@thanimaram__
சேயோன்
3 years
@Russetlane @rajakumaari சின்மயி செஞ்ச அதே டெக்னிக். அவங்க இன்னும் கொஞ்சம் influence உள்ளவங்கங்கிறதால போலீஸ் ,கேஸ்ன்னு போனாங்க. இவங்க இப்படி 🤷🤷
1
6
21

Replies

@Russetlane
Hades
3 years
@rajakumaari மனசுல என்னத்த நினைச்சிட்டு இருக்கீங்க. இணைய வாக்குவாதங்களுக்காக வாழ்வாதரத்தை சிதைப்பது கோழைத்தனம். PSA: Please do not share any of your personal Identifiers on Twitter.
Tweet media one
Tweet media two
Tweet media three
61
661
668
@thanimaram__ @Russetlane @rajakumaari இரண்டும் வேற இல்லடா
0
0
0