siya_twits Profile Banner
Dr. தண்டச் சோறு Profile
Dr. தண்டச் சோறு

@siya_twits

Followers
31K
Following
7K
Media
16K
Statuses
35K

நல்ல நட்பை என்றும் மதிப்பேன்

Tamil Nadu, India
Joined December 2020
Don't wanna be here? Send us removal request.
@siya_twits
Dr. தண்டச் சோறு
3 years
கடவுளே தலை குனிந்த தருணம்..
59
2K
5K
@siya_twits
Dr. தண்டச் சோறு
26 days
உன்னால முடிஞ்ச உன் சைடுல இருந்து உதவியேதும் பண்ண சொல்லு மாம்ஸ். உன் நட்பு வட்டாரத்துல இருந்து 🙏
1
0
0
@siya_twits
Dr. தண்டச் சோறு
26 days
இந்த சோசியல் மீடியாலம் ஏமத்துறவுக பக்கம் தான் போயி நிக்குது. என்ன மாதிரி காசு இல்லாதவன் வேதனையலாம் ஒரு பொருட்டாவே மதிக்குறது இல்ல மாம்ஸ். #மனக்குமுறல் 💔
1
0
0
@siya_twits
Dr. தண்டச் சோறு
26 days
வீட்டு வாடகை,கரண்ட் பில், மெடிக்கல் மைன்டன்ஸ்னு ரொம்ப கஷ்ட படுறேன்.என் மத்த இரெண்டு பசங்கள ப்ரைவெட் ஸ்கூல்ல இருந்து அரசு பள்ளிக்கு மாத்திட்டேன். வெக்கத்த விட்டு நேரடியாவே இங்க சிலபேர்கிட்ட உதவி கேட்டேன். ஒருத்தரும் கண்டுக்கல.
1
0
0
@siya_twits
Dr. தண்டச் சோறு
26 days
பேச மாட்டான், நக்க மாட்டான் உக்கார மாட்டான்.இரெண்டு பேர் உதவியோட தான் சாப்பாடே தீத்த முடியும்.ஒருநாளைக்கு 8 ல இருந்து 10 டயபர் மாத்தானும். இங்க ஜவுளி கடைல மாச சம்பளத்துக்கு இருந்தேன். இப்ப அதுவும் டெய்லி 650 ரூபா சம்பளமா வாங்குறேன் இவன் மைண்டன்ஸ்க்காகவே.. வீட்டு,
1
0
2
@siya_twits
Dr. தண்டச் சோறு
26 days
எனக்கும் இப்படி 15 வயசுல ஒரு பையன் இருக்கான் மாம்ஸ். பிறைவிலயே நரம்பு மண்டலம் பாதிக்கபட்டு பிறந்தான். என்னால முடிஞ்ச அளவு கடன உடன பட்டு எல்லா வைத்தியமும் பாத்தோம் No use. இவக்காக 4000 சம்பளத்த விட்டுட்டு பாரின்ல இருந்து நாட்டுக்கு வந்துட்டேன் 4 வருசம் முன்னே..
@Bacteria_Offl
பாக்டீரியா
28 days
Autism குழந்தைய வளக்குறவங்களா பாக்கும் போது 🙏
1
2
12
@siya_twits
Dr. தண்டச் சோறு
28 days
will be again... but don't to my dear நெஞ்சம் நிறைந்தவர்களே...👎
0
0
2
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
வாழ்த்துக்கள் பெரிய பாய் 🖤❤
0
0
2
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
எல்லா பிரச்சனைக்கும் வீதிக்கு வந்து போராடுற விசிக அதிகாரத்துல பங்கு கேக்குதுனா அதுல ஒரு நியாயம் இருக்கு , AC ரூம்ல ஒக்காந்து மிக்சர் சாப்பிடுற உனக்கு 5 சீட்டே பெருசு இதுல அதிகாரத்துல நொட்டனுமாம். கீழ போட்றா அந்த ஒபீனியன
0
1
3
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
சந்து நிலவரம் தருக..
0
0
2
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
அதே பிஜேபியினர் தான்.. இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்! 2/2
0
0
0
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
காஷ்மீரில் இஸ்லாமிய குழந்தை ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி காரனை கொண்டாடியவர்கள் பிஜேபியினர்.. அவனுக்காக ஊர்வலம் சென்றவர்கள் பிஜேபியினர்.. அதே போல உன்னாவ் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற பிஜேபி எம்எல்ஏ-வின் ஜாமீனை கொண்டாடுவதும் 1/2
2
2
3
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
விஜய் அண்ணா மலேசியா வந்ததால ரோடு முழுக்க டிராபிக், ஹோட்டல் ரூம் எல்லாம் புக்காகிட்டு, மலேசிய பிரதமர் ஆடியோ லான்ச்க்கு வராரு... :
0
0
11
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
பகவத்நாயகன் 💥
0
0
8
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
"ஏன் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்றீங்க?" "ஏன் கிறிஸ்த்துமஸ், ரம்ஜானுக்கு மட்டும் வாழ்த்து சொல்றீங்க?" போன்ற பொருந்தாத கேள்விகள் மூலம் அரசியல் செய்து கொண்டிருப்போரை, இந்த குழந்தையை போல காலில் மிதித்து அனுப்புங்கள்.. தமிழ்நாட்டில் அவர்களின் கலவர அரசியலை வேரருப்போம்.
0
2
13
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
சிரித்துவிட்டாள் என்பதற்காக ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே சட்டென சிரித்து விடுவது பெண்களின் இயல்பு ஆனால் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.❤️
2
20
79
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
பிறக்கப்போகும் புதிய ஆண்டில் வெற்றிமேல் வெற்றிகளைக் குவிக்கப்போகும் ‘கன்னி’ ராசி நேயர்களே…🤧
0
1
5
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
அப்போ சங்கி என்பது கெட்டவார்த்தை தானா..🙄
0
1
3
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
ஓவரா போறீங்கடா 🤣🤣🤣
1
2
19
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
Happy_Christmas 🎄🎄🎄
0
1
14
@siya_twits
Dr. தண்டச் சோறு
2 months
தீண்டாமை அனுபவித்தவன் பாரதி. அப்படிபட்ட பார்.பன பரதேசிகளை வைத்து திராவிடத்தை இடிக்க போகிறானாம் பாலியல் குற்றவாளி சீமான். 2/2
0
0
1