We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers 🙏
#omnamahshivay
இனிய நன்னாளில்,,என் அன்பு உள்ளங்களுக்கு நற்செய்தி,, எம்மை தமிழ்நாடு மாநில பா.ஜ.க வின்,, OBCபிரிவு துனணத்தலைவராக,,நியமித்து...,அறிவித்த பெருமைமிக்க..
@Murugan_TNBJP
@PMOIndia
@AmitShah
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நடிகர் #அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் ஃபெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.25 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார் #அஜித் .
உலகில் கார் ஓட்டுவதில் 4 ஆம் இடம்...
இந்தியாவில் முதல் இடம்...
உலகில் பைக் ஓட்டுவதில் 7 வது இடம்
இந்தியாவில் முதல் இடம்...
அப்படிப்பட்ட மனிதர் தன் மகளின் சந்தோஷத்தை பார்க்க டயர் ஓட்டிய சாதாரண மனிதராக அஜீத்
எந்த நிலை வந்தாலும் [பணம்]
வந்த நிலை மறவாதே [ஏழ்மை]
#தல_அஜித்