@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
எழுதுங்கள் என் கல்லறையில்.... சோறாக்கி சோர்ந்து போனவர்களில் இவளும் ஒருத்தி என்று 😌
70
70
401

Replies

@SholaiShans
Shanthi
3 years
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@SholaiShans இட்ஸ் மீ 🙈🙈
1
0
1
@IndhuAadhira1
ஆதிரா✨
3 years
@star_nakshatra 😂😂😂
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@indhuR72 💃💃💃💃💃😜
0
0
0
@PathySugendra
அசுரன்
3 years
@star_nakshatra வருத்தமான செய்திதான். நல்லவேளை நானெல்லாம் பெண்ணா பிறக்கவில்லை
2
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@PathySugendra அடுத்த சென்மத்துல நா பையனா பொறக்கனும் 💪💪
3
0
8
@pachaiperumal23
C.D.A.PachaiPerumal
3 years
@star_nakshatra ஹாஹா....😁😁😁😁
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@pachaiperumal23 😜😜😜
0
0
0
@anand_tamil
சதாநந்தன்
3 years
@star_nakshatra கட்டாயமாக எழுதிருவோம் என்னைக்கு மட்டும் சொல்லுங்க
1
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@anand_tamil போறபோக்க பாத்தா...சீக்கிரமா எழுத வேண்டியதிருக்கும் 😥
1
0
1
@Buddha_Offl
IT✋BUDDHA
3 years
@star_nakshatra Apdi elutha mudiyaathu. Pullainga kita pudungi thinnava nu venaa🙊🙊😂😂😂
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Paruthi_Moottai கிராதகா... உண்மைலாம் சொல்லகூடாதுனு தெரியாதா😈😈😈
1
0
0
@hudsmath
ஜாக்கி ☆
3 years
@star_nakshatra கல்லறை size ....
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@hudsmath ஒரு பத்தடி 🤔🤔
1
0
1
@Raajavijeyan
☕️ டீ இன்னும் வரலை⏳
3 years
@star_nakshatra 😂😂😂
Tweet media one
1
0
2
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Raajavijeyan நல்ல வார்த்தை சொல்லபடாதா 😒😒
1
0
0
@DevaG16392817
Deva.G🌹🌹🌷🌷💞💞
3 years
@star_nakshatra சரி அட்ரஸ் சொல்லிட்டு போங்க பிரியாணி செஞ்சு போடரன்😝😝😝😝😝
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@DevaG16392817 ஸ்டார் , நெல்லை 😜😜
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Kavithamarai4 மச்சி.. வா வா சங்கம் ஆரம்பிப்போம்😂😂🙌
0
0
0