Krishnakumar tvk Profile
Krishnakumar tvk

@tvkkrishnakumar

Followers
184
Following
14
Media
28
Statuses
36

தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர்

Joined November 2025
Don't wanna be here? Send us removal request.
@tvkkrishnakumar
Krishnakumar tvk
2 days
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் #TVKVijay #TVKForTN #tvkfortn2026
0
4
13
@tvkkrishnakumar
Krishnakumar tvk
3 days
தந்தை பெரியார் அவர்களின் 52வது நினைவு நாள் #TVKVijay #TVKForTN #TVKFamily #ThanthaiPeriyar
0
2
7
@TVK_Kumari
TVK KUMARI CENTRAL ITWING
4 days
ஆதவ் அர்ஜுனாவின் வருகையால் ஸ்தம்பித்த குமரி மத்திய மாவட்டம் #Kanniyakumari #TVKVijay #TVKFamily @actorvijay @BussyAnand @AadhavArjuna
0
7
23
@tvkkrishnakumar
Krishnakumar tvk
4 days
இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் IRS அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது #TVKFamily #tvkfortn2026 #TVKVijay@actorvijay @TVKVijayHQ @BussyAnand @arunraajkg
0
8
35
@tvkkrishnakumar
Krishnakumar tvk
4 days
தமிழக வெற்றிக்கழகத்தின் சமத்துவ கிறிஸ்மஸ் விழா #TVKVijay #Christmas
0
3
14
@tvkkrishnakumar
Krishnakumar tvk
7 days
@tvkkrishnakumar
Krishnakumar tvk
7 days
19/12/2025 தக்கலையில் அமைந்துள்ள டார்லிங் நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்த போது. #TVKVijay #TVKForTN #tvkvijay
1
2
11
@tvkkrishnakumar
Krishnakumar tvk
7 days
19/12/2025 தக்கலையில் அமைந்துள்ள டார்லிங் நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்த போது. #TVKVijay #TVKForTN #tvkvijay
0
1
7
@tvkkrishnakumar
Krishnakumar tvk
9 days
இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு புனித தலங்களான தேவாலயத்திலும் , கோவிலிலும் ,மசூதியில் சென்று வழிபாடு,பிரார்த்தனை, மற்றும் தொழுகை செய்த போது #birthday #kanniyakumaricentarl #TVKVijay #TVKForTN
0
3
10
@tvkkrishnakumar
Krishnakumar tvk
11 days
எனது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் எங்கள் ஆசான் *Nஆனந்த்* அண்ணன் அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றுக் கொண்டேன் #TVK #tvkvijay#TVKForTN2026 #TVKMeeting #birthday
0
1
7
@tvkkrishnakumar
Krishnakumar tvk
11 days
தமிழக வெற்றிக் கழகத்தின் குமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *S.கிருஷ்ணகுமார்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுச் செயலாளர் .*N.ஆனந்த்* அவர்களை சந்தித்து ஆசி பெற்ற போது #TVKVijay #TVKFamily #TVKForTN2026
1
4
14
@tvkkrishnakumar
Krishnakumar tvk
12 days
கன்னியாகுமரி மத்திய மாவட்ட அழகியமண்டபம் பகுதியின் அவல நிலை Video shoot before :15-12-25 #Kanniyakumaritvk #tvkfortn #dmkfails #DMKFails #kumaritvk
0
3
3
@TVK_Kumari
TVK KUMARI CENTRAL ITWING
13 days
14/12/2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று தக்கலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளிச் சந்தை ஊராட்சியில் அமைந்துள்ள இராமநாதபுரத்தில் உள்ள சுடலைமாடசுவமி வாளகத்தில் வைத்து இலவச கண், கல்லீரல் , கணையம் , மற்றும் ஆயுர்வேத இலவச* *மருத்துவ முகாமனது* மிக சிறப்பாக நடைபெற்றது
0
1
2
@tvkkrishnakumar
Krishnakumar tvk
13 days
14/12/2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று தக்கலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளிச் சந்தை ஊராட்சியில் அமைந்துள்ள இராமநாதபுரத்தில் உள்ள சுடலைமாடசுவமி வாளகத்தில் வைத்து இலவச கண், கல்லீரல் , கணையம் , மற்றும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமனது மிக சிறப்பாக நடைபெற்றது
0
3
5
@tvkkrishnakumar
Krishnakumar tvk
16 days
இன்று தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் *S* *கிருஷ்ணகுமார்* அவர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் *சபின்* அவர்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் *மாதவன்* அவர்களும் கழகப் போர்படை தளபதி அண்ணன் *ஆனந்த்* அவர்களிடம் இருந்து ஆலோசனை பெற்றபோது #TVKVijay #TVK
1
1
6
@tvkkrishnakumar
Krishnakumar tvk
18 days
புதுச்சேரி மாநில தவெக! 🔥🔥 #TVKVijay #Pondicherry #TVKFamily
0
2
3
@tvkkrishnakumar
Krishnakumar tvk
20 days
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் குளச்சல் நகரத்தில் வைத்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் SIR விளக்கம் குறித்து பயிற்சி பட்டறை நடைபெற்றது #Sir #TVKForTN #TVKForTN #Trending
0
1
5
@tvkkrishnakumar
Krishnakumar tvk
20 days
07/12/2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலன்விளை பகுதியில் உள்ள MS திருமண மண்டபத்தில் வைத்து *இலவச* *கண் மருத்துவ முகாம் மற்றும் பல் , ஆயுர்வேத மருத்துவ முகாமனது* மிக சிறப்பாக நடைபெற்றது #medicalcamp #vijay #TVKVijay
0
3
7
@TVK_Kumari
TVK KUMARI CENTRAL ITWING
20 days
07/12/2025 அன்று திருவட்டார் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட வேர்கிளம்பி பேரூராட்சியில் வைத்து நமது கழகத்தின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உறுப்பினர் அட்டை வழங்கும்* நிகழ்ச்சியானது மிக சிறப்பாக நடைபெற்றது #TVKVijay #tvkfortn
0
2
2
@tvkkrishnakumar
Krishnakumar tvk
20 days
07/12/2025(ஞாயிற்றுக்கிழமை) அன்று திருவட்டார் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட வேர்கிளம்பி பேரூராட்சியில் வைத்து *நமது கழகத்தின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்* *நிகழ்ச்சி உறுப்பினர் அட்டை வழங்கும்* *நிகழ்ச்சியானது* *மிக* சிறப்பாக நடைபெற்றது #TVKVijay
0
3
5
@tvkkrishnakumar
Krishnakumar tvk
20 days
06/12/2025(சனிக்கிழமை) அன்று டாக்டர் அம்பேத்கர்* அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தக்கலை வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் வைத்து அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியானது மிக சிறப்பாக நடைபெற்ற போது. #tvkvijay #TVKForTN2026 #Ambedkar
0
1
3