்றும் அவரின் mentor Dhananjay Rajput கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில்
18
47
166
@SuryaYuva2tn
Surya
1 day
#Mirchi | மசாலா 🌶️ படத்தோட ஆரம்பத்துல ஹீரோயினுக்கு வர பிரச்சனையில இருந்து காப்பாத்தற பிரபாஸ் மீது காதல் வசப்பட, பிறகு ஹீரோயின் குடும்பத்தினர் கிட்ட நல்ல பேரு வாங்க முயற்சி செய்யுற ஹீரோவுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதை காதல், ஆக்சன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்த
7
25
76
@views_krish
Krish Views
20 hours
One of my absolute favourites lately — melody, visuals, vibes... everything perfect! #EppadiVandhaayo Video Song Out Now Can’t stop replaying this one #Aaromaley #SiddhuKumar #HarshathKhan @kishendas Link :
7
11
15
@cine_aura
Cine Aura
1 day
#cine_aura One click, endless stories—follow me!🤝 Movie:#SumathiValavu Genre:Horror/Comedy Duration: 2 hour 30 min [ 5.8/10⭐] IMDb OTT: Zee5 வணக்கம் நண்பர்களே! இது ஒரு கிரைம் திரில்லர் படம். கதையில் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் மர்மமான கொலை சம்பவங்களைச் சுற்றி கதை 👇🫣
3
18
37
@views_krish
Krish Views
1 day
Conditions: 👉 Follow, Like & RT this post, and tag 3 friends in the comments! Stay active by genuinely RT’ing and commenting on all upcoming posts till Nov 30th! The most active follower will be announced on Dec 1st — and will win 1 movie ticket each week throughout December!
@views_krish
Krish Views
2 days
🎬 4 Weeks. 4 Movies. 1 Lucky Winner! 🎟️🔥 🎉 1 Lucky Winner Alert! 🎉 Win 4 Movie Tickets for 4 Different Movies over 4 Weeks! 🍿🎬 Your movie marathon might just be on us! 👀✨ 👉 Follow, Like, and RT this post — then stay tuned for the big update! 💥
43
54
71
@MighTOR_
MighTOR
2 days
#ரசித்தது Movie: Marley & Me Released year: 2008 கொஞ்சம் ஸ்ட்ரெஸ்டா இருந்ததால office லீவு போட்டு தூங்கிட்டு இருந்தேன்... பிரெண்ட் ஒருத்தன் இந்த படத்தோட ஒரு clip அனுப்பிருந்தான்.. படம் ஏற்கனவே பார்த்திருந்தாலும்.. இன்னிக்கி மறுபடியும் பாக்கணும்னு தோணிச்சு. பார்த்தாச்சு. Cont.
2
12
18
@SuryaYuva2tn
Surya
2 days
நண்பர்களே 🤍 இதோ உங்களுக்காக நச்சுனு ஒரு நாலு மலையாள படங்கள், நாலும் நல்ல டைம் பாஸ் ஆகுற மாதிரியான படங்கள்!! பார்க்காதவர்கள், பார்த்துட்டு வாங்க 👇
4
52
192
@cine_aura
Cine Aura
2 days
#cine_aura One click, endless stories—follow me!🤝 Movie:#Kill Genre:Action/Thriller Duration: 1 hour 45 min [ 7.4/10⭐] IMDb OTT: Jio Hotstar வணக்கம் நண்பர்களே! ரத்தம் சொட்ட சொட்ட ரத்தம் தெறிக்க தெறிக்க அப்படிப் ஒரு படம்ன நான் இந்தப் படத்தை சொல்வேன். 🔥💥🔥🔥💥🔥💥a👇
2
20
44
@cinee_mazhaii_
✍️_Cinee_mazhaii
2 days
#Cinee_Mazhaii_ 🤗 . #KadinaKadorameeAndakadaham 2023 #famil #comady #drama ❣️😂✨ ⏰: 1hr58m ✅ Ott: #sonyliv ✅ 🗣️: #malayalam ✅ #தமிழ் ❌ கதைச்சுருக்கம்: ஹீரோ பாசில் ஜோசஃப் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்துட்டு வர்றாரு இவருடைய அப்பா #gulf ல வேலை பார்க்கிறார். ஹீரோ உள்ளூரிலேயே
6
34
94
@views_krish
Krish Views
2 days
அவளும் காதல் கணவனின் வேண்டுகோளை ஏற்க அடுத்த அடுத்த சம்பவங்களே கதை கேமரா ஒர்க் நல்ல இருக்கும். ஹீரோயின் செம்ம நடிப்பு. ட்ரை பண்ணி பாருங்க 🔚
0
7
9
@views_krish
Krish Views
2 days
ஆனா சில நாட்களிலே ஜான் ஒரு பெரிய விபத்தில் சிக்கி ஹாஸ்பிடல்-ல பாராலைசடு ஆகுறான். படுத்தப்படுக்கைய இருக்கும் அந்த பயபுள்ள அந்த பிள்ளையை கூப்பிட்டு என்னால எதுமே பண்ண முடியாது. நீ வேற ஆண்களோட உறவு 🔞 வைத்துக்கொண்டு அதை பற்றி என்னிடம் சொல்லுன்னு சொல்றன். 👇🏻
1
7
10
@views_krish
Krish Views
2 days
#KrishViews #MovieReview #NoNutsNovember #NNN #Day11 #BreakingtheWaves (1996) #Danish #2 Hr 39 Mins #A 🔞 #Link : BIO Rating : 3.75/5 🔞 காட்சிகள் கண்டிப்பா உண்டு ஸ்காட்லாந்து கிராமத்து பெண் பெஸ் — குழந்தை மனசு. அவளும் ஜானும் காதலித்து திருமணம் பண்ணிக்கிறாங்க, 👇🏻
4
18
55