sficcdc Profile Banner
SFI CENTRAL CHENNAI Profile
SFI CENTRAL CHENNAI

@sficcdc

Followers
359
Following
205
Media
664
Statuses
723

STUDENT'S FEDERATION OF INDIA Study! Struggle!! Independent Democracy Socialism

periyamet
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
@sficcdc
SFI CENTRAL CHENNAI
23 hours
பள்ளி மாணவர் பயிலரங்கம் 28.12.2015 | காலை 09:00 மணி| மெட்ராஸ் கேரளா சமாஜம் இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை. #sficentralchennai #sfitn #students
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
4 days
வர்க்க சுரண்டலுக்கு எதிராகவும் சாதி அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வெந்து மடிந்த 44 வெண்மணி தியாகிகளுக்கும் வீர வணக்கம். இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
0
1
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
9 days
இன்று (19/12/2025) சென்னை மாநிலக் கல்லூரியில் ஒன்றிய அரசு, UGC,AICTE,NCTE போன்ற அமைப்புகளை கலைத்து HECI(விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷக்) என்ற ஒரே மையப்படுத்தப்பட்ட கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி‌ போராட்டம் நடைபெற்றது. SFI -மத்திய சென்னை
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
10 days
இன்று(18.12.2025) மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் கிளை தலைவராக தோழர். நிஷாந்தி, கிளை செயலாளராக தோழர். முத்து கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கம் 🚩 மாநிலக் கல்லூரி கிளை மத்திய சென்னை.
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
10 days
ஒன்றிய அரசு, கார்ப்பரேட் முதலாளித்துவ நலன்களுக்கும் RSS-இன் மதவாத அரசியல் நோக்கங்களுக்கும் இணங்க UGC,AICTE,NCTE போன்ற அமைப்புகளை கலைத்து HECI(விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷக்) என்ற ஒரே மையப்படுத்தப்பட்ட கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி SFI போராட்டம்.
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
19 days
இன்று(09.12.2025) லொயோலா கல்லூரியின் விடுதியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் தோழர். சேகுவேரா மற்றும் தோழர்.வசந்த ராஜ் கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை🚩🚩🚩
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
22 days
Dr.B.R.அம்பேத்கர் நினைவு தினம் - டிசம்பர் 06 சாதி என்பது வெறும் உழைப்புப் பிரிவினை மட்டுமல்ல, அது தொழிலாளர்களைப் பிரிப்பதாகும். -Dr. Ambedkar இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை.
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
26 days
இன்று(02.12.2025) லொயோலா கல்லூரியின் விடுதியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் தோழர். சேகுவேரா,தோழர். தீபன் ராஜ் மற்றும் தோழர். வசந்த ராஜ் கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் லொயோலா கல்லூரி கிளை மத்திய சென்னை🚩🚩🚩
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
இன்று (27.11.2025) நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. இதில் கிளை தலைவராக தோழர். கார்த்திகேயன் மற்றும் கிளை செயலாளராக தோழர். கேசிகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
சென்னை பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் ( 4 ) தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை சார்பாக நகல் கிழித்தெறிந்து கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர். தமிழ் கண்டன உரையாற்றினார். SFI-மத்திய சென்னை
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
Repeal Anti-Labour Codes! Defend Workers' Rights!! Students' federation of India 🚩 Central chennai #sfitn #worker #labourrights #antilabourpolicies #sficentralchennai
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
National Constitution Day November 26 "Constitution is not a mere lawyers document, it is a vehicle of Life, and its spirit is always the spirit of Age.” – Dr. B.R. Ambedkar Students' federation of India 🚩 Central chennai
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
நாளை (26/11/2025) சென்னை பல்கலைக்கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நகல் எரிப்பு போராட்டம் நடக்க உள்ளது. எனவே அனைத்து தோழர்களும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். நேரம் : மதியம் 1.00 மணி Sfi-centralchennai
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
இன்று(24.11.2025) Dr. அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் தோழர். சாரதி மற்றும் தோழர். முத்துக்கருப்பன் கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
24.11.2025 நிர்மல் அரசு‌ உதவி பெறும் பள்ளியில் கிளை மாநாடு நடைபெற்றது. இதில் கிளை தலைவராக தோழர். விக்னேஷ் மற்றும் கிளை செயலாளராக தோழர். இனியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் தோழர். தமிழ் மற்றும் தோழர் முத்து கருப்பு பங்கேற்றனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
அயனாவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிக் கொண்டிருக்கும் TASMAC கடை எண் 317ஐ அகற்றிடு. இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
இன்று (22/11/2025) அயனாவரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிக் கொண்டிருக்கும் மதுபான கடையை நீக்க கோரி SFI , DYFI , AIDWA சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தோழர்.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். SFI - மத்திய சென்னை
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
20.11.2025 சென்னை பல்கலைக்கழகத்தில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
0
0
1
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
இன்று (20.11.2025) நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் தோழர். சே குவாரா கலந்துக் கொண்டனர். *இந்திய மாணவர் சங்கம்* *மத்திய சென்னை*
0
0
0
@sficcdc
SFI CENTRAL CHENNAI
1 month
இன்று(19.11.2025) கவின் கலை கல்லூரியில் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் தோழர். சாரதி கலந்துக் கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை
0
0
1