get2karthik Profile Banner
KARTHIK Profile
KARTHIK

@get2karthik

Followers
13K
Following
21K
Media
6K
Statuses
123K

Dreamer. Hallucinator. Illusionist

Chennai, India
Joined March 2010
Don't wanna be here? Send us removal request.
@get2karthik
KARTHIK
3 years
Okay still in process, a bit of load shed. So a small weight loss dump . Sorry Vignesh, this is the only fat photo i had in mobile.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
79
27
598
@get2karthik
KARTHIK
6 hours
Is there a German version of fauxy too.
@REDBOXINDIA
RedboxGlobal India
6 hours
MODI REFUSED TRUMP'S CALLS 4 TIMES IN RECENT WEEKS: GERMAN NEWSPAPER.
1
1
6
@grok
Grok
7 days
Join millions who have switched to Grok.
200
333
2K
@get2karthik
KARTHIK
2 days
national vegetable ah. அந்தக் குழந்தை பாவம்ப்பா. Wish teachers and parents have some sense at least during independence day. Do not humiliate kids for your pathetic itches.
@Vino_Studio_VR
Vinothraja
2 days
1
0
9
@get2karthik
KARTHIK
2 days
Critically acclaimed வேற, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் வேற. ரெண்டையும் குழப்பிக்கறோம். influencers ah critics ஆக்கின மாதிரி.
@HBK_Memes
Kavin Kannan
2 days
The world doesn’t revolve around elite audiences nu purinjikkonga da. I watched this film in a theatre with a packed audience and it worked very well for me and my friend. Ungalukku work aagala motha audience kum pudikka koodathu nra thought ae thappu, thirunthunga da puluthis.
0
0
12
@get2karthik
KARTHIK
2 days
U1.
@jendapaathenge
B A T M A N🪽
3 days
Most spine-chilling villain entry in Indian cinema!🥶
0
1
0
@get2karthik
KARTHIK
3 days
வியூஸுக்கும் லைக்ஸுக்கும் வித்தியாசம் தெரியாத TVKயா இருக்காப்லயே.
@U2Brutus_off
U2 Brutus
3 days
ஏண்டா, ஏஞ்சத்துக்கு நானே 2மில்லியன் views வாங்குறேன், விஜய் வெறும் 10 மில்லியன்தானா? ச்செய் கருமம். நாங்கூட ஏதோ அதிகமான viewers இருப்பாங்கபோலன்னு நெனச்சேன். இவ்ளோதான் உன் சத்தா?? இதுக்குதான் இவ்ளோ ஆர்ப்பாட்டமா?? . கய்ஸ். நான் நெனச்ச அளவுக்கு இல்ல இவனுங்க. ரொம்ப வீக்கா
Tweet media one
Tweet media two
1
1
18
@get2karthik
KARTHIK
3 days
TAX அதிகப்படுத்துவாங்க.
@Murugesh771
deepak
3 days
@Nandhan_Talkz Soon idhukum government edhuna pananum. education moolama padichu earn pandratha vida ipdi avuthu kaati earn pana nalla sambathikalam nu oru example create panittu irukangya.
1
1
0
@get2karthik
KARTHIK
3 days
FAFA தோத்துடுவார்ல 🚶.
@AjithBruceOffl
𝘽𝙧𝙪𝙘𝙚 𝙒𝙖𝙮𝙣𝙚
4 days
EPS+Nainar+Annamalai+TTV On One Single Stage Before 2026 Election Will Be The Peak Cinema 🔥. South Weak Ah Irnthuchu Idhu Nadanthutuna South La Sambavam than. Hope 💫.
1
3
25
@get2karthik
KARTHIK
3 days
முதல் நாள் கலெக்சனவிட அடுத்தடுத்த நாள் கலெக்சன் அதிகமா இருக்கறது இயல்பு தான.
@RojerMatz
Rojer Matz
4 days
Official : த.வெ.க மதுரை மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றனர்.🤯. #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
3
32
207
@get2karthik
KARTHIK
4 days
கூறு இருக்குற/ டேஸ்ட் வித்தியாசம் தெரிஞ்ச எவனும் ஐஸ் க்ரீம் சாப்பிடறதுக்குப் பதிலா frozen dessert சாப்பிட்டுப் போலாம்னு சொல்ல மாட்டான். மத்தபடி buying facts அன்பர்கள் frozen dessertஏ வாங்கி சாப்பிடுங்க. ஐஸ் க்ரீம் விலை குறைஞ்சா எனக்கு நல்லதுதான்.
0
3
11
@get2karthik
KARTHIK
5 days
யாரும்‌ இதெல்லாம் பிளான் பண்ணலையாம். எனக்கு என்னமோ நீங்க தான்.
@devpromoth
Devendran Palanisamy
5 days
விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றதும். இனி திமுகவினர் விஜயை என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ என்ற அச்சத்தைத் தான் தந்தது. .
1
4
33
@get2karthik
KARTHIK
5 days
புவனாவோ சின்னப்பொண்ணு, அப்பாவ வேற அசிங்கப்படுத்தி இருக்காங்க. ஆனாலும், நம்ம வீட்டுல இருந்து யாராவது போயே ஆகணும்.
@TheBluePen25
Shalin Maria Lawrence
5 days
Style இருந்த அளவுக்கு கண்டேன்ட் இல்ல . மனச தொடல. உணர்ச்சி வயப்படுத்தல. Vijay needs a good speech writer. @TVKVijayHQ.
1
41
113
@get2karthik
KARTHIK
5 days
Vijay dealing ADMK Like. எம்ஜிஆர் ஃபோட்டோவ மட்டும் மொத்தமா கட்சியவே.
Tweet media one
1
3
46
@get2karthik
KARTHIK
5 days
பத்திரமா இருங்க கய்ஸ்.
Tweet media one
0
3
16
@get2karthik
KARTHIK
5 days
Yov machine nikkattum.
Tweet media one
1
0
14
@get2karthik
KARTHIK
5 days
தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள் : விஜய்.
1
0
1
@get2karthik
KARTHIK
5 days
விஜய் சிங்க வேட்டைக்கு போறதப்பத்தி பேசிட்டு இருக்கார். பெண் சிங்கம் தான வேட்டைக்குப் போகும். .
4
4
46
@get2karthik
KARTHIK
5 days
Short and good speech by Aadhav.
1
0
1
@get2karthik
KARTHIK
5 days
என்ன விஜய பார்த்தாச்சுன்னு கிளம்பறாங்க :(
Tweet media one
1
6
24
@get2karthik
KARTHIK
5 days
arunraj IRS என்ன ESSAY எழுதிட்டு இருக்காப்ல ஸ்டேஜ்ல.
1
1
8
@get2karthik
KARTHIK
6 days
The nicest judge in the world passes away. Through his TV show "Caught in Providence," he used his platform to spread empathy, humor, and humanity, making a positive global impact. #FrankCaprio
Tweet media one
7
17
74