தமிழ்🎯 Profile Banner
தமிழ்🎯 Profile
தமிழ்🎯

@tamilarasanias

Followers
4,448
Following
831
Media
26,841
Statuses
131,497

உங்கள் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவன்...🚶

Chennai
Joined August 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@tamilarasanias
தமிழ்🎯
3 days
தாயாட்டம் அன்பு வச்சா, தம்பின்னு ஆச வச்சா, நாயாட்டம் வந்து நிப்பேன் பின்னாடி... எவனாச்சும் வம்பிழுத்தா என் மேல கைய வெச்சா எமனாட்டம் நின்னுடுவேன் முன்னாடி... 💪
0
3
15
@tamilarasanias
தமிழ்🎯
5 months
1000 அனிருத் வந்தாலும் இதுபோல ஒரு BGM போட முடியாது 🔥 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை அரக்கனுக்கு 💐♥️ @arrahman
45
714
5K
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நாய் மாதிரி நடத்துறாங்கணு அவசரப்பட்டு வேலைய விட்டுடாதீங்கடா😉 வேலை இல்லாம சும்மா இருந்தா நாய விட கேவலமா நடத்துவாய்ங்க😜
Tweet media one
45
564
3K
@tamilarasanias
தமிழ்🎯
5 months
திரையில் மட்டுமே நடிக்க தெரிஞ்சி, தரையில் நடிக்க தெரியாதவர்... #RIPCaptainVijayakanth
2
321
2K
@tamilarasanias
தமிழ்🎯
2 months
என் நினைவை தூர்வாரி எடுப்பதில், அவள் ஒரு JCB... 😍 அவளிடம் தோற்பதில், நான் ஒரு RCB 🥳
Tweet media one
35
270
2K
@tamilarasanias
தமிழ்🎯
1 year
செதச்சிட்டார்யா சல்லி சல்லியா😜
Tweet media one
13
253
1K
@tamilarasanias
தமிழ்🎯
1 year
கல்யாணம் எப்போ ஆகும்னு டாஸ் போட்டு பாத்தேன் தல விழுந்துச்சா? பூ விழுந்துச்சா? காசு போயி சாக்கடையில விழுந்துடுச்சி 😒🚶‍♂️
Tweet media one
47
172
1K
@tamilarasanias
தமிழ்🎯
2 years
"கோல் அடிக்கணும் னா கோல்கீப்பர நகத்தி விட்டுட்டு தான் அடிக்கணும்,"😍 இப்டி லாம் பேச தெரியாம தான் இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கேன்😔
28
189
892
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ஆண்களின் காதலே வேறலெவல் தான் ல்ல ♥️👌👏👏
10
219
790
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பிக்காசோவின் ஓவியம் ஒன்று, பீத்தோவின் சிம்பனி ஒன்று, பெண்ணாய் மாறியதோ🙈🥰🤟♥️
5
114
507
@tamilarasanias
தமிழ்🎯
2 years
டேய் யார்ரா நீங்க லாம் 🤭😍♥️ இன்னும் பயிற்சி தேவை போல நமக்கு லாம் 😂
15
94
457
@tamilarasanias
தமிழ்🎯
2 years
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது நண்பர்களே ... 🎊 வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளேன் ..🎉 என்னை வாழ்த்துங்கள் ப்ரெண்ட்ஸ்....😇😇
90
16
445
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ராஜ ராஜ சோழன் நான்… எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…🥰🤟♥️
5
77
419
@tamilarasanias
தமிழ்🎯
7 months
லவர் மேல பாசத்த காமிக்கிறதுல, என்னய மிஞ்சிட்டானே இவன் 😜
25
71
340
@tamilarasanias
தமிழ்🎯
2 years
மாசம் 40000 கு மேல சம்பாதிக்குறேன், சொந்த வீடு இருக்கு, பொண்ணு தாங்களேன் மா, அம்மா தாயே பொண்ணு தாங்க 🚶🚶🚶
Tweet media one
37
55
316
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நான் செய்த பாவம் என்னோடு போகும்… நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்…😭😭😭
3
77
289
@tamilarasanias
தமிழ்🎯
1 year
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை,கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே🙈🥰🤟♥️
17
60
273
@tamilarasanias
தமிழ்🎯
2 years
ட்விட்டர்ல பொண்ணு பாக்குறது தப்பில்ல .. அதுக்கு முன்னாடி அது பொண்ணானு பாருங்க...🚶🚶🚶
Tweet media one
42
37
252
@tamilarasanias
தமிழ்🎯
1 year
உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை கண்ட நாள் முதல், உள்ளம் கொள்ளை போகுதே... அன்பே என் அன்பே🥰
13
50
241
@tamilarasanias
தமிழ்🎯
1 year
மின்னல் வெளிச்சத்துல ஒரு பொண்ண பாத்தேன்😉 அவளும் மின்னல் மாதிரி தான்🙈 ஒரு ஃப்ளாஷ் 🥰♥️
6
50
241
@tamilarasanias
தமிழ்🎯
1 year
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம், அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்🙈🥰🤟♥️
8
62
237
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பிக்காசோவின் ஓவியம் ஒன்று, பீத்தோவனின் சிம்பனி ஒன்று, பெண்ணாய் மாறியதோ🙈🥰♥️
6
65
240
@tamilarasanias
தமிழ்🎯
7 months
அத்தனை ஆங்கில் லையும் அழகா தான்யா இருக்காங்க 👌♥️
15
29
214
@tamilarasanias
தமிழ்🎯
1 year
90'S கிட்ஸ் ஆல மட்டும் தான் இத அனுபவிச்சு ரசிக்க முடியும் 🙈...
2
65
220
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும், நீ முத்த பார்வை பார்க்கும் போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்♥️
8
60
210
@tamilarasanias
தமிழ்🎯
1 year
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்... அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்... 😭😭😭
5
56
215
@tamilarasanias
தமிழ்🎯
1 year
@itz_JeyaKumar
❣؁ဧജ ဧᤌ؁❥
1 year
Namakunu song dedicate panna yaru illaye 😒
Tweet media one
1
0
4
6
46
206
@tamilarasanias
தமிழ்🎯
1 year
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும், பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்🥰🤟♥️
9
64
191
@tamilarasanias
தமிழ்🎯
2 years
ஒருத்தன் பேசுன கருத்த மட்டும் பாத்து இளம் தலைமுறை க்கு புரியவைங்கடா 🤦‍♂️... அவன் முடிய வச்சியோ.. உருவத்த வச்சியோ கேலியும் கிண்டலும் பண்ணாதீங்க டா... உங்களுக்கு அவன் "எல்லாரும் சமம்" ன்னு சொன்னதுல தான் காண்டு... அவன் முடி மேல இல்ல என்பது என் புரிதல்...🤦‍♂️
Tweet media one
13
43
189
@tamilarasanias
தமிழ்🎯
1 year
அத்தனை அழகுக்கும் உவமைகள் கொட்டிகிடக்கும் தமிழில், அவளின் இதழின் வரிகளையும் இடையின் வரிகளையும் வர்ணிக்க, ஒரு உவமை சொற்கள் கூட இ��்லாமல் கர்வம் இழந்ததோ தமிழ் 🙈🤟♥️🥰
2
32
187
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து, ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே😉♥️
6
28
181
@tamilarasanias
தமிழ்🎯
28 days
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும், உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி... 🚶🚶🚶😒
5
41
182
@tamilarasanias
தமிழ்🎯
1 year
😉
9
25
174
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பெண் கூந்தல் மீது பூவாகட்டா??? உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா??? 🙈🥰🤟♥️
5
46
175
@tamilarasanias
தமிழ்🎯
1 year
வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ🙈🥰🤟♥️
3
40
164
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன், டெக்சாசில் ஆடி வருது😉♥️🥰
2
43
163
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி 🙈🥰🤟♥️
4
27
162
@tamilarasanias
தமிழ்🎯
1 year
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா, ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா?...♥️
6
44
161
@tamilarasanias
தமிழ்🎯
2 years
இத விட அழகா காதல சொல்றவனுக்கு லைப்டைம் செட்டில்மென்ட்றா ♥️
6
47
157
@tamilarasanias
தமிழ்🎯
1 year
மங்கை மான்விழி அம்புகள்… என் மார் துளைத்ததென்ன…🙈😉🥰♥️🤟
6
42
156
@tamilarasanias
தமிழ்🎯
1 year
அன்று காதல் பண்ணியது, உந்தன் கன்னம் கிள்ளியது, அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது♥️
2
47
153
@tamilarasanias
தமிழ்🎯
1 year
இன்றோடு இந்த அக்கௌன்ட் டீஆக்ட்டிவேட் செய்ய படுகிறது... பணிசுமையால்... ரெண்டு மாதம் பிறகு சந்திப்போம் ♥️😍🫂...
16
29
144
@tamilarasanias
தமிழ்🎯
3 years
மறந்து வாழ முடியாதளவுக்கு, நிறைந்து விட்டாய் மனதில்❣️
Tweet media one
9
27
128
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாம் நல்லா இருப்போம்... ♥️
5
39
141
@tamilarasanias
தமிழ்🎯
3 years
போதை பொருட்கள் வரிசையில் இவள் கண்களெல்லாம் வராதா?❣️
Tweet media one
13
26
138
@tamilarasanias
தமிழ்🎯
6 months
சொப்பனத்தில் இப்படித்தான் எப்போவுமே வந்து நிப்பா 😍...
3
37
137
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நெற்றி என்ற மேடையிலே ஒற்றை முடியை ஆட விட்டாள்... ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்... ♥️
1
33
138
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ரெண்டு மாசம் முன்னாடி பொண்ணு ஒன்னு பாத்தாங்க. நல்ல குணம் , அழகாவும் இருந்துச்சு , ஜாதகம் பொருத்தம் இருந்துச்சு. வேலையும் பாக்குது. ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன்.. (1/n)
Tweet media one
50
20
140
@tamilarasanias
தமிழ்🎯
2 years
அவள் மழை, நான் சென்னை மிதக்க விடுறா 😌
Tweet media one
17
33
132
@tamilarasanias
தமிழ்🎯
1 year
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா😜 சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா😉🥰
4
30
131
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ரவிவர்மன் தூரிகை எழுத்தோ? இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ? அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்,நான் உருண்டிட மாட்டேனோ??? 🥰
3
37
128
@tamilarasanias
தமிழ்🎯
1 year
Mom ~டேய் பொண்ணு போட்டேன் அனுப்பினேன் பாத்தியா? Me ~பாத்தன், பொண்ணு ரொம்ப கருப்பா இருக்கு,அந்த பொண்ணு மனசு கஷ்டப்படாத மாதிரி வேணாம்னு சொல்லிடுமா நீயே... Mom ~அந்த கஷ்டம்லாம் ஒன்னும் உனக்கு வேணாம், அந்த பொண்ணே உன்ன வேணாம்னு சொல்லிடுச்சி, அது தெரியாம உனக்கு அனுப்பிட்டேன் 🤪
Tweet media one
28
20
128
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நெஞ்சை பூப்போல் கொய்தவளே என்னை ஏதோ செய்தவளே🙈🥰🤟♥️ #favsong
3
35
133
@tamilarasanias
தமிழ்🎯
6 months
நீதான் என் சந்தோசம்... பூவெல்லாம் உன் உன் வாசம்... நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்... ♥️
3
46
124
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நெற்றி என்ற மேடையிலே ஒற்றை முடியை ஆட விட்டாள், ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்🙈🥰♥️🤟
6
36
131
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ம்ம்ஹும் பின்னாடி வர மாட்டேன் 😉 ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா??? என்மனதில் உந்தன் ஆதிக்கமா???🙈 🥰♥️🤟
2
41
131
@tamilarasanias
தமிழ்🎯
19 days
ஒத்த மழத்துளி பாத்த எடம், பித்துக்குளி இவன் பாக்கலையே... 😍
1
30
131
@tamilarasanias
தமிழ்🎯
1 year
எனக்கென ஏற்கனவே, பிறந்தவள் இவளோ 🙈🥰
3
22
124
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ஒரு கோல கிளி சோடி தன்னை தேடுது தேடுது மானே... அது திக்க விட்டு தெசையை விட்டு நிக்குது நிக்குது முன்னே🙈🥰♥️
2
30
128
@tamilarasanias
தமிழ்🎯
1 year
புயல் என்று நினைத்தேன் என்னை, புயல் கட்டும் கயிறாய் வந்தாள் 🥰🤟♥️🙈
6
42
117
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பேரன்பு என்ன செய்யும்??? சில நேரம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, திக்கு முக்காட செய்துவிடும் இதுபோல...🙈 நன்றியும் மகிழ்ச்சியும் தோழி 🥰♥️
19
26
121
@tamilarasanias
தமிழ்🎯
1 year
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்… கா்வம் அழிந்ததடி…🥰 என் கா்வம் அழிந்ததடி…♥️ For @itsharini26
5
34
120
@tamilarasanias
தமிழ்🎯
5 months
2024 லயும் கல்யாணம் நடக்கலனா தோள்ல பெட்ஷீட்ட போட்டு முத்து பட ரஜினி மாதிரி எதுனா மரத்தடிக்கு போயிரணும்..😖
Tweet media one
18
22
121
@tamilarasanias
தமிழ்🎯
1 year
யப்பா, தினகரன்ல லாம் என் ட்வீட் வந்திருக்கு, இனிமே என்னைய வாங்க தமிழ் சார், போங்க தமிழ் சார் ன்னு தான் கூப்பிடனும், புரிஞ்சிடுச்சா 🤪
Tweet media one
61
24
117
@tamilarasanias
தமிழ்🎯
2 years
என்னை மாப்பிளை பார்க்க வந்துருக்காங்க ப்ரண்ட்ஸ்! 🙈🙈
Tweet media one
39
5
114
@tamilarasanias
தமிழ்🎯
1 year
காதலே உன் காலடியில், நான் விழுந்து விழுந்து தொழுதேன்🥰♥️ #SPBFanForever த்ரெட்... 👇
4
27
116
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ஆண்கள் வெக்கபடும் தருணம், உன்னை பார்த்தபின்பு நான் கண்டு கொண்டேன்🙈🥰
4
25
117
@tamilarasanias
தமிழ்🎯
6 months
ஒரு பூவின் சிலிர்ப்பில், பூகம்பம் பிறந்த நாள்.... ♥️
2
30
119
@tamilarasanias
தமிழ்🎯
1 year
உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி, ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி🙈🥰🤟♥️
2
33
111
@tamilarasanias
தமிழ்🎯
1 year
போனா போறா தானா வருவா மெதப்புல திாிஞ்சேன்... வீராப்பெல்லாம் வீணாப் போச்சு பொசுக்குன்னு உடைஞ்சேன்... 🥰🫂♥️
4
26
115
@tamilarasanias
தமிழ்🎯
1 year
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி, கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்🙈🙈🙈😉🥰🤟♥️
3
31
112
@tamilarasanias
தமிழ்🎯
1 year
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய், உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்🙈🤟🥰♥️
3
29
108
@tamilarasanias
தமிழ்🎯
2 years
அவள் பெயரை எழுதியவுடன் நானும் மாறி விட்டேன். தலை சிறந்த கவிஞனாய்❣️
Tweet media one
3
22
103
@tamilarasanias
தமிழ்🎯
3 months
சற்று தொலைவிலே, அவள் முகம் பார்த்தேன்... அங்கே தொலைந்தவன் நானே.♥️
4
25
113
@tamilarasanias
தமிழ்🎯
3 months
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல... அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால... ♥️
6
19
110
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பேசாம.. மணி சார் கரிகாலனையும்,நந்தினியையும் தற்கொலை பண்ண வைக்கிறதுக்கு பதில் ,அவங்கள ஊர வி‌ட்டு ஓடி போக சொல்லி ஒரு உண்மைக் காதலை வாழ வைத்திருக்கலாம் 🥺🥺🥺...ராவணன்லயும் சேர விடல...நீங்க ரொம்ப மோசம் சார் 😔😔😔
Tweet media one
14
9
103
@tamilarasanias
தமிழ்🎯
2 months
போன் எடுக்க இவ்ளோ நேரமானு, பொறுமையா தான் கேட்டேன், அவ என்ன கோவத்துல இருந்தாளோ தெரில, எவ உடனே போன் எடுக்குறாளோ, அவளுக்கு போன் பண்ணி பேசுன்னு, பொசுக்குன்னு கட் பண்ணிட்டா 😒
Tweet media one
9
26
110
@tamilarasanias
தமிழ்🎯
1 year
டோலி உன் தலையைப் பிடித்து தண்ணிக்குள் அமுக்க ஆசை உன் அழகை மீன்களும் கண்டு ரசிக்க தான்🙈🥰
Tweet media one
25
11
99
@tamilarasanias
தமிழ்🎯
3 years
மொழியில் பேசிடு, விழியில் பேசி வீழ்த்தாதே❣️
Tweet media one
11
20
99
@tamilarasanias
தமிழ்🎯
11 months
மீ ~ரொம்ப நாளா இப்டி DM லையே பேசிட்டு இருக்கோம், நம்பர் கொடுத்தா பேசலாமே... தோழி ~நம்பர் தரேன், ஆனா வாய்ஸ் ஜென்ஸ் குரல்ல இருக்கும் பரவாயில்லயா 🤪 மீ ~எதே 🤭🤭🤭
21
20
96
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ரஸ்க்கை டீயில் நனைத்த மாதிரிதான் வாழ்க்கையும் இருக்கு வேகமா எடுத்து வாயில வச்சா சுடுது.. மெதுவா எடுத்தால் ஊறி டீயில் விழுந்துடுது.. எந்த முடிவு எடுத்தாலும் இப்படிதான் ஆகுது!
Tweet media one
19
17
100
@tamilarasanias
தமிழ்🎯
1 year
மின்னல் வெளிச்சத்துல ஒரு பொண்ண பாத்தன், அவளும் மின்னல் மாதிரி தான் ♥️😍... நெஞ்சை பூ போல் கொய்தவளே, எனை ஏதோ செய்தவளே 🥰♥️🙈
8
26
100
@tamilarasanias
தமிழ்🎯
1 year
ஆனா உனக்காக நான் எத வேணும்னா விட்டுட்டு வருவேன் 🙈🤟♥️
10
23
100
@tamilarasanias
தமிழ்🎯
1 year
மீ ~ என்ன பாய் பிறை தெரிஞ்சிடுச்சா? பாய் ~பிறை லாம் தெரிஞ்சிடுச்சி, நீதான் யார்னு தெர்ல 🤪
Tweet media one
7
24
98
@tamilarasanias
தமிழ்🎯
1 year
உன்ன பார்த்துதான் தடுமாறுறேன், புயல்காத்துல பொறி ஆகுறேன்🙈🥰♥️
3
22
99
@tamilarasanias
தமிழ்🎯
15 days
மைண்ட் செட் & மெண்டலாட்டி...💪 பல சாம்ராஜ்ஜியங்கள், தனியொரு மனிதன் பின்னுக்கு வந்த வரலாற நோண்டி பாருங்க... 💪🚶 புரியும்...🔥
0
28
102
@tamilarasanias
தமிழ்🎯
1 year
இப்டிலாம் ரூல்ஸ் பேசிட்டு தான், இன்னும் அம்பியா சுத்திட்டு இருக்கேன் 😉
9
26
96
@tamilarasanias
தமிழ்🎯
2 years
உன்னைக் காண அடம்பிடிக்கும் மனதை சமாளிக்கிறேன் நீ வருவாயென💞
Tweet media one
11
36
94
@tamilarasanias
தமிழ்🎯
2 years
துடித்து கொண்டு இருக்கிறது கோலம், அவள் விரல் பட்ட பரவசத்தில் வாசலிலேயே🙊🙈😂
Tweet media one
8
24
92
@tamilarasanias
தமிழ்🎯
2 years
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே😍
6
26
92
@tamilarasanias
தமிழ்🎯
4 months
Me to Me ~உனக்கு வர்ற பிரச்சனைய love பண்ணு, அப்போதான் அதுவும் உன்ன பிடிக்காம,உன்ன விட்டு போயிடும்... 😁😁😁
Tweet media one
9
33
90
@tamilarasanias
தமிழ்🎯
1 year
விழி ஓரமாய் ஒரு நீர் துளி, வழியுதே என் காதலி, அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் 🥰
4
32
91
@tamilarasanias
தமிழ்🎯
1 year
கல்யாணம் பண்ணலாம் ன்னு முடிவெடுத்துட்டேன்.... சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லனு,இப்போ தான் புரிஞ்சுது😉
Tweet media one
25
9
88
@tamilarasanias
தமிழ்🎯
4 months
வெட்டுப்பட்ட இளநிக்கு, ஏஞ்சல் செய்த முதலுதவி...
Tweet media one
17
21
95
@tamilarasanias
தமிழ்🎯
4 months
மீ ~என்னம்மா மூணு நாளும் மட்டன் கொழம்பு வைக்குற, அம்மா ~மூணுநாளும் வைக்கல, முந்தாநாள் வச்சது...
Tweet media one
11
24
94
@tamilarasanias
தமிழ்🎯
1 year
உங்கள கல்யாணம் பண்ணிக்க போற பையன்,மாசம் எவ்ளோ சம்பாதிக்கணும்னு எதிர்பாக்குறீங்க? எந்த வேலையா இருந்தா டக் ன்னு ஓகே சொல்லிடுவீங்க? யதார்த்தமான பதில் சொல்லுங்க தோழிகளே 😉
Tweet media one
33
11
91
@tamilarasanias
தமிழ்🎯
3 years
அழகையெல்லாம் உன்னிடத்தில் வைத்துக்கொண்டு, அலமாரியில் எதை பூட்டி வைப்பாய்? ❣️
Tweet media one
2
15
83
@tamilarasanias
தமிழ்🎯
1 year
பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க... நீ மட்டும் என் நெஞ்சை மயக்க... பூமிக்கு வந்தாயே தேவதை போலவே😭😭😭
4
21
91
@tamilarasanias
தமிழ்🎯
11 months
இப்போ என்ன ஆச்சினா😉 விகடன் டிவியில் தமிழரசன் 🎯 RT செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 🙏🙏🙏
Tweet media one
25
19
91
@tamilarasanias
தமிழ்🎯
5 months
மன்றம் வந்த தென்றலுக்கு… மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ… அன்பே என் அன்பே…♥️
3
24
88