@sathyathetruth
கப்பல் வியாபாரி
4 years
Mulk -- Article 15 டைரக்டரோட படம். பவர்புல்லான கோர்ட் ரூம் ட்ராமா 🙌 சங்கிங்க கடுப்பாகத்தான் செய்வாங்க சில இடத்துல. Worth watch 👌
Tweet media one
7
32
199

Replies

@anbu9876
Anbu
4 years
@sathyathetruth Netflix or amazon?
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
4 years
0
0
0
@get2karthik
KARTHIK
4 years
@sathyathetruth படம் வந்தப்ப முஸ்லீம்ஸே கடுப்பாணாங்க
1
0
1
@sathyathetruth
கப்பல் வியாபாரி
4 years
@get2karthik அப்டியா.. நீ என்னத்தயாச்சும் எடுத்துட்டு போய்டுவ கடைசில எங்ககிட்ட வருவாங்கனு நினைச்சிட்டாங்களா..
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
4 years
@boredcricketfan பாறை தான்.. Zee ல இருக்கு
1
0
0
@sathyathetruth
கப்பல் வியாபாரி
4 years
@maanniiiiiii Yes bro.. இல்லனா பாறை
1
0
1
@1orangemittai
சனிப் பெயர்ச்சி
4 years
@sathyathetruth Tamil la iruka
0
0
0
@ArunKarikalan
Arun Karikalan
4 years
@sathyathetruth செக் பண்ணேன். zee website ல தான் இருக்கு போலயே. நான் piracy ல பாத்தாலும் பார்ப்பனே ஒழிய, அந்த வெப்சைட்ல பாக்க மாட்டேன்.
0
0
1