shobasakthi
@shobasakthi
Followers
7K
Following
66
Media
389
Statuses
2K
writer - Actor
paris
Joined March 2009
நூல் அறிமுகம் | '1990: லைடன்தீவு - மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்' | இலண்டன் | 09.11.2025.
0
0
1
நூல் அறிமுகம்: எதிர்வரும் சனிக்கிழமை - நவம்பர் 8-ஆம் தேதி, டொரொண்டோ நகரத்தில்...
0
0
2
பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின், டி. ராஜா, ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் - எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் தொகுப்பு. 'ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்' என்ற எனது கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
0
0
2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவருமான தோழர் உ. வாசுகி அவர்களிடம் '1990: லைடன்தீவு - மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்' நூலை இன்று கையளித்தேன். PARIS - 23. 10. 2025.
0
0
5
|1990 | Leidenthivu- Mandaithivu | Massacres and Mass graves | Shobasakthi | Karuppu Piradhigal - Phone: +91 9444272500.
0
0
1
1990 | Leidenthivu- Mandaithivu | Massacres and Mass graves | Publication date: 15 September 2025. ஆவணப் பதிவுகளை ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும் உருவாக்கப்பட்ட நூல் | வெளியீட்டு நாள்: 15 செப்டெம்பர் 2025 | கருப்புப் பிரதிகள்.
0
1
12
எதிர்வரும் 28-ம் தேதி 'ஸலாம் அலைக்' நாவல் பிரெஞ்சு மொழியில் வெளியாவதையொட்டி, இன்று ' Le Monde' பத்திரிகை எனது நேர்காணலையும், நூல் அறிமுகத்தையும் வெளியிட்டிருக்கிறது.
2
0
20
சமீபத்திய 'ஆனந்த விகடன்' இதழில் வெளியாகிய என்னுடைய 'சுவர் முகம்' சிறுகதை:
0
1
4
Antonythasan Jesuthasan : se faire entendre https://t.co/WmX1ivbTg8 via @YouTube
0
0
1
அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறது 'கருப்புப் பிரதிகள்' பதிப்பகம்...
0
0
4
Saalam Alaik Author: Shobasakthi Translated by A K Riyaz Muhammad Language: Malayalam Publisher: Manorama books
0
0
1