இங்க கொஞ்சம் வைரலாகறவங்க கூட பெருசா பேசப்படும்போது ரொம்ப நாளா தனித்துவமான உடல்மொழி, நடிப்பு னு பிரமாதப்படுத்தற இந்த கேரக்டரும் இவர் குழுவும் எப்படி வெளிய பேசப்படாம இருக்கு அப்படி னு நிறைய தடவ யோசிச்சிருக்கேன் இப்ப எதோ விருது வாங்கிருக்காப்ல போல…. மகிழ்ச்சி…..❣️❣️