@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
தாமிரபரணில கால் நனைச்சா தங்கமா மாறுவீங்களாம் 😍😍💃💃💃 பி.கு: குணத்துல 😜
Tweet media one
56
29
272

Replies

@zoya_offcl
zoya
3 years
@star_nakshatra தாமிரபரணி ராணி 😘😘😘😘😘
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@zoya_offcl அம்பே மச்சு😍😘😘😘😘😘
1
0
0
@karthikeyan581
கார்த்திகேயன் I.N.D.I.A திருச்சி
3 years
@star_nakshatra அங்க 3 வருஷமா இருந்தேன்.அப்படியா
2
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@karthikeyan581 100% ஆமாவாம் 😜😜
1
0
0
@DevaG16392817
Deva.G🌹🌹🌷🌷💞💞
3 years
@star_nakshatra குணத்துல பித்தளையால் தான் மாறிக்கொண்டே இருக்கிறது
Tweet media one
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@DevaG16392817 அப்ப அது தாமிரபரணியா இருக்காது😜😜
2
0
0
@SundarG54874242
🌾🌴🆂︎🆄︎🅽︎🅳︎🅰︎🆁︎ 🅶︎🌴🌾
3 years
Tweet media one
1
0
1
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@SundarG54874242 நம்பலனா மதியம் சோறு கிடையாதாம் 😈😈
1
0
2
@ImP__Azhagar
பட்டை முருகன்
3 years
@star_nakshatra 😄😄😄எங்க மின்னலயே
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@PonnAzhagar அட நல்ல கண்ணுக்கு தான் தெரியும் 😜😜
1
0
0
@TamilColor
⭐ தமிழ் கலர் ⭐
3 years
@star_nakshatra வாய திறந்தாலே பொய் பொய் பொய் 😁😁😜😜
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@TamilColor அதான் வாய மூடிட்டே சொன்னேன்😜😜
1
0
0
@Palanis30866753
எடப்பாடி:: பழனிசாமி::
3 years
@star_nakshatra அப்படி யா ங்க
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@Palanis30866753 ஆமாங்க 💃💃
1
0
1
@manleykarthick
கார்த்திக்
3 years
@star_nakshatra அப்றம் என்ன தூக்கிட்டு போய்ட்டு அடகு வைக்க வேண்டியது தான் தங்கத்தை
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@manleykarthick கிராதகா😈😈
1
0
1
@vj_fanz1
💛Mr.நல்லவன்💛
3 years
@star_nakshatra Enga maarala
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
@vj_fanz1 நல்லா கால வைக்கல 🙄
1
0
1
@ThanasekaranS10
🇮🇳 தனா 🇮🇳
3 years
@star_nakshatra 😁😁😁😁😁😁😁😁😁😁
1
0
0
@star_nakshatra
நட்சத்திரா 🌟
3 years
0
0
0